Maamarathu Solaiyile Song Lyrics is the track from Thangarathinam Tamil Film– 1960, Starring S. S. Rajendran, K. A. Thangavelu, Prem Nazeer, V. K. Ramasamy, C. K. Nagesh, V. Nagaiah, C. R. Vijayakumari and M. N. Rajam. This song was sung by S. S. Rajendran and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by S. S. Rajendran.
Singer : S. S. Rajendran
Music Director : K. V. Mahadevan
Lyricist : S. S. Rajendran
Male : Maamarathu solaiyilae
Mayilukku naan kanni vechen
Mayil vilugum kanniyilae
En thanga rathiname
Oru maan viluga pakkuthadi
En ponnu rathinamae
Male : Josiyanai kekkama
Raasi palan paakkaame
Osiyilae mudichiduvom
Thanga rathiname
Kalyanam oor ariya seidhiduvom
Ponnu rathinamae
Male : Ooru urangaiyilae
Ungappan thoongaiyilae
Sanyaasi vesham kondu
En thanga rathiname
Nadusaamthilae naan varatta
Ponnu rathinamae
பாடகர் : எஸ். எஸ். ராஜேந்திரன்
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : எஸ். எஸ். ராஜேந்திரன்
ஆண் : மாமரத்துச் சோலையிலே
மயிலுக்கு நான் கன்னி வச்சேன்
மயில் விழுகும் கண்ணியிலே
என் தங்க ரத்தினமே
ஒரு மான் விழுகப் பாக்குதடி
என் பொன்னு ரத்தினமே….
ஆண் : ஜோசியனைக் கேக்காம
ராசி பலன் பாக்காமே
ஓசியிலே முடிச்சிடுவோம்
தங்கரத்தினமே
கல்யாணம் ஊரறியச் செய்திடுவோம்
பொன்னுரத்தினமே…
ஆண் : ஊரு உறங்கையிலே
உங்கப்பன் தூங்கையிலே
சந்யாசி வேஷம் கொண்டு
என் தங்க ரத்தினமே
நடுசாமத்திலே நான் வரட்டா
பொன்னு ரத்தினமே