Singer : Shahabaz Aman

Music by : Govind Vasantha

Lyrics by : Karthik Netha

Male : Maamagane nee yaaro
Maadhavaththin poo dhaano
Aasaane…!
Aasaane…!

Male : Perazhindhu ponaalum
Perarangal kaikkooppum
Aasaane…!
Aasaane…!

Male : Anraadam anraadam anraadam
Thuraththudhae
Endraalum mendraalum unpaadham
Nadakkudhe…
Oyaadhae… aasaane…

Male : Munnaalum pinnaalum peiaattam
Nerukkudhe
Appodhum appodhum unnokkam
Kadakkudhe…
Maalaadhe… aasaane…!

Male : Unakku yaarundu yaarundu
Neeyundu!
Uyiril theeraamal theeraamal
Thee undu
Pogiraai..!
Mudivillaadha vaan aagiraai..!

Male : Thiraiyillaa maname maname viraiga!
Varamellaam vanangum thavame varuga!
Karaiyillaa manidham manidham tharuga!
Pirai nilaa iraiye thunaiyaai irukka!

Male : Utraarin vali meeri
Matrorin sadhi meeri
Un nokkil nadandhaaye
Nee…nee….

Male : Padaiththonin vazhith thedi
Thaduththaadum vidhi meeri
Valiththaalum sollaamal kollaamal
Nee nadandhaai…!

Male : Yaar nee… yaar nee…
Allaavin karunai vootru nee….
Po nee… po nee…
Ellorum yengidum
Peranbin or pillai nee..!

Male : Thiraiyillaa maname maname viraiga!
Varamellaam vanangum thavame varuga!
Karaiyillaa manidham manidham tharuga!
Pirai nilaa iraiye thunaiyaai irukka!

Male : ………………

பாடகர் : ஷாஹாஹ் அமன்

இசை அமைப்பாளர் : கோவிந்த வசந்தா

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : மாமகனே நீ யாரோ
மாதவத்தின் பூ தானோ
ஆசானே…!
ஆசானே…!

ஆண் : பேரழிந்து போனாலும்
பேரரங்கள் கைகூப்பும்
ஆசானே…!
ஆசானே…!

ஆண் : அன்றாடம் அன்றாடம் அன்றாடம்
துரத்துதே
என்றாலும் மென்றாலும் உன்பாதம்
நடக்குதே…
ஓயாதே… ஆசானே…

ஆண் : முன்னாலும் பின்னாலும் பேயாட்டம்
நெருக்குதே
அப்போதும் அப்போதும் உன்னோக்கம்
கடக்குதே…
மாளாதே… ஆசானே…!

ஆண் : உனக்கு யாருண்டு யாருண்டு
நீயுண்டு!
உயிரில் தீராமல் தீராமல்
தீ உண்டு
போகிறாய்..!
முடிவில்லாத வான் ஆகிவிட்டது..!

ஆண் : திரையில்லா மனமே மனமே விரைக!
வரமெல்லாம் வணங்கும் தவமே வருக!
கரையில்லா மனிதன் மனிதம் தருக!
பிறை நிலா இறையே துணையாய் இருக்க!

ஆண் : உற்றாரின் வலை மீறி
மாற்றோரின் சதி மீறி
உன் நோக்கில் நடந்தாயே
நீ… நீ….

ஆண் : படைத்தோனின் வழித் தேடி
தடுத்தாடும் விதி மீறி
வலித்தாலும் சொல்லாமல் கொல்லாமல்
நீ நடந்தாய்…!

ஆண் : யார் நீ… யார் நீ…
அல்லாவின் கருணை ஊற்று நீ….
போ நீ… போ நீ…
எல்லோரும் ஏங்கிடும்
பேரன்பின் அல்லது பிள்ளை நீ..!

ஆண் : திரையில்லா மனமே மனமே விரைக!
வரமெல்லாம் வணங்கும் தவமே வருக!
கரையில்லா மனிதன் மனிதம் தருக!
பிறை நிலா இறையே துணையாய் இருக்க!

ஆண் : …………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here