Maanai Thedi Vantha Song Lyrics is a track from Srivalli Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, T. R. Mahalingam, J. P. Chandrababu, V. R. Rajagopal, C. R. Parthiban, Vijayakumar, Padmini, Ragini, Rukmani, C. K. Saraswathi and Lakshmi. This song was sung by Jikki and Chorus and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singers : Jikki and Chorus
Music Director : G. Ramanathan
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Female Chorus : Maanai thedi vanthavarae mappillai singam
Maanai thedi vanthavarae mappillai singam
Madhayaanaiyai polae nikkadhae
Mappillai singam
Madhayaanaiyai polae nikkadhae
Mappillai singam
Maanai thedi vanthavarae mappillai singam
Female : Poonai kuthura kuravan pola muzhikkura
Pengalai paarthathum
Paithiyam poalvae muraikkire
Female Chorus : Yenyaa muraikkure
Female : Maana vetkamae illamal nee sirikkire
Female Chorus : Veeran polavae sooran polavae
Villai neettura pallai kaattura
Maanai thedi vanthavarae mappillai singam
Female : Aiyaa machaan mannaaru
Unga appaa enna sonaaru
Aiyaa machaan mannaaru
Unga appaa enna sonaaru
Adi ammadi ivar asandhu yendi ninnaaru
Aiyaa machaan mannaaru
Unga appaa enna sonaaru
Adi ammadi ivar asandhu yendi ninnaaru
Female : Kanakku pannavae ninaichavarukku
Kanakku puriyalae ‘
Kanakku pannavae ninaichavarukku
Kanakku puriyalae
Avan kaiyum kaalum thoothukkudi edhukku theriyala
Avan kaiyum kaalum thoothukkudi edhukku theriyala
Kanni pengalai paarthavudan manasum sariyillae
Kanni pengalai paarthavudan manasum sariyillae
Kaalaiyai vittuvittu vaalai pudikkira
Kozhaiyai polae yenguvathen
Female : Aiyaa machaan mannaaru
Unga appaa enna sonaaru
Adi ammadi ivar asandhu yendi ninnaaru
Aiyaa machaan mannaaru
Unga appaa enna sonaaru
Adi ammadi ivar asandhu yendi ninnaaru
Female Chorus : Maanai thedi vanthavarae mappillai singam
Madhayaanaiyai polae nikkadhae
Mappillai singam
Maanai thedi vanthavarae mappillai singam
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
பெண் குழு : மானைத் தேடி வந்தவரே மாப்பிள்ளை சிங்கம்
மானைத் தேடி வந்தவரே மாப்பிள்ளை சிங்கம்
மதயானையைப் போலே நிக்காதே
மாப்பிள்ளை சிங்கம்
மதயானையைப் போலே நிக்காதே
மாப்பிள்ளை சிங்கம்
மானைத் தேடி வந்தவரே மாப்பிள்ளை சிங்கம்..
பெண் : பூனை குத்துற குறவன் போல முழிக்கிறேற
பெண்களைப் பார்த்ததும்
பைத்தியம் போலவே முறைக்கிறே
பெண் குழு : என்னய்யா முறைக்கிறே
பெண் : மான வெட்கமே இல்லாமல் நீ சிரிக்கிறே
பெண் குழு : வீரன் போலவே சூரன் போலவே
வில்லை நீட்டுற பல்லைக் காட்டுற
மானைத் தேடி வந்தவரே மாப்பிள்ளை சிங்கம்..
பெண் : அய்யே மச்சான் மன்னாரு
உங்க அப்பா என்ன சொன்னாரு
அய்யே மச்சான் மன்னாரு
உங்க அப்பா என்ன சொன்னாரு
அடி அம்மாடி இவர் அசந்து ஏண்டி நின்னாரு
அய்யே மச்சான் மன்னாரு
உங்க அப்பா என்ன சொன்னாரு
அடி அம்மாடி இவர் அசந்து ஏண்டி நின்னாரு
பெண் : கணக்கு பண்ணவே நினைச்சவருக்கு
கணக்கு புரியலே
கணக்கு பண்ணவே நினைச்சவருக்கு
கணக்கு புரியலே
அவன் கையும் காலும் துடிக்குதடி எதுக்கு தெரியல
அவன் கையும் காலும் துடிக்குதடி எதுக்கு தெரியல
கன்னி பெண்களை பார்த்தவுடன் மனசும் சரியில்லே
கன்னி பெண்களை பார்த்தவுடன் மனசும் சரியில்லே
காளையை விட்டுவிட்டு வாலை புடிக்கிறே
கோழையை போலே ஏங்குவதேன்
பெண் : அய்யே மச்சான் மன்னாரு
உங்க அப்பா என்ன சொன்னாரு
அடி அம்மாடி இவர் அசந்து ஏண்டி நின்னாரு
அய்யே மச்சான் மன்னாரு
உங்க அப்பா என்ன சொன்னாரு
அடி அம்மாடி இவர் அசந்து ஏண்டி நின்னாரு
பெண் குழு : மானைத் தேடி வந்தவரே மாப்பிள்ளை சிங்கம்
மதயானையைப் போலே நிக்காதே
மாப்பிள்ளை சிங்கம்
மானைத் தேடி வந்தவரே மாப்பிள்ளை சிங்கம்..