Singers : Arunmozhi and S. Janaki

Music by : Ilayaraja

Female : Aa… aa… aa
Aanaana patta sivanae
Azhagaai thookki vaithaan
Pennai thalai mel

Male Chorus : Hae hae hae hae

Female : Aagaadhu unnaal
Pennai keezh irakka
Agambaavam vendaam
Aa… aa… haaa…aaa…aa….

Female : Aaha maanae thaenae
Aaha maanae thaenae
Manjal nilaavae
Mayilae endru paaduvaar

Female Chorus :
Aaha maanae thaenae manjal nilaavae
Mayilae endru paaduvaar

Female : Avar thedum vishayam
Mudindhaal podhum
Theruvil niruthi oduvaar

Female Chorus :
Avar thedum vishayam
Mudindhaal podhum
Theruvil niruthi oduvaar

Male : Ada raajaa nee thaan
Raajaadhi raajaa
Endrae vasanam pesuvaa
Dhinam kaasai kaatta
Marandhaal podhum
Kaiyil kidaithadhai veesuvaa

Male Chorus :
Dhinam kaasai kaatta
Marandhaal podhum
Kaiyil kidaithadhai veesuva

Male : Ada raajaa nee thaan
Aaha raajaadhi raajaa hoi

Female : Muthu mani vairam ellaam
Pen illaadhu minnumaa
Hoi nitham alangaaram seiya
Aangal manam ennumaa

Male : Haei pitham thalaikkerum
Neram
Pennin manam thadumaarum
Nitham pala jaalam pesi
Nirukkum niram maarum

Female : Thanithae vaazhndhaal
Podhumaa
Dhinam thavikkum ilamai aarumaa

Female Chorus : Thanithae vaazhndhaal
Podhumaa
Dhinam thavikkum ilamai aarumaa

Male : Aravanaithu anusarithu
Manam purindhae nadakkum
Kaalaiyar thammai
Raajaa nee thaan

Male : Ada raajaa nee thaan
Raajaadhi raajaa
Endrae vasanam pesuvaa

Male Chorus :
Dhinam kaasai kaatta
Marandhaal podhum
Kaiyil kidaithadhai veesuva

Female : Avar thedum vishayam
Mudindhaal podhum
Theruvil niruthi oduvaar

Male : Raamaayana raaman kadhaiyai
Thandhaal andha kaikaeyi
Raavananin thangaiyum kooda
Aahaa balae kaikaari

Female : Haei ondru mattum
Podhaadhendru
Vaazhndhaan andha dhasaradhanae
Ondrukkondru pottiyinaalae
Thindaadinaan raguvaranae

Male : Pennin kannil baanamae
Adhu vedigundaaga maarumae

Male Chorus : Pennin kannil baanamae
Adhu vedigundaaga maarumae

Female : Thalai kirukku unakkirukku
Adhai niruthu ini mel pengalin kaalam
Maanae thaenae

Female : Aaha maanae thaenae
Manjal nilaavae
Mayilae endru paaduvaar

Female Chorus : Aaha maanae thaenae
Manjal nilaavae
Mayilae endru paaduvaar

Female : Avar thedum vishayam
Mudindhaal podhum
Theruvil niruthi oduvaar

Female Chorus :
Avar thedum vishayam
Mudindhaal podhum
Theruvil niruthi oduvaar

Male : Ada raajaa nee thaan
Raajaadhi raajaa
Endrae vasanam pesuvaa
Dhinam kaasai kaatta
Marandhaal podhum
Kaiyil kidaithadhai veesuvaa

Male Chorus :
Dhinam kaasai kaatta
Marandhaal podhum
Kaiyil kidaithadhai veesuva

Female : Aaha maanae thaenae
Aaha manjal nilaavae… ae…

பாடகர்கள் : அருண்மொழி மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆ……ஆ……ஆனானப் பட்ட சிவனே
அழகாய் தூக்கி வைத்தான்
பெண்ணை தலை மேல்
ஆண் குழு : ஹே ஹே ஹே
பெண் : ஆகாது உன்னால் பெண்ணை
கீழ் இறக்க
அகம்பாவம் வேண்டாம்
ஆ…..ஆ……ஆ…

பெண் : அஹ மானே தேனே
அஹ மானே தேனே
மஞ்சள் நிலாவே
மயிலே என்று பாடுவார்
பெண் குழு : அஹ மானே தேனே
மஞ்சள் நிலாவே
மயிலே என்று பாடுவார்

பெண் : அவர் தேடும் விஷயம்
முடிந்தால் போதும்
தெருவில் நிறுத்தி ஓடுவார்
பெண் குழு : அவர் தேடும் விஷயம்
முடிந்தால் போதும்
தெருவில் நிறுத்தி ஓடுவார்

ஆண் : அட ராஜா நீதான்
ராஜாதி ராஜா
என்றே வசனம் பேசுவா
தினம் காசைக் காட்ட
மறந்தால் போதும்
கையில் கிடைத்ததை வீசுவா

ஆண் குழு : தினம் காசைக் காட்ட
மறந்தால் போதும்
கையில் கிடைத்ததை வீசுவா

ஆண் : அட ராஜா நீதான்
ராஜாதி ராஜா ஆஅ…..ஆ…

பெண் : முத்துமணி வைரம் எல்லாம்
பெண் இல்லாது மின்னுமா
ஹொய் நித்தம் அலங்காரம் செய்ய
ஆண்கள் மனம் எண்ணுமா

ஆண் : ஹேய் பித்தம் தலைக்கேறும் நேரம்
பெண்ணின் மனம் தடுமாறும்
நித்தம் பல ஜாலம் பேசி நிற்கும்
மனம் நிறம் மாறும்

பெண் : தனித்தே வாழ்ந்தால் போதுமா
தினம் தவிக்கும் இளமை ஆறுமா
பெண் குழு : தனித்தே வாழ்ந்தால் போதுமா
தினம் தவிக்கும் இளமை ஆறுமா

ஆண் : அரவணைத்து அனுசரித்து
மனம் புரிந்தே நடக்கும்
காளையர் தம்மை

ஆண் : அட ராஜா நீதான்
அட ராஜா நீதான்
ராஜாதி ராஜா
என்றே வசனம் பேசுவா

ஆண் குழு : தினம் காசைக் காட்ட
மறந்தால் போதும்
கையில் கிடைத்ததை வீசுவா

பெண் குழு : அவர் தேடும் விஷயம்
முடிந்தால் போதும்
தெருவில் நிறுத்தி ஓடுவார்

ஆண் : ராமாயண ராமன் கதையை
தந்தாள் அந்த கைகேயி
ராவணனின் தங்கையும் கூட
ஆஹா பலே கைகாரி

பெண் : ஹேய் ஒன்று மட்டும் போதாதென்று
வாழ்ந்தான் அந்த தசரதனே
ஒன்றுக்கொன்று போட்டியினாலே
திண்டாடினான் ரகுவரனே

ஆண் : பெண்ணின் கண்ணில் பாணமே
அது வெடிகுண்டாக மாறுமே
ஆண் குழு : பெண்ணின் கண்ணில் பாணமே
அது வெடிகுண்டாக மாறுமே

பெண் : தலைக் கிறுக்கு உனக்கிருக்கு
அதை நிறுத்து இனிமேல்
பெண்களின் காலம்

பெண் : மானே தேனே……
அஹ மானே தேனே
மஞ்சள் நிலாவே
மயிலே என்று பாடுவார்
பெண் குழு : அஹ மானே தேனே
மஞ்சள் நிலாவே
மயிலே என்று பாடுவார்

பெண் : அவர் தேடும் விஷயம்
முடிந்தால் போதும்
தெருவில் நிறுத்தி ஓடுவார்
பெண் குழு : அவர் தேடும் விஷயம்
முடிந்தால் போதும்
தெருவில் நிறுத்தி ஓடுவார்

ஆண் : அட ராஜா நீதான்
ராஜாதி ராஜா
என்றே வசனம் பேசுவா
தினம் காசைக் காட்ட
மறந்தால் போதும்
கையில் கிடைத்ததை வீசுவா

ஆண் குழு : தினம் காசைக் காட்ட
மறந்தால் போதும்
கையில் கிடைத்ததை வீசுவா

பெண் : அஹ மானே தேனே
மஞ்சள் நிலாவே……ஹே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here