Singers : T. M. Soundararajan and S. Janaki

Music by : S. M. Subbaih Naidu

Female : Mama pillai maappillai
Maalaiyittaan thoppilae
Mama pillai maappillai
Maalaiyittaan thoppilae
Jaadhi sanam paakkalae….ae…
Thadai irunthum ninaikalae

Female : Mama pillai maappillai
Maalaiyittaan thoppilae

Male : Ammaa ponnu raajaaththi
Azhagu kaattum kannaadi
Katti vachcha poovum vaadavillaiyae
Thottu vachcha pottum innum maaravillaiyae
Azhagu kaattum kannaadi
Thottu vanthaa pinnaadi….ee….
Thodarnthu vanthaa munnaadi

Male : Ammaa ponnu raajaaththi
Azhagu kaattum kannaadi

Female : Poo mudichchaan thalaiyilae
Pottu vachchaan mugaththilae
Poo mudichchaan thalaiyilae
Pottu vachchaan mugaththilae
Katti vachchaan kaiyilae
Kalanthu vittaan nenjilae

Female : Mama pillai maappillai
Maalaiyittaan thoppilae

Male : Katti vellam maambalam
Karaichchu vachcha thaen kudam
Katti vellam maambalam
Karaichchu vachcha thaen kudam
Vetti vittaa kannilae….ae…
Naan vizhanthu vittaen pennilae

Male : Ammaa ponnu raajaaththi
Azhagu kaattum kannaadi

Female : Maanang kaakka saelaiyum
Manasu pola purushanum
Sernthu vantha ponnukku
Dheivanth thonum kannukku

Male : Kootti vachcha kadavalae
Kodi kaalam vaazhgavae
Vaazha vaiththa kadavulae
Vaazhga vaazhgavea
Vaazha vaiththa kadavulae
Vaazhga vaazhgavea

Female : Mama pillai maappillai
Maalaiyittaan thoppilae

Male : Ammaa ponnu raajaaththi
Azhagu kaattum kannaadi

Both : Aa…..aaa…..aa…..aah….
Ooo….ooo….ooh….mmmmmhhumm

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : மாமா பிள்ளை மாப்பிள்ளை
மாலையிட்டான் தோப்பிலே
மாமா பிள்ளை மாப்பிள்ளை
மாலையிட்டான் தோப்பிலே
ஜாதி சனம் பாக்கலே….ஏ……
தடை இருந்தும் நினைக்கலே

பெண் : மாமா பிள்ளை மாப்பிள்ளை
மாலையிட்டான் தோப்பிலே

ஆண் : அம்மாப் பொண்ணு ராஜாத்தி
அழகு காட்டும் கண்ணாடி
கட்டி வச்ச பூவும் வாடவில்லையே
தொட்டு வச்ச பொட்டும்
இன்னும் மாறவில்லையே
அம்மாப் பொண்ணு ராஜாத்தி
அழகு காட்டும் கண்ணாடி
தொட்டு வந்தா பின்னாடி….ஈ…..
தொடர்ந்து வந்தா முன்னாடி

ஆண் : அம்மாப் பொண்ணு ராஜாத்தி
அழகு காட்டும் கண்ணாடி

பெண் : பூ முடிச்சான் தலையிலே
பொட்டு வச்சான் முகத்திலே
பூ முடிச்சான் தலையிலே
பொட்டு வச்சான் முகத்திலே
கட்டி வச்சான் கையிலே….
கலந்து விட்டான் நெஞ்சிலே

பெண் : மாமா பிள்ளை மாப்பிள்ளை
மாலையிட்டான் தோப்பிலே

ஆண் : கட்டி வெல்லம் மாம்பழம்
கரைச்சு வச்ச தேன் குடம்
கட்டி வெல்லம் மாம்பழம்
கரைச்சு வச்ச தேன் குடம்
வெட்டி விட்டா கண்ணிலே…..ஏ…
நான் விழுந்து விட்டேன் பெண்ணிலே

ஆண் : அம்மாப் பொண்ணு ராஜாத்தி
அழகு காட்டும் கண்ணாடி

பெண் : மானங் காக்கச் சேலையும்
மனசு போல புருஷனும்
சேர்ந்து வந்த பொண்ணுக்கு
தெய்வந் தோணும் கண்ணுக்கு

ஆண் : கூட்டி வச்ச கடவுளே
கோடி காலம் வாழ்கவே
வாழ வைத்த கடவுளே
வாழ்க வாழ்கவே
வாழ வைத்த கடவுளே
வாழ்க வாழ்கவே

பெண் : மாமா பிள்ளை மாப்பிள்ளை
மாலையிட்டான் தோப்பிலே
ஆண் : அம்மாப் பொண்ணு ராஜாத்தி
அழகு காட்டும் கண்ணாடி

இருவர் : ஆஅ…..ஆஅ…….ஆ…….ஆஹ்
ஓஒ….ஓஒ…..ஓஹ்…..ம்ம்ம்ம்ம்ம்ம்ஹ்ம்ம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here