Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Vaali

Male : Maamadurai naatinil
Vaikaikkarai kaattrinil
Kadhal paattondru kettaen
Kangal kooduvathai paarthaen aah
Kangal kooduvathai paarthaen

Female : Thottaram ponnoonjal aattam
Thogai kondaadum thottam
Aadai mael naattu jaadai
Aasai theeraatha bodhai

Male : Maanthalir manjal pallaakku
Mayanguthu nenjil ennodu
Mai vizhiththaan sollum thoothu aahhaa
Mai vizhiththaan sollum thoothu

Male : Maamadurai naatinil
Vaikaikkarai kaattrinil
Kadhal paattondru kettaen
Kangal kooduvathai paarthaen aah
Kangal kooduvathai paarthaen

Male : Kovil sirpangangal ellaam
Neril nindraada kandaen
Aadum panpaadu kandaen
Naanum pan padugindraen

Female : Ponniyin vellam kandaayo
Poovaiyin ullam kandaayo
Yaarukku yaar solla vendum
Yaarukku yaar solla vendum

Male : Maamadurai naatinil
Vaikaikkarai kaattrinil
Kadhal paattondru kettaen
Kangal kooduvathai paarthaen aah
Kangal kooduvathai paarthaen

Male : Yaedho naan solla vanthaen
Ennam mullaaga nindraen aah
Female : Nanum ododi vanthaen
Naanam thallaada nindraen

Male : Achaththil vaarththai varaathu
Female : Aayinum aasai vidaathu
Both : Naam ini namakkaaga vaazhvom
Female : Naam ini namakkaaga vaazhvom

Both : Maamadurai naatinil
Vaikaikkarai kaattrinil
Kadhal paattondru kettaen
Kangal kooduvathai paarthaen aah
Kangal kooduvathai paarthaen

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்

மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : மாமதுரை நாட்டினில்
வைகைக்கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆஹ்
கண்கள் கூடுவதை பார்த்தேன்

பெண் : தோற்றம் பொன்னூஞ்சல் ஆட்டம்
தோகை கொண்டாடும் தோட்டம்
ஆடை மேல் நாட்டு ஜாடை
ஆசை தீராத போதை…

ஆண் : மாந்தளிர் மஞ்சள் பல்லாக்கு
மயங்குது நெஞ்சில் என்னோடு
மை விழித்தான் சொல்லும் தூது ஆஹ்ஹா
மை விழித்தான் சொல்லும் தூது

பெண் : மாமதுரை நாட்டினில்
வைகைக்கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆஹ்
கண்கள் கூடுவதை பார்த்தேன்

ஆண் : கோவில் சிற்பங்கள் எல்லாம்
நேரில் நின்றாட கண்டேன்
ஆடும் பண்பாடு கண்டேன்
நானும் பண் பாடுகின்றேன்

பெண் : பொன்னியின் வெள்ளம் கண்டாயோ
பூவையின் உள்ளம் கண்டாயோ
யாருக்கு யார் சொல்ல வேண்டும்
யாருக்கு யார் சொல்ல வேண்டும்

ஆண் : மாமதுரை நாட்டினில்
வைகைக்கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆஹ்
கண்கள் கூடுவதை பார்த்தேன்

ஆண் : ஏதோ நான் சொல்ல வந்தேன்
எண்ணம் முள்ளாக நின்றேன் ஆஹ்
பெண் : நானும் ஓடோடி வந்தேன்
நாணம் தள்ளாட நின்றேன்

ஆண் : அச்சத்தில் வார்த்தை வராது
பெண் : ஆயினும் ஆசை விடாது
இருவர் : நாம் இனி நமக்காக வாழ்வோம்
பெண் : நாம் இனி நமக்காக வாழ்வோம்

இருவர் : மாமதுரை நாட்டினில்
வைகைக்கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆஹ்
கண்கள் கூடுவதை பார்த்தேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here