Singer : Armaan Malik

Music by : Hitesh Manjunath

Male : Maamazhai vaanam
Neralai vagum
Aayiram raagam ..
Aarambam …

Male : Vaalibam ennum
Ooviyam theendhum
Vaazhnthida thaanae
Nee vendum

Male : Un nenjam
Konjam thaazha vandhu
En kaadhal yetrukkollumo
Un koondhal kaatril aadum podhu
En perai eludhichellumo

Male : Niramae illaa… en ulagil
Kannathin vannam kondu vandhaai
Mozhiyae illaa… kavithaigalai
Mounathil sollivittu ponaai…

Male : Maamazhai vaanam
Neralai vagum
Aayiram raagam ..
Aarambam …

Male : Vaalibam ennum
Ooviyam theendhum
Vaazhnthida thaanae
Nee vendum

Male : Ezhezhu kandam thannil
Nee engae ponaalum
Thaneerai soozhvenadi…
Thamaraiyae…

Male : Ezhezhu jenmam thannil
Nee yaarai vanthaalum
Unnodu vazhvenadi …

Male : Adi kaatril endhan kaatril
Panikkaalam paayuthae
Adhil vaasam undhan vaasam
En swaasam thuvaikirathae

Male : Niramae illaa… en ulagil
Kannathin vannam kondu vandhaai
Mozhiyae illaa… kavithaigalai
Mounathil sollivittu ponaai…

Male : Maamazhai vaanam
Neralai vagum
Aayiram raagam ..
Aarambam …

Male : Vaalibam ennum
Ooviyam theendhum
Vaazhnthida thaanae
Nee vendum

Male : Theeratha thratchai thottam
Unnodu en nesam
Ennaalum saayathadi
Thaaraniyae

Male : Thooratha ottrai megam
Kaattrodu povadhu pol
En kaadhal maayathadi

Male : Indha paadal mudiyum munnae
Un mudivai solladi
Pala paadal thiraiyil vandhaal
Adhu thunbam tharum allava..

Male : Niramae illaa… en ulagil
Kannathin vannam kondu vandhaai
Mozhiyae illaa… kavithaigalai
Mounathil sollivittu ponaai…

Male : Maamazhai vaanam
Neralai vagum
Aayiram raagam ..
Aarambam …

Male : Vaalibam ennum
Ooviyam theendhum
Vaazhnthida thaanae
Nee vendum

Male : Un nenjam
Konjam thaazha vandhu
En kaadhal yetrukkollumo
Un koondhal kaatril aadum podhu
En perai eludhichellumo

Male : Hoo ooo ooo oo hoo ooo
Hooo oooo ooo oo hoo oo hoo ooo

பாடகர் : அர்மான் மாலிக்

இசையமைப்பாளர் : ஹிதேஷ் மஞ்சுநாத்

ஆண் : மாமழை வானம்
நேரலை ஆகும்
ஆயிரம் ராகம்
ஆரம்பம்

ஆண் : வாலிபம் என்னும்
ஓவியம் தேய்ந்தும்
வாழ்ந்திடத்தானே
நீ வேண்டும்

ஆண் : உன் நெஞ்சம்
கொஞ்சம் தாழ வந்து
என் காதல் ஏற்றுக்கொள்ளுமோ
உன் கூந்தல் காற்றில் ஆடும் போது
என் பேரை எழுதிச்செல்லுமோ

ஆண் : நிறமே இல்லா….என் உலகில்
கன்னத்தின் வண்ணம் கொண்டு வந்தாய்
மொழியே இல்லா….கவிதைகளை
மௌனத்தில் சொல்லிவிட்டு போனாய்…..

ஆண் : மாமழை வானம்
நேரலை ஆகும்
ஆயிரம் ராகம்
ஆரம்பம்

ஆண் : வாலிபம் என்னும்
ஓவியம் தேய்ந்தும்
வாழ்ந்திடத்தானே
நீ வேண்டும்

ஆண் : ஏழேழு கண்டம் தன்னில்
நீ எங்கே போனாலும்
தண்ணீரை சூழ்வேனடி…
தாமரையே…..

ஆண் : ஏழேழு ஜென்மம் தன்னில்
நீ யாரய் வந்தாலும்
உன்னோடு வாழ்வேனடி….

ஆண் : அடி காற்றில் எந்தன் காற்றில்
பனிக்காலம் பாயுதே
அதில் வாசம் உந்தன் வாசம்
என் சுவாசம் துவைக்கிறதே

ஆண் : நிறமே இல்லா….என் உலகில்
கன்னத்தின் வண்ணம் கொண்டு வந்தாய்
மொழியே இல்லா….கவிதைகளை
மௌனத்தில் சொல்லிவிட்டு போனாய்…..

ஆண் : மாமழை வானம்
நேரலை ஆகும்
ஆயிரம் ராகம்
ஆரம்பம்

ஆண் : வாலிபம் என்னும்
ஓவியம் தேய்ந்தும்
வாழ்ந்திடத்தானே
நீ வேண்டும்

ஆண் : தீராத திராட்சை தோட்டம்
உன்னோடு என் நேசம்
எந்நாளும் சாயதடி
தாரணியே

ஆண் : தூறாத ஒற்றை மேகம்
காற்றோடு போவது போல்
என் காதல் மாயதடி

ஆண் : இந்த பாடல் முடியும் முன்னே
உன் முடிவை சொல்லடி
பல பாடல் திரையில் வந்தால்
அது துன்பம் தரும் அல்லவா…..

ஆண் : நிறமே இல்லா….என் உலகில்
கன்னத்தின் வண்ணம் கொண்டு வந்தாய்
மொழியே இல்லா….கவிதைகளை
மௌனத்தில் சொல்லிவிட்டு போனாய்…..

ஆண் : மாமழை வானம்
நேரலை ஆகும்
ஆயிரம் ராகம்
ஆரம்பம்

ஆண் : வாலிபம் என்னும்
ஓவியம் தேய்ந்தும்
வாழ்ந்திடத்தானே
நீ வேண்டும்

ஆண் : உன் நெஞ்சம்
கொஞ்சம் தாழ வந்து
என் காதல் ஏற்றுக்கொள்ளுமோ
உன் கூந்தல் காற்றில் ஆடும் போது
என் பேரை எழுதிச்செல்லுமோ

ஆண் : ஹோ ஓ ஓஒ ஓ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஓஒ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here