Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Maaamanukku paramakudi
Machinikku thoothukkudi
Manasila nenachapadi
Vanthu ennai anaichi pudi

Female : Koota ninna enna
Kurukurunu paartha enna
Koota ninna enna
Kurukurunu paartha enna

Female : Endha ooru thaan
Kunnakudi thaan
Endha ooru thaan
Kunnakudi thaan

Female : Athai mavanum
Kunnakudi thaan
Muthu karuppan
Kunnakudi thaan

Male : Ellam jora oru thadavai
Kai thattungo
Haan
Claps and Whistle : ……………………….

Female : Pattu melaaku
Paavadai pottu
Mettu podama
Naan paadum paatu
Ketaalae em melae
Thonum
Gunam maara

Female : Thodarntha
Sogam sera
Sonnalum niruthathu
Summavum irukaathu
Suthama suthum vayasu

Female : Maaamanukku paramakudi
Machinikku thoothukkudi
Koota ninna enna
Kurukurunu paartha enna

Female : Endha ooru thaan
Kunnakudi thaan
Endha ooru thaan
Kunnakudi thaan

Female : Athai mavanum
Kunnakudi thaan
Muthu karuppan
Kunnakudi thaan

Female : Aasai veetukku
Thaappavum yethu
Azhagu ponnoram
Nee nikkum pothu

Female : Poovaatam ponnaatam
Ponnu onnu irukku
Pudicha vanthu nerukku
Naanaachu neeyaachu
Naan parthu naalaachu
Raasavae unga nenappu

Female : Maaamanukku paramakudi
Machinikku thoothukkudi
Koota ninna enna
Kurukurunu paartha enna

Female : Endha ooru thaan
Kunnakudi thaan
Endha ooru thaan
Kunnakudi thaan

Female : Athai mavanum
Kunnakudi thaan
Muthu karuppan
Kunnakudi thaan

Female : Aadi kaathatum
Aadatho manasu
Anaiyae pottalum
Odatho vayasu

Female : Engeyo pogatho
Thuninja ulagam thurumbu
Thudikkum ennam irumbu
Thadai poda aal yethu
Thadai yethum kidaiyathu
Thaavatho chinnanchirusu

Female : Maaamanukku paramakudi
Machinikku thoothukkudi
Manasila nenachapadi
Vanthu ennai anaichi pudi

Female : Koota ninna enna
Kurukurunu paartha enna
Koota ninna enna
Kurukurunu paartha enna

Female : Endha ooru thaan
Kunnakudi thaan
Endha ooru thaan
Kunnakudi thaan

Female : Athai mavanum
Kunnakudi thaan
Muthu karuppan
Kunnakudi thaan

 

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மாமனுக்கு பரமக்குடி
மச்சினிக்கு தூத்துக்குடி
மனசில நெனச்சபடி வந்து
என்னை அணைச்சி புடி

பெண் : கூட நின்னா
என்ன குறுகுறுன்னு
பார்த்தா என்ன கூட
நின்னா என்ன குறு
குறுன்னு பார்த்தா
என்ன

பெண் : எந்த ஊரு தான்
குன்னக்குடி தான் எந்த
ஊரு தான் குன்னக்குடி
தான்

பெண் : அத்தை மவனும்
குன்னக்குடி தான் முத்து
கருப்பன் குன்னக்குடி
தான்

பெண் : எல்லாம் ஜோரா
ஒரு தடவை கை
தட்டுங்கோ ஹான்
………………………………

பெண் : பட்டு மேலாக்கு
பாவாடை போட்டு மெட்டு
போடாம நான் பாடும் பாட்டு
கேட்டாலே எம் மேலே
தோணும் குணம் மாற

பெண் : தொடர்ந்த சோகம்
சேர சொன்னாலும் நிறுத்தாது
சும்மாவும் இருக்காது சுத்தாம
சுத்தும் வயசு

பெண் : மாமனுக்கு பரமக்குடி
மச்சினிக்கு தூத்துக்குடி கூட
நின்னா என்ன குறுகுறுன்னு
பார்த்தா என்ன

பெண் : எந்த ஊரு தான்
குன்னக்குடி தான் எந்த
ஊரு தான் குன்னக்குடி
தான்

பெண் : அத்தை மவனும்
குன்னக்குடி தான் முத்து
கருப்பன் குன்னக்குடி
தான்

பெண் : ஆசை வீட்டுக்கு
தாப்பாவும் ஏது அழகு
பொன்னோரம் நீ நிக்கும்
போது

பெண் : பூவாட்டம்
பொன்னாட்டம் பொண்ணு
ஒன்னு இருக்கு புடிச்சா வந்து
நெருக்கு நானாச்சு நீயாச்சு நான்
பார்த்து நாளாச்சு ராசாவே உங்க
நெனப்பு

பெண் : மாமனுக்கு பரமக்குடி
மச்சினிக்கு தூத்துக்குடி கூட
நின்னா என்ன குறுகுறுன்னு
பார்த்தா என்ன

பெண் : எந்த ஊரு தான்
குன்னக்குடி தான் எந்த
ஊரு தான் குன்னக்குடி
தான்

பெண் : அத்தை மவனும்
குன்னக்குடி தான் முத்து
கருப்பன் குன்னக்குடி தான்

பெண் : ஆடி காத்தாட்டம்
ஆடாதோ மனசு அணையே
போட்டாலும் ஓடாதோ வயசு

பெண் : எங்கேயோ போகாதோ
துணிஞ்சா உலகம் துரும்பு
துடிக்கும் எண்ணம் இரும்பு
தடை போட ஆள் ஏது தடை
ஏதும் கிடையாது தாவாதோ
சின்னன் சிறுசு

பெண் : மாமனுக்கு பரமக்குடி
மச்சினிக்கு தூத்துக்குடி
மனசில நெனச்சபடி வந்து
என்னை அணைச்சி புடி

பெண் : கூட நின்னா
என்ன குறுகுறுன்னு
பார்த்தா என்ன கூட
நின்னா என்ன குறு
குறுன்னு பார்த்தா
என்ன

பெண் : எந்த ஊரு தான்
குன்னக்குடி தான் எந்த
ஊரு தான் குன்னக்குடி
தான்

பெண் : அத்தை மவனும்
குன்னக்குடி தான் முத்து
கருப்பன் குன்னக்குடி
தான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here