Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Ilayaraja

Female : Aei….aeii..
Hei heiiieeiii
Aaa…aaa…aaa..aaa..aaa…aaa…

Female : Maman oru naal
Malliyappoo koduththaan
En maman oru naal
Malliyappoo koduththaan

Female : Adi aaththi idhu edhukku
Naan yosanai panni paathenamma
Avan vaangikka solli thandhaanamma

Male : Maman oru naal
Malliyappoo koduththaan
Female : En maman oru naal
Malliyappoo koduththaan

Male : Adi aaththi idhu edhukku
Naan yosanai panni paathenamma
Avan vaangikka solli thandhaanamma

Female : Ennaththai sonnaan
Edhu sonnaan
Chinna pullai naan
Pachchai pullai naan
Vaasathilae madhi marandhu
Vaangikitten naan vachikkitten naan

Male : Malligai poo vaasam
En maaman mela veesum
Maman oru naal
Malliyappoo koduththaan

Male : Maangaa thopporam
Naan marunaal ponenaam
Thengaa poovaattam
Naan sirichikkitirundhenaam

Male : Adi aaththaadi en oramaaa
En maaman vandhaan angae
Female : Yeh..ehh…eh
Male : En maaman vandhaan angae
Oru maanga thandhaan thinga

Female : Ennaththai pannaan
Edhu pannaan
Chinna pullai naan
Pachchai pullai naan
Aasaiyilae ennai marandhu
Vaangitten naan thinnuputten naan

Male : Maaman thandha maangaa
Nalla malgovadhaanga
Maman oru naal
Malliyappoo koduththaan

Male : Kammaa karaiyoram
Naan kulichikittirundhenaam
Selai thuniyellaam
Naan thovaichikkittirundhenaam

Male : Adi ammaadi enn oramaa
En maaman thaanae vandhaan
Pudhu selai dhaanae thandhaan

Female : Ennaththai pannaan
Edhu pannaan
Chinna pullai naan
Pachchai pullai naan
Selaiyilae ennai marandhu
Vaangikkitten naan kattikitten naan

Male : Maaman thandha selai
Andha malliyappoo pola
Female : Maaman oru naal
Malliyappoo koduththaan

Male : Oru naal thaniyaa thaan
Naan veettila irundhenaam
Medhuvaa vandhaanaam
Naan varavaa endraanaam

Male : Adi aaththaadi enn oramaa
Female : Pudhu paayai pottaan angae
Pudhu vidhamaa paaththaan ingae

Male : Ennaththai pannaan
Edhu pannaan
Chinna pullai naan
Pachchai pullai naan
Onnumariya kanni ponnu naan
Madhi mayangi paduthukitten

Chorus : Hahahahahaha….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பெண் : மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்
என் மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்

பெண் : அடி ஆத்தி இது எதுக்கு
நான் யோசனப் பண்ணி
பார்த்தேனம்மா அவன்
வாங்கிக்கச் சொல்லித் தந்தானம்மா

ஆண் : மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்

பெண் : என் மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்

ஆண் : அடி ஆத்தி இது எதுக்கு
நான் யோசனப் பண்ணி
பார்த்தேனம்மா அவன்
வாங்கிக்கச் சொல்லித் தந்தானம்மா

பெண் : என்னத்தச் சொன்னான்
ஏது சொன்னான்
சின்னபுள்ள நான்
பச்சை புள்ளை நான்
வாசத்திலே மதி மறந்து
வாங்கிகிட்டேன் நான்
வச்சிக்கிட்டேன் நான்

ஆண் : மல்லியப்பூ வாசம்
என் மாமன் மேல வீசும்
மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்

ஆண் : மாங்கா தோப்போரம்
நான் மறுநா போனேனாம்
தேங்கா பூவாட்டம்
நான் சிரிச்சிக் கிட்டிருந்தேனாம்
அடி ஆத்தாடி என்னோரமா
என் மாமன் வந்தான் அங்கே
பெண் : ஏ ஏ ஏ ஏ…
ஆண் : என் மாமன் வந்தான் அங்கே
ஒரு மாங்கா தந்தான் திங்க

பெண் : என்னத்தப் பண்ணான்
ஏதுப் பண்ணான்
சின்னப் பொண்ணு நான்
பச்சப் பொண்ணு நான்
ஆசையில என்னை மறந்து
வாங்கிட்டேன் நான்
தின்னுபுட்டேன் நான்

ஆண் : மாமன் தந்த மாங்கா
நல்ல மல்கோவாதாங்க
மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்

ஆண் : கம்மா கரையோரம்
நான் குளிச்சிக் கிட்டிருந்தேனாம்
சேலை துணி எல்லாம்
நான் தொவைச்சிக் கிட்டிருந்தேனாம்

ஆண் : அடி அம்மாடி என்னோரமா
என் மாமன் தானே வந்தான்
புது சேலை தானே தந்தான்

பெண் : என்னத்தப் பண்ணான்
ஏதுப் பண்ணான்
சின்னப் பொண்ணு நான்
பச்சப் பொண்ணு நான்
சேலையிலே என்ன மறந்து
வாங்கிக்கிட்டேன் நான்
கட்டிக்கிட்டேன் நான்

ஆண் : மாமன் தந்த சேலை
அந்த மல்லியப்பூ போல
பெண் : மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்

ஆண் : ஒரு நா தனியா தான்
நான் வீட்டில இருந்தேனாம்
மெதுவா வந்தானாம்
நான் வரவா என்றானாம்

ஆண் : அடி ஆத்தாடி என்னோரமா
பெண் : புது பாய போட்டான்
அங்கே புது விதமா பாத்தான் இங்கே
.
ஆண் : என்னத்தப் பண்ணான்
ஏதுப் பண்ணான்
சின்னப் பொண்ணு நான்
பச்சப் பொண்ணு நான்
ஒண்ணுமறியா கன்னி பொண்ணு நான்
மதி மயங்கி படுத்துக்கிட்டேன்

குழு : ஹஹஹஹஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here