Singers : T.Rajendar, Suchitra and Blaaze

Music by : T.R. Kuralarasan

Male : Idhu namma aalunu
Licence ah thanthan
Ellai yellam thaanda thaan
Permit ah thanthaan

Male : Vaadi en baby
Flight oottalaam
Kaadhal vaanathula
Scene-u kaattalam

Female : Idhu namma aalunu
Password ah thanthaan
Eh gigabyte speed la
Wifi -ah thanthaan

Female : Vaada en baby
Login pannu
Kattil browser la
Enna thinnu

Male : Adiyaee….
Thuppakikku thottavunu
Smartphone ku data vu nu
Unakkunu enna senjan

Female : Una naan
Jaadikku thaan moodiyinu
Daddy ku thaan daadi nu
Enakunu unna senjan

Male : Sahiyae
Raamanukku seethaiyinu
Raathirikku bothaiyinu
Enakkunu unna senjan

Female : Uyirae
Heart-u ku thaan beat-u nu
Eyes ku thaan treat nu
Unakunnu enna senjan

Male : Maman waiting
Un kuda senthu aada
Waiting oru massu paattu paada
Waiting oru theri stepu poda
Saami vanthu theater-il aada

Female : Waiting
Un kooda sendhu aada
Waiting oru massu paattu paada
Waiting oru theri stepu poda
Sami vanthu theater-il aada

Male : Honeyae kaniyae nu
Konjal pechellam
Theva illa maanae maanae

Female : Olinji meet panni
Maranji kiss adhichcha
Kaalam ellam
Gone eh gone eh

Male : Ini neram kaalam
Paarka venam
Daily honey moonae

Female : Intha vekkam kucham
Drama ellam
Inimae veen thaanae

Male : Adi thaara thaara
Naan un star ah aanenadi
Female : Ada maara maara
Naan un pair ah aanenada

Male : Maman waiting
Un kuda senthu aada
Waiting oru massu paattu paada
Waiting oru theri stepu poda
Saami vanthu theater-il aada

Female : Waiting
Un kooda sendhu aada
Waiting oru massu paattu paada
Waiting oru theri stepu poda
Sami vanthu theater-il aada

Chorus : ……………………..
Darling darling no more waiting
Idhu namma aalu

பாடகி : சுஜித்ரா

பாடகா் : டி.ராஜேந்தா், பிளாஸி

இசையமைப்பாளா் : டி.ஆா்.குறளரசன்

ஆண் : இது நம்ம ஆளுன்னு
லைசன்ச தந்தான்
எல்லையெல்லாம் தாண்டத்தான்
பொ்மிட்ட தந்தான்

ஆண் : வாடி என் பேபி
ஃபிளைட் ஓட்டலாம்
காதல் வானத்துல
சீன் காட்டலாம்

பெண் : இது நம்ம ஆளுன்னு
பாஸ்வோ்ட தந்தான்
ஏய் ஜெகாபைட் ஸ்பீடுல
வை ஃபையத் தந்தான்

பெண் : வாடா என் பேபி
லாகின் பண்ணு கட்டில்
பிரௌசா்ல என்னத் திண்ணு

ஆண் : அடியே துப்பாக்கிக்குத்
தோட்டாவுன்னு ஸ்மாட்போனுக்கு
டேட்டாவுன்னு உனக்குன்னு என்ன செஞ்சான்

பெண் : உன்ன நான்
ஜாடிக்குத்தான் மூடியின்னு
டாடிக்குத்தான் தாடியின்னு
எனக்குன்னு உன்ன செஞ்சான்

ஆண் : சகியே ராமனுக்கு
சீதையின்னு ராத்திாிக்கு
போதையின்னு எனக்குன்னு
உன்ன செஞ்சான்

பெண் : உயிரே ஹாா்ட்டுக்குத்தான்
பீட்டுன்னு ஐஸ்க்குத்தான்
ட்ரீட்டுன்னு உனக்குன்னு
என்ன செஞ்சான்

ஆண் : மாமன் வெய்ட்டிங்
உன் கூட சேந்து ஆட
வெய்ட்டிங் ஒரு மாஸ்சு
பாட்டு பாட வெய்ட்டிங்
ஒரு தெறி ஸ்டெப்பு போட
சாமி வந்து தியேட்டாில் ஆட

பெண் : மாமன் வெய்ட்டிங்
உன் கூட சேந்து ஆட
வெய்ட்டிங் ஒரு மாஸ்சு
பாட்டு பாட வெய்ட்டிங்
ஒரு தெறி ஸ்டெப்பு போட
சாமி வந்து தியேட்டாில் ஆட
வெய்ட்டிங்

ஆண் : ஹனியே கனியேன்னு
கொஞ்சல் பேச்செல்லாம்
தேவை இல்லை மானே மானே

பெண் : ஒளிஞ்சி மீட் பண்ணி
மறைஞ்சி கிஸ் அடிச்ச
காலமெல்லாம் கோன் னா
கோன் னா

ஆண் : இனி நேரம்
காலம் பாக்கவேணாம்
டெய்லி ஹனி மூனு

பெண் : இந்த வெக்கம்
கூச்சம் டிராமா எல்லாம்
இனிமே வீண்தானே

ஆண் : அடி தாரா தாரா
நான் உன் ஸ்டாரா ஆனேன்டி

பெண் : அட மாரா மாரா
நான் உன் பேரா ஆனேனடா

ஆண் : மாமன் வெய்ட்டிங்
உன் கூட சேந்து ஆட
வெய்ட்டிங் ஒரு மாஸ்சு
பாட்டு பாட வெய்ட்டிங்
ஒரு தெறி ஸ்டெப்பு போட
சாமி வந்து தியேட்டாில் ஆட

பெண் : மாமன் வெய்ட்டிங்
உன் கூட சேந்து ஆட
வெய்ட்டிங் ஒரு மாஸ்சு
பாட்டு பாட வெய்ட்டிங்
ஒரு தெறி ஸ்டெப்பு போட
சாமி வந்து தியேட்டாில் ஆட
வெய்ட்டிங்

குழு : ………………………………..
டாா்லிங் டாா்லிங்
நோ மோா் வெய்ட்டிங்
இது நம்ம ஆளு

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here