Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Male : Maanaa porandhaa kaattukku raani
Malaraa porandhaa thottatthu raani

Female : Aanaa ponnaa boomiyil pirandhaa
Allum pagalum sodhanai thaandi

Male : Maanaa porandhaa kaattukku raani
Malaraa porandhaa thottatthu raani

Female : Aanaa ponnaa boomiyil pirandhaa
Allum pagalum sodhanai thaandi

Male Chorus : Daadaadi… raaraaree…
Daadaadee… raaraaree…
Daadaadi… raaraaree…
Daadaadee… raaraaree…

Male : Aangalukkullae maangalum undu
Adithu thinnum puligalum undu

Female : Yahu…yahu…yahu…yahu…
Yahu…yahu…yahu…yahu…

Male : Aangalukkullae maangalum undu
Adithu thinnum puligalum undu

Male : Yahu…yahu…yahu…yahu…
Yahu…yahu…yahu…yahu…

Female : Pengalukkullae kiligalum undu
Pen ena pirandha peigalum undu undu

Male : Maanaa porandhaa kaattukku raani
Malaraa porandhaa thottatthu raani

Female : Aanaa ponnaa boomiyil pirandhaa
Allum pagalum sodhanai thaandi

Female : Makkalai oruvan madhippadhu kadamai…
Makkal oruvanai madhippadhu perumai…
Thunai irundhaal thaan valimaiyum ongum…mmm
Thunai illaavidil thiramaiyum
Thoongum… thoongum…

Male : Maanaa porandhaa kaattukku raani
Malaraa porandhaa thottatthu raani

Female : Aanaa ponnaa boomiyil pirandhaa
Allum pagalum sodhanai thaandi

Male Chorus : Daadaadi… raaraaree…
Daadaadee… raaraaree…
Daadaadi… raaraaree…
Daadaadee… raaraaree…

Female Chorus : Lala lallala… lala lallala…
Lala lallala…
Lala lallala… lala lallala… lala lallala…

Female : Yahu…yahu…yahu…yahu…
Yahu…yahu…yahu…yahu…

Male : Aangalukkullae maangalum undu
Adithu thinnum puligalum undu

Male : Thoonghi vizhundhavan
Naattukku baaram
Summaa iruppavar veettukku baaram

Male : Yahu…yahu…yahu…yahu…
Yahu…yahu…yahu…yahu…

Male : Varavriyaamal selavidum manidhan
Thaaikkum baaram thanakkum baaram baaram
Maanaap porandhaa kaattukku raani
Malaraa porandhaa thottatthu raani

Female : Aanaa ponnaa boomiyil pirandhaa
Allum pagalum sodhanai thaandi

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : மானாப் பொறந்தா காட்டுக்கு ராணி
மலரா பொறந்தா தோட்டத்து ராணி

பெண் : ஆணா பொண்ணா பூமியில் பிறந்தா
அல்லும் பகலும் சோதனைதான்டி

ஆண் : மானாப் பொறந்தா காட்டுக்கு ராணி
மலரா பொறந்தா தோட்டத்து ராணி

பெண் : ஆணா பொண்ணா பூமியில் பிறந்தா
அல்லும் பகலும் சோதனைதான்டி

ஆண் குழு : டாடாடி……ராராரீ……
டாடாடி……ராராரீ……
டாடாடி……ராராரீ……
டாடாடி……ராராரீ……

ஆண் : ஆண்களுக்குள்ளே மான்களும் உண்டு
அடித்து தின்னும் புலிகளும் உண்டு

பெண் : யஹு……யஹு……யஹு……யஹு…..
யஹு……யஹு……யஹு……யஹு…..

ஆண் : ஆண்களுக்குள்ளே மான்களும் உண்டு
அடித்து தின்னும் புலிகளும் உண்டு

ஆண் : யஹு……யஹு……யஹு……யஹு…..
யஹு……யஹு……யஹு……யஹு…..

பெண் : பெண்களுக்குள்ளே கிளிகளும் உண்டு
பெண் என பிறந்த பேய்களும் உண்டு உண்டு

ஆண் : மானாப் பொறந்தா காட்டுக்கு ராணி
மலரா பொறந்தா தோட்டத்து ராணி

பெண் : ஆணா பொண்ணா பூமியில் பிறந்தா
அல்லும் பகலும் சோதனைதான்டி

பெண் : மக்களை ஒருவன் மதிப்பது கடமை….
மக்கள் ஒருவனை மதிப்பது பெருமை…..
துணை இருந்தால்தான் வலிமையும் ஓங்கும்….ம்ம்ம்
துணை இல்லாவிடில் திறமையும்
தூங்கும்…….தூங்கும்…..

ஆண் : மானாப் பொறந்தா காட்டுக்கு ராணி
மலரா பொறந்தா தோட்டத்து ராணி

பெண் : ஆணா பொண்ணா பூமியில் பிறந்தா
அல்லும் பகலும் சோதனைதான்டி

ஆண் குழு : டாடாடி……ராராரீ……
டாடாடி……ராராரீ……
டாடாடி……ராராரீ……
டாடாடி……ராராரீ……

பெண் குழு : லல லல்லல…. லல லல்லல
லல லல்லல…..
லல லல்லல…….லல லல்லல……லல லல்லல

பெண் : யஹு……யஹு……யஹு……யஹு…..
யஹு……யஹு……யஹு……யஹு…..

ஆண் : ஆண்களுக்குள்ளே மான்களும் உண்டு
அடித்து தின்னும் புலிகளும் உண்டு

ஆண் : தூங்கி விழுந்தவன்
நாட்டுக்கு பாரம்
சும்மா இருப்பவர் வீட்டுக்கு பாரம்

ஆண் : யஹு……யஹு……யஹு……யஹு…..
யஹு……யஹு……யஹு……யஹு…..

ஆண் : வரவறியாமல் செலவிடும் மனிதன்
தாய்க்கும் பாரம் தனக்கும் பாரம் பாரம்
மானாப் பொறந்தா காட்டுக்கு ராணி
மலரா பொறந்தா தோட்டத்து ராணி

பெண் : ஆணா பொண்ணா பூமியில் பிறந்தா
அல்லும் பகலும் சோதனைதான்டி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here