Singers : S. P. Sailaja and Saibaba

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Female : Maamanae maamanae kettukka

Female : Maamanae maamanae kettukka
En paatta nee kaathilae pottukka

Male : Needhaan ittathenna sattamaa
Ada ellaam nee varaintha vattamaa
Needhaan ittathenna sattamaa
Ada ellaam nee varaintha vattamaa

Female : Maamanae maamanae kettukka
En paatta nee kaathilae pottukka

Female : Oorkkaavalae un kaiyilae
Adhikaaram theriyaatha mama
Yaezhaigalin kanneerilum
Edhirneechchal nee podaalaamaa

Female : Yaeno intha kobamthaan
Male : Aahaa
Female : Idhanaalenna laabamthaan
Male : Ohho laallaallaa….laallaallaa….

Female : Vaai sandaiyum veen pottiyum
Oyaamal podaathae oor paakkuthu

Female : Maamanae maamanae kettukka
En paatta nee kaathilae pottukka

Male : Needhaan ittathenna sattamaa
Ada ellaam nee varaintha vattamaa
Needhaan ittathenna sattamaa
Ada ellaam nee varaintha vattamaa

Female : Maamanae maamanae kettukka
En paatta nee kaathilae pottukka

Female : Annaalilae vaalmeegiyo ammaadi
Pollaatha thirudan
Pollaathavan pinnaalilae
Ellorum kondaadum kavingan

Female : Kaalam vara gunam maarum
Male : Yaehae
Female : Manithan konda manam maarum
Male : Oho laallaallaa….laallaallaa….

Female : Poo pookkuthu kaayaaguthu
Koodaathu endringu yaar solvathu

Female : Maamanae maamanae kettukka
En paatta nee kaathilae pottukka

Male : Needhaan ittathenna sattamaa
Ada ellaam nee varaintha vattamaa
Needhaan ittathenna sattamaa
Ada ellaam nee varaintha vattamaa

Female : Maamanae maamanae kettukka
En paatta nee kaathilae pottukka

Both : …………………

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் சாய்பாபா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

பெண் : மாமனே மாமனே கேட்டுக்க

பெண் : மாமனே மாமனே கேட்டுக்க
என் பாட்ட நீ காதிலே போட்டுக்க

ஆண் : நீதான் இட்டதென்ன சட்டமா
அட எல்லாம் நீ வரைந்த வட்டமா…
நீதான் இட்டதென்ன சட்டமா
அட எல்லாம் நீ வரைந்த வட்டமா…

பெண் : என் மாமனே மாமனே கேட்டுக்க
என் பாட்ட நீ காதிலே போட்டுக்க

பெண் : ஊர்க்காவலே உன் கையிலே
அதிகாரம் தெரியாத மாமா
ஏழைகளின் கண்ணீரிலும்
எதிர்நீச்சல் நீ போடலாமா

பெண் : ஏனோ இந்த கோபம்தான்
ஆண் : ஆஹா
பெண் : இதனாலென்ன லாபம்தான்..
ஆண் : ஓஹோ லால்லால்லா…லால்லால்லா…

பெண் : வாய்ச் சண்டையும் வீண் போட்டியும்
ஓயாமல் போடாதே ஊர்ப் பாக்குது

பெண் : மாமனே மாமனே கேட்டுக்க
என் பாட்ட நீ காதிலே போட்டுக்க

ஆண் : நீதான் இட்டதென்ன சட்டமா
அட எல்லாம் நீ வரைந்த வட்டமா…
நீதான் இட்டதென்ன சட்டமா
அட எல்லாம் நீ வரைந்த வட்டமா…

பெண் : மாமனே மாமனே கேட்டுக்க
என் பாட்ட நீ காதிலே போட்டுக்க

பெண் : அந்நாளிலே வால்மீகியோ அம்மாடி
பொல்லாத திருடன்
பொல்லாதவன் பின்னாளிலே
எல்லோரும் கொண்டாடும் கவிஞன்

பெண் : காலம் வர குணம் மாறும்
ஆண் : ஏஹே
பெண் : மனிதன் கொண்ட மனம் மாறும்
ஆண் : ஓஹோ லால்லால்லா…லால்லால்லா…

பெண் : பூப்பூக்குது காயாகுது
கூடாது என்றிங்கு யார் சொல்வது

பெண் : மாமனே மாமனே கேட்டுக்க
என் பாட்ட நீ காதிலே போட்டுக்க

ஆண் : நீதான் இட்டதென்ன சட்டமா
அட எல்லாம் நீ வரைந்த வட்டமா…
நீதான் இட்டதென்ன சட்டமா
அட எல்லாம் நீ வரைந்த வட்டமா…

பெண் : என் மாமனே மாமனே கேட்டுக்க
என் பாட்ட நீ காதிலே போட்டுக்க

இருவர் : ……………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here