Singer : P. Susheela

             Music by : Viswanathan – Ramamoorthy

Female : Maanaattam thanga mayilaattam
Poovaattam vanna thaeraattam
Thaanaadum mangai sadhuraattam
Kandu thaenodum engum nadhiyaattam

Female : Maanaattam thanga mayilaattam
Poovaattam vanna thaeraattam
Thaanaadum mangai sadhuraattam
Kandu thaenodum engum nadhiyaattam

Female : Ooo… ooo… ooi…
Ooo… ooo… ooi… oo… oo… oo

Female : Chendirukkum adhil
Vandirukkum adhai
Kandirukkum kangal vandhirukkum

Female : Chendirukkum adhil
Vandirukkum adhai
Kandirukkum kangal vandhirukkum
Sollirukkum adhil
Suvaiyirukkum inba
Thunaiyirukkum nenjil uravirukkum

Female : Maanaattam thanga mayilaattam
Poovaattam vanna thaeraattam
Thaanaadum mangai sadhuraattam
Kandu thaenodum engum nadhiyaattam

Female : Ooo… ooo… ooi…
Ooo… ooo… ooi… oo… oo… oo

Female : Paaindhu varum kangal
Maeindhu varum thalai
Saaindhu varum vetkam serndhu varum

Female : Paaindhu varum kangal
Maeindhu varum thalai
Saaindhu varum vetkam serndhu varum
Aadi varum vellam
Paadi varum pennai
Thaedi varum inbam kodi perum

Female : Maanaattam thanga mayilaattam
Poovaattam vanna thaeraattam
Thaanaadum mangai sadhuraattam
Kandu thaenodum engum nadhiyaattam

Female : Ooo… ooo… oooo… ooo
Ooo… ooo… oooo… oooo…

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : மானாட்டம் தங்க மயிலாட்டம்
பூவாட்டம் வண்ணத் தேராட்டம்
தானாடும் மங்கை சதுராட்டம்
கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்

பெண் : மானாட்டம் தங்க மயிலாட்டம்
பூவாட்டம் வண்ணத் தேராட்டம்
தானாடும் மங்கை சதுராட்டம்
கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்

பெண் : ஓஒ…..ஓஒ….ஓய்….
ஓஒ…..ஓஒ….ஓய்….ஓ…ஓ…ஓ….

பெண் : செண்டிருக்கும் அதில்
வண்டிருக்கும் அதைக்
கண்டிருக்கும் கண்கள் வந்திருக்கும்
சொல்லிருக்கும் அதில்
சுவையிருக்கும் இன்பத்
துணையிருக்கும் நெஞ்சில் உறவிருக்கும்

பெண் : மானாட்டம் தங்க மயிலாட்டம்
பூவாட்டம் வண்ணத் தேராட்டம்
தானாடும் மங்கை சதுராட்டம்
கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்

பெண் : ஓஒ…..ஓஒ….ஓய்….
ஓஒ…..ஓஒ….ஓய்….ஓ…ஓ…ஓ….

பெண் : பாய்ந்து வரும் கண்கள்
மேய்ந்து வரும் தலை
சாய்ந்து வரும் வெட்கம் சேர்ந்து வரும்

பெண் : பாய்ந்து வரும் கண்கள்
மேய்ந்து வரும் தலை
சாய்ந்து வரும் வெட்கம் சேர்ந்து வரும்
ஆடி வரும் வெல்லம்
பாடி வரும் பெண்ணைத்
தேடி வரும் இன்பம் கோடி பெறும்

பெண் : மானாட்டம் தங்க மயிலாட்டம்
பூவாட்டம் வண்ணத் தேராட்டம்
தானாடும் மங்கை சதுராட்டம்
கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்

பெண் : ஓஒ…..ஓஒ….ஓய்….
ஓஒ…..ஓஒ….ஓய்….ஓ…ஓ…ஓ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here