Singers : P. Susheela and Malasiya Vasudevan

Music by : Chandrabose

Male : Maanaa illa mayilaa
Malar poonthottamaa ezhil therottammaa
Mugam kaanaamal kaangindra kalaikoodamaa

Female : Raja udan rani
Radhi naanallavo madhan neeyallavo
Pudhu raajaangam kondaadi arasaalavo

Male : Maanaa
Female : Aahaa
Male : Illa mayilaa
Female : Oho
Male : Malar poonthottmaa ezhil therottamaa
Mugam kaanaamal kaangindra kalaikoodamaa

Male : Maanaa
Female : Aahaa
Male : Illa mayilaa

Female : {Nyaabagam oru aalayam adhil
Vaazhum naalai pesum paarvaikalae
Vaazhalaam enum aasaiyil dhinam
Yaengum enthan kadhal padalgalae} (2)

Male : Ponnaana vaelaiyilae pudhu raagangal
Poochchoodum bothinilae kavi maegangal
Ponnaana vaelaiyilae pudhu raagangal
Poochchoodum bothinilae kavi maegangal

Female : Raja…
Male : Aa….
Female : Udan rani
Male : Aiyo
Female : Radhi naanallavo mathan neeyallavo
Pudhu raajaangam kondaadi arasaalavo

Male : Maanaa illa mayilaa
Malar poonthottamaa ezhil therottammaa
Mugam kaanaamal kaangindra kalaikoodamaa

Male : Maanaa illa mayilaa

Male : {Aayiram kadhai pesuvom
Mazhai saerum manal pola uravaaduvom
Naalellaam vizhaa thoranam
Un naanamthaanae nindrae varaverkkumo} (2)

Female : Vaazh naalil nee irunthaal enakathu pothum
Vaasalilae kolamittaal kaayangal aarum
Vaazh naalil nee irunthaal enakathu pothum
Vaasalilae kolamittaal kaayangal aarum

Male : Maanaa
Female : Aahaa
Male : Illa mayilaa
Female : Ohho
Male : Malar poonthottamaa ezhil therottammaa
Mugam kaanaamal kaangindra kalaikoodamaa

Female : Raja
Male : Aa….
Female : Udan rani
Male : Aha haa
Female : Radhi naanallavo mathan neeyallavo
Pudhu raajaangam kondaadi arasaalavo

Male : Maanaa
Female : Aahaa
Male : Illa mayilaa
Female : Illa illa
Raja udan raani
Male : Nana nana maanaa illa mayilaa….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : மானா இல்ல மயிலா
மலர் பூந்தோட்டமா எழில் தேரோட்டமா
முகம் காணாமல் காண்கின்ற கலைக்கூடமா

பெண் : ராஜா உடன் ராணி
ரதி நானல்லவோ மதன் நீயல்லவோ
புது ராஜாங்கம் கொண்டாடி அரசாளவோ

ஆண் : மானா
பெண் : ஆஹா
ஆண் : இல்ல மயிலா
பெண் : ஓஹோ
ஆண் : மலர் பூந்தோட்டமா எழில் தேரோட்டமா
முகம் காணாமல் காண்கின்ற கலைக்கூடமா

ஆண் : மானா
பெண் : ஆஹா
ஆண் : இல்ல மயிலா

பெண் : {ஞாபகம் ஒரு ஆலயம் அதில்
வாழும் நாளை பேசும் பார்வைகளே
வாழலாம் எனும் ஆசையில் தினம்
ஏங்கும் எந்தன் காதல் பாடல்களே} (2)

ஆண் : பொன்னான வேளையிலே புது ராகங்கள்
பூச்சூட்டும் போதினிலே கவி மேகங்கள்…
பொன்னான வேளையிலே புது ராகங்கள்
பூச்சூட்டும் போதினிலே கவி மேகங்கள்…

பெண் : ராஜா
ஆண் : ஆ….
பெண் : உடன் ராணி
ஆண் : அய்யோ
பெண் : ரதி நானல்லவோ மதன் நீயல்லவோ
புது ராஜாங்கம் கொண்டாடி அரசாளவோ

ஆண் : மானா இல்ல மயிலா
மலர் பூந்தோட்டமா எழில் தேரோட்டமா
முகம் காணாமல் காண்கின்ற கலைக்கூடமா

ஆண் : மானா இல்ல மயிலா

ஆண் : {ஆயிரம் கதை பேசுவோம்
மழை சேரும் மணல் போல உறவாடுவோம்
நாளெல்லாம் விழா தோரணம்
உன் நாணம் தானே நின்றே வரவேற்குமோ} (2)

பெண் : வாழ்நாளில் நீ இருந்தால் எனக்கது போதும்
வாசலிலே கோலமிட்டால் காயங்கள் ஆறும்
வாழ்நாளில் நீ இருந்தால் எனக்கது போதும்
வாசலிலே கோலமிட்டால் காயங்கள் ஆறும்

ஆண் : மானா
பெண் : ஆஹா
ஆண் : இல்ல மயிலா
பெண் : ஓஹோ
ஆண் : மலர் பூந்தோட்டமா எழில் தேரோட்டமா
முகம் காணாமல் காண்கின்ற கலைக்கூடமா

பெண் : ராஜா
ஆண் : ஆ….
பெண் : உடன் ராணி
ஆண் : அஹ ஹா
பெண் : ரதி நானல்லவோ மதன் நீயல்லவோ
புது ராஜாங்கம் கொண்டாடி அரசாளவோ

ஆண் : மானா
பெண் : ஆஹா
ஆண் : இல்ல மயிலா
பெண் : இல்ல இல்ல
ராஜா உடன் ராணி
ஆண் : நன நன மானா இல்ல மயிலா……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here