Singers : P. Susheela and K. J. Yesudas

Music by : Chandrabose

Lyrics by : Vaali

Male : Maampoovae siru mainaavae
Enga rajathi roja chedi
Mullirukkum kallirukkum
Ninaikkaiyil inippaaga irukkiraa aa aa
Nerungaiyil neruppaaga kothikiraa

Male : Maampoovae siru mainaavae
Enga rajathi roja chedi
Mullirukkum kallirukkum
Ninaikkaiyil inippaaga irukkiraa aa aa
Nerungaiyil neruppaaga kothikiraa

Male : Putham puthusu vellikolusu
Sathangal kondaada
Sithira ponnu sevvalli kannu
Sangeetha pan paada

Male : Kattu karunguzhal pattu thalirudal
Pin puram nindraada
Kottadi chelai kattiya vannam
Pallakku ondraada

Male : Azhagaana maan… atharkaaga naan
Pazhagaatha naalellaam thuyilaatha naal
Female : Oooo………….
Male : Azhagaana maan… atharkaaga naan
Pazhagaatha naalellaam thuyilaatha naal

Female : Maampoove siru mainaave
Naan machaanin pachaikili
Kothikolla tholkoduthaan
Enakkethu sugamaaga irukkuthu
Haa….en manam engengo parakkuthu

Female : Manjakuthuru pinjukazhuthu
Mannavan poo chooda
Mookuthi vannam minnura kannam
Manjathil muthaada

Female : Anthi karukkalil aatrangaraiyinil
Santhikka sonnathenna
Ennai anaikkaiyil thannai maranthavan
Sindhichi ninnathenna

Female : Madal vaazhai melkulir vaadai pol
Avanodu naanodum pozhuthellaam thean
Madal vaazhai melkulir vaadai pol
Avanodu naanodum pozhuthellaam thean

Male : Maampoove siru mainaave
Female : Naan machaanin pachaikili
Male : Kothikolla tholkoduthaan
Female : Enakkethu sugamaaga irukkuthu
Male : En manam engengo parakkuthu

Male : En manam engengo parakkuthu
En manam engengo parakkuthu
En manam engengo parakkuthu
Female : Oooo……………..

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடல் ஆசிரியர்  : வாலி

ஆண் : மாம்பூவே சிறு மைனாவே
எங்க ராஜாத்தி ரோஜா செடி
முள்ளிருக்கும் கள்ளிருக்கும்
நினைக்கையில் இனிப்பாக இருக்கிறா ஆ ஆ
நெருங்கையில் நெருப்பாகக் கொதிக்கிறா

ஆண் : மாம்பூவே சிறு மைனாவே
எங்க ராஜாத்தி ரோஜா செடி
முள்ளிருக்கும் கள்ளிருக்கும்
நினைக்கையில் இனிப்பாக இருக்கிறா ஆ ஆ
நெருங்கையில் நெருப்பாகக் கொதிக்கிறா

ஆண் : புத்தம் புதுசு வெள்ளிக் கொலுசு
சத்தங்கள் கொண்டாட
சித்திரப் பொண்ணு செவ்வள்ளிக் கண்ணு
சங்கீதப் பண் பாட

ஆண் : கட்டுக் கருங்குழல் பட்டுத் தளிருடல்
பின் புறம் நின்றாட
கொட்டடிச் சேலை கட்டிய வண்ணம்
பல்லக்கு ஒன்றாட

ஆண் : அழகான மான்……அதற்காக நான்
பழகாத நாளெல்லாம் துயிலாத நாள்
பெண் : ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ
ஆண் : அழகான மான்……அதற்காக நான்
பழகாத நாளெல்லாம் துயிலாத நாள்

பெண் : மாம்பூவே சிறு மைனாவே
நான் மச்சானின் பச்சைக் கிளி
தொத்திக் கொள்ள தோள் கொடுத்தான்
எனக்கது சுகமாக இருக்குது
ஆ..என் மனம் எங்கெங்கோ பறக்குது

பெண் : மஞ்சக் குருத்து பிஞ்சுக் கழுத்து
மன்னவன் பூச் சூட
மூக்குத்தி வண்ணம் மின்னுற கன்னம்
மஞ்சத்தில் முத்தாட

பெண் : அந்திக் கருக்கலில் ஆற்றங்கரையினில்
சந்திக்கச் சொன்னதென்ன
என்னை அணைக்கையில் தன்னை மறந்தவன்
சிந்திச்சு நின்னதென்ன

பெண் : மடல் வாழை மேல்குளிர் வாடை போல்
அவனோடு நானாடும் பொழுதெல்லாம் தேன்
மடல் வாழை மேல்குளிர் வாடை போல்
அவனோடு நானாடும் பொழுதெல்லாம் தேன்

ஆண் : மாம்பூவே சிறு மைனாவே
பெண் : நான் மச்சானின் பச்சைக் கிளி
ஆண் : தொத்திக் கொள்ள தோள்கொடுத்தான்
பெண் : எனக்கது சுகமாக இருக்குது
ஆண் : என் மனம் எங்கெங்கோ பறக்குது

ஆண் : என் மனம் எங்கெங்கோ பறக்குது
என் மனம் எங்கெங்கோ பறக்குது
என் மனம் எங்கெங்கோ பறக்குது
பெண் : ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here