Singers : Malaysia Vasudevan and Uma Ramanan

Music by : Ilayaraja

Dialogue : …………………….

Male : Maanam karukuthu mazhai vara pakkudhu
Malliya poo manam manasaiyum mayakkudhu
Maanam karukuthu mazhai vara pakkudhu
Malliya poo manam manasaiyum mayakkudhu

Female : Venaam maama yamma yamma en maama
Venaam maama yamma yamma en maama

Male : Maanam karukuthu mazhai vara pakkudhu
Malliya poo manam manasaiyum mayakkudhu

Male : Naan vacha pulli nalla pulli
Vaasamulla sendumalli
Solakattu moolaiyila saayangaala velaiyila
Thanni katta poren pulla
Solakattu moolaiyila saayangaala velaiyila
Thanni katta poren pulla

Female : Nee thanni kattum sakka vechu
Sangathiyai maathi vachaa
Enna pannum indha pulla
Nee thanni kattum sakka vechu
Sangathiyai maathi vachaa
Enna pannum indha pulla

Male : Chanthiran sooriyan saatchiyam irukku
Sangadam theerthida vaa pulla pasikudhu

Female : Venaam maama yamma yamma en maama
Venaam maama yamma yamma en maama

Male : Maanam karukuthu mazhai vara pakkudhu
Malliya poo manam manasaiyum mayakkudhu

Female : Venaam maama yamma yamma en maama
Venaam maama yamma yamma en maama

Male : Maanam karukuthu mazhai vara pakkudhu
Malliya poo manam manasaiyum mayakkudhu

Female : Nethiyila unna enni
Pottu vechen vatta pottu sollalaiya aasaigala
Nethiyila unna enni
Pottu vechen vatta pottu sollalaiya aasaigala

Male : Nitham nitham unna enni
Nikkurenae paithiyama theerthidamma yekkangalai
Nitham nitham unna enni
Nikkurenae paithiyama theerthidamma yekkangalai

Female : Kattunga thaaliya neenga en kaluthula
Kattila podunga naan thara marukkala

Female : Venaam maama yamma yamma en maama
Venaam maama yamma yamma en maama

Male : Maanam karukuthu mazhai vara pakkudhu
Malliya poo manam manasaiyum mayakkudhu

Female : Venaam maama yamma yamma en maama
Venaam maama yamma yamma en maama

Male : Maanam karukuthu mazhai vara pakkudhu
Malliya poo manam manasaiyum mayakkudhu

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

வசனம் : …………………………..

ஆண் : மானம் கருக்குது மழை வர பாக்குது
மல்லியப்பூ மணம் மனசையும் மயக்குது
மானம் கருக்குது மழை வர பாக்குது
மல்லியப்பூ மணம் மனசையும் மயக்குது

பெண் : வேணாம் மாமா யம்மா யம்மா என் மாமா
வேணாம் மாமா யம்மா யம்மா என் மாமா

ஆண் : மானம் கருக்குது மழை வர பாக்குது
மல்லியப்பூ மணம் மனசையும் மயக்குது

ஆண் : நான் வச்ச புள்ளி நல்ல புள்ளி
வாசமுள்ள செண்டு மல்லி
சோளக்காட்டு மூலையிலே
சாயங்கால வேளையிலே
தண்ணிக் கட்டப் போறேன் புள்ள…..
சோளக்காட்டு மூலையிலே
சாயங்கால வேளையிலே
தண்ணிக் கட்டப் போறேன் புள்ள…..

பெண் : நீ தண்ணிக் கட்டும் சாக்க வச்சு
சங்கதியை மாத்தி வச்சா
என்ன பண்ணும் இந்தப் புள்ள
நீ தண்ணிக் கட்டும் சாக்க வச்சு
சங்கதியை மாத்தி வச்சா
என்ன பண்ணும் இந்தப் புள்ள

ஆண் : சந்திரன் சூரியன் சாட்சியும் இருக்குது
சங்கடம் தீர்த்திட வா புள்ள பசிக்குது

பெண் : வேணாம் மாமா யம்மா யம்மா என் மாமா
வேணாம் மாமா யம்மா யம்மா என் மாமா

ஆண் : மானம் கருக்குது மழை வர பாக்குது
மல்லியப்பூ மணம் மனசையும் மயக்குது

பெண் : வேணாம் மாமா யம்மா யம்மா என் மாமா
வேணாம் மாமா யம்மா யம்மா என் மாமா

ஆண் : மானம் கருக்குது மழை வர பாக்குது
மல்லியப்பூ மணம் மனசையும் மயக்குது

பெண் : நெத்தியிலே உன்ன எண்ணி
பொட்டு வச்சேன் வட்டப் பொட்டு
சொல்லலையா ஆசைகள
நெத்தியிலே உன்ன எண்ணி
பொட்டு வச்சேன் வட்டப் பொட்டு
சொல்லலையா ஆசைகள

ஆண் : நித்தம் நித்தம் உன்னை எண்ணி
நிக்குறேனே பைத்தியமா தீர்த்திடம்மா ஏக்கங்களை
நித்தம் நித்தம் உன்னை எண்ணி
நிக்குறேனே பைத்தியமா தீர்த்திடம்மா ஏக்கங்களை

பெண் : கட்டுங்க தாலிய நீங்க என் கழுத்தில
கட்டில போடுங்க நான் தர மறுக்கல

பெண் : வேணாம் மாமா யம்மா யம்மா என் மாமா
வேணாம் மாமா யம்மா யம்மா என் மாமா

ஆண் : மானம் கருக்குது மழை வர பாக்குது
மல்லியப்பூ மணம் மனசையும் மயக்குது

பெண் : வேணாம் மாமா யம்மா யம்மா என் மாமா
வேணாம் மாமா யம்மா யம்மா என் மாமா

ஆண் : மானம் கருக்குது மழை வர பாக்குது
மல்லியப்பூ மணம் மனசையும் மயக்குது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here