Singers : M. K. Thiyagaraja Bagavathar and P. Leela

Music by : G. Ramanathan

Male : Maanai polae odi
Mayilai pola asaindhaadi
Kaanbavar karuthaiyae
Kollai kollum kaniyae
Unai naadi …eee…
Thaen suvai themaangu paadi
Thevittaadha sandhosam kondaadi

Male : Naam aasai theera pesidalaam
Naam aasai theera pesidalaam
Ingae aadi paadi magizhnthidalaam
Ingae aadi paadi magizhnthidalaam
Naam aasai theera pesidalaam

Female : Aasaiyaagavae ennai azhaikkum
Enadhu arumai raajavae
Nesamum paasamum neengaatha anbinaalae
Ullamum mayangudhu thannaalae
Ullapadi unga munnaalae

Female : Naam aasai theera pesidalaam
Naam aasai theera pesidalaam
Ingae aadi paadi magizhnthidalaam
Ingae aadi paadi magizhnthidalaam
Naam aasai theera pesidalaam

Male : Karumbhu polae pesi
Mullai arumbhu polae sirikkum pennae
Namm iruvar ullamum uravaadudhu kannae..ae

Female : Ennamum eedera thadaiyaedhu ingae
Ini evaraalum thadai seiya mudiyaadhu anbae

Both : Naam aasai theera pesidalaam
Naam aasai theera pesidalaam
Ingae aadi paadi magizhnthidalaam
Ingae aadi paadi magizhnthidalaam
Naam aasai theera pesidalaam

பாடகர்கள் : எம். கே. தியாகராஜ பாகவதர் மற்றும் பி. லீலா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : மானைப் போல ஓடி
மயிலைப் போல அசைந்தாடி
காண்பவர் கருத்தையே
கொள்ளை கொள்ளும் கனியே
உனை நாடி தேன் சுவை தெம்மாங்கு பாடி
தெவிட்டாத சந்தோஷம் கொண்டாடி

ஆண் : நாம் ஆசை தீர பேசிடலாம்
நாம் ஆசை தீர பேசிடலாம்
இங்கே ஆடிப்பாடி மகிழ்ந்திடலாம்
இங்கே ஆடிப்பாடி மகிழ்ந்திடலாம்
நாம் ஆசை தீர பேசிடலாம்

பெண் : ஆசையாகவே என்னை அழைக்கும்
எனது அருமை ராஜாவே
நேசமும் பாசமும் நீங்காத அன்பினாலே
உள்ளமும் மயங்குது தன்னாலே
உள்ளபடி உங்க முன்னாலே

பெண் : நாம் ஆசை தீர பேசிடலாம்
நாம் ஆசை தீர பேசிடலாம்
இங்கே ஆடிப்பாடி மகிழ்ந்திடலாம்
இங்கே ஆடிப்பாடி மகிழ்ந்திடலாம்
நாம் ஆசை தீர பேசிடலாம்

ஆண் : கரும்பு போல பேசி முல்லை
அரும்பு போல சிரிக்கும் பெண்ணே
நம் இருவர் உள்ளமும் உறவாடுது கண்ணே

பெண் : எண்ணமும் ஈடேறத் தடையேது இங்கே
இனி எவராலும் தடை செய்ய முடியாது அன்பே

இருவரும் : நாம் ஆசை தீர பேசிடலாம்
நாம் ஆசை தீர பேசிடலாம்
இங்கே ஆடிப்பாடி மகிழ்ந்திடலாம்
இங்கே ஆடிப்பாடி மகிழ்ந்திடலாம்
நாம் ஆசை தீர பேசிடலாம்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here