Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Maamiyaarae maamanaarae
Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai
Idhu pudhusaa irukku puththam puthu sarakku
Idhu pudhusaa irukku puththam puthu sarakku
Malivaa irukku vaenum varai irukku

Male : Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai
Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai

Female : Kadaiya thoranthu vechchom
Vadaiya thinnu paarungo
Vadaiya thinnu paakka sonnaa
Oottaiya enni paakkaatheengo

Male : Thadai yaedhum illeenga thaaraalamaa thinnunga
Thadai yaedhum illeenga thaaraalamaa thinnunga
Kattikitta pondaattithaan
Kastappattu saenjaalae
Karam manam ellaaththaiyum
Kaiya thottu vechchaalae

Female : Oosi irunthaalum noolu irukaathu
Oosiyil mattum ketkaatheenga

Female : Maamiyaarae maamanaarae
Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai
Idhu pudhusaa irukku
Chorus : Lalla lalla lalla laa
Fmeale : Puththam puthu sarakku
Chorus : Lalla lalla lalla laa
Female : Idhu pudhusaa irukku puththam puthu sarakku
Malivaa irukku vaenum varai irukku

Male : Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai
Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai

Male : ……………………

Female : Pondaatti sariyaa irunthaa
Ellaam sariyaa poyidum
Poruppodu dhinamum nadanthaa
Vaazhkka sugamaa aayidum

Male : Vazhi padhaai maaraama
Pazhi yaedhum kooraama
Vazhi padhaai maaraama
Pazhi yaedhum kooraama
Onnukonnu oththumaiyaa
Searnthirunthaa santhosam
Ullukullae vembi ninna
Engae vaum ullaasam

Female : Yaettikku pottiyum yaesalum poosalum
Vaazhkkaiyil edhukkunga

Male : Maamiyaarae maamanaarae
Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai

Female : Idhu pudhusa irukku
Chorus : Lalla lalla lalla laa
Fmeale : Puththam puthu sarakku
Chorus : Lalla lalla lalla laa
Female : Idhu pudhusaa irukku puththam puthu sarakku
Male : Malivaa irukku vaenum varai irukku

Both : Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai
Maamiyaarae maamanaarae vaangu bondaa vadai

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மாமிமாரே மாமனாரே
மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை
இது புதுசா இருக்கு புத்தம் புது சரக்கு
இது புதுசா இருக்கு புத்தம் புது சரக்கு
மலிவா இருக்கு வேணும் வரை இருக்கு

ஆண் : மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை
மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை

பெண் : கடைய தொறந்து வெச்சோம்
வடையத் தின்னு பாருங்கோ
வடைய தின்னு பாக்கச் சொன்னா
ஓட்டைய எண்ணிப் பாக்காதீங்கோ

ஆண் : தடை ஏதும் இல்லீங்க தாராளமா தின்னுங்க
தடை ஏதும் இல்லீங்க தாராளமா தின்னுங்க
கட்டிக்கிட்ட பொண்டாட்டிதான்
கஷ்டப்பட்டு செஞ்சாளே
காரம் மணம் எல்லாத்தையும்
கையத் தொட்டு வெச்சாளே

பெண் : ஊசி இருந்தாலும் நூலு இருக்காது
ஓசியில் மட்டும் கேக்காதீங்க

பெண் : மாமிமாரே……மாமனாரே…..
மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை
இது புதுசா இருக்கு
குழு : லல்ல லல்ல லல்ல லா
பெண் : புத்தம் புது சரக்கு
குழு : லல்ல லல்ல லல்ல லா
பெண் : இது புதுசா இருக்கு புத்தம் புது சரக்கு
மலிவா இருக்கு வேணும் வரை இருக்கு

ஆண் : மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை
மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை

ஆண் : ………………………………

பெண் : பொண்டாட்டி சரியா இருந்தா
எல்லாம் சரியா போயிடும்
பொறுப்போடு தினமும் நடந்தா
வாழ்க்க சுகமா ஆயிடும்

ஆண் : வழி பாத மாறாம பழி ஏதும் கூறாம
வழி பாத மாறாம பழி ஏதும் கூறாம
ஒண்ணுக்கொண்ணு ஒத்துமையா
சேர்ந்திருந்தா சந்தோஷம்
உள்ளுக்குள்ளே வெம்பி நின்னா
எங்கே வரும் உல்லாசம்

பெண் : ஏட்டிக்கு போட்டியும் ஏசலும் பூசலும்
வாழ்க்கையில் எதுக்குங்க

ஆண் : மாமிமாரே மாமனாரே
மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை

பெண் : இது புதுசா இருக்கு
குழு : லல்ல லல்ல லல்ல லா
பெண் : புத்தம் புது சரக்கு
குழு : லல்ல லல்ல லல்ல லா
பெண் : இது புதுசா இருக்கு புத்தம் புது சரக்கு
ஆண் : மலிவா இருக்கு வேணும் வரை இருக்கு

இருவர் : மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை
மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here