Singer : S. Janaki
Music by : Shyam
Lyrics by : Kannadasan
Female : …………….
Chorus : Pookkal emakkum kadhal undu
Eekkal alaivom bodhai kondu
Megam enakkum payir mael mogam
Thendral enakkum uyir mael thaagam
Female : Maanthalirae….mayakkamenna
Unnai poonthendral theendiyatho
Ennaipol maanthalirae mayakkamenna
Unnai poonthendral theendiyatho
Ennaipol maanthalirae…
Female : Kamadevan kanaiyaagum poovae
Un manam kooda kadhal pesumo
Nee manakkindra mannan yaarammaa…aa….
Female : Megam mannil sinthumpothu
Theerum thaagamae
Aanum pennum koodumpothu
Thodarum sorkkamae….
Female : Megam mannil sinthumpothu
Theerum thaagamae
Aanum pennum koodumpothu
Thodarum sorkkamae….
Chorus : Pookkal emakkum kadhal undu
Eekkal alaivom bodhai kondu
Megam enakkum payir mael mogam
Thendral enakkum uyir mael thaagam
Female : Maanthalirae….mayakkamenna
Unnai poonthendral theendiyatho
Ennaipol maanthalirae
Chorus : ……………
Female : Aadi eriyum anaiyaatha theeyum
Idhamaana venmai thondruthu
Nee sugamaaga ennai thaangidu
Female : Raagam paadum dheepam thannil
Kaanum jothiyaal
Neeyum naanum kaalam yaavum
Vaazhvom jodiyaai….
Female : Raagam paadum dheepam thannil
Kaanum jothiyaal
Neeyum naanum kaalam yaavum
Vaazhvom jodiyaai…..
Female : Maanthalirae….mayakkamenna
Unnai poonthendral theendiyatho
Ennaipol maanthalirae…..
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ஷியாம்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : …………………
குழு : பூக்கள் எமக்கும் காதல் உண்டு
ஈக்கள் அலைவோம் போதை கொண்டு
மேகம் எனக்கும் பயிர் மேல் மோகம்
தென்றல் எனக்கும் உயிர் மேல் தாகம்
பெண் : மாந்தளிரே…….மயக்கமென்ன
உன்னை பூந்தென்றல் தீண்டியதோ
என்னைப்போல் மாந்தளிரே மயக்கமென்ன
உன்னை பூந்தென்றல் தீண்டியதோ
என்னைப்போல் மாந்தளிரே…..
பெண் : காமதேவன் கணையாகும் பூவே
உன் மனம் கூட காதல் பேசுமா
நீ மணக்கின்ற மன்னன் யாரம்மா…ஆ….
பெண் : மேகம் மண்ணில் சிந்தும்போது
தீரும் தாகமே…
ஆணும் பெண்ணும் கூடும்போது
தொடரும் சொர்க்கமே….
பெண் : மேகம் மண்ணில் சிந்தும்போது
தீரும் தாகமே…
ஆணும் பெண்ணும் கூடும்போது
தொடரும் சொர்க்கமே….
குழு : பூக்கள் எமக்கும் காதல் உண்டு
ஈக்கள் அலைவோம் போதை கொண்டு
மேகம் எனக்கும் பயிர் மேல் மோகம்
தென்றல் எனக்கும் உயிர் மேல் தாகம்
பெண் : மாந்தளிரே…….மயக்கமென்ன
உன்னை பூந்தென்றல் தீண்டியதோ
என்னைப்போல் மாந்தளிரே…..
குழு : …………………..
பெண் : ஆடி எரியும் அணையாத தீயும்
இதமான வெண்மை தோன்றுது
நீ சுகமாக என்னை தாங்கிடு
பெண் : ராகம் பாடும் தீபம் தன்னில்
காணும் ஜோதியால்
நீயும் நானும் காலம் யாவும்
வாழ்வோம் ஜோடியாய்…..
பெண் : ராகம் பாடும் தீபம் தன்னில்
காணும் ஜோதியால்
நீயும் நானும் காலம் யாவும்
வாழ்வோம் ஜோடியாய்…..
பெண் : மாந்தளிரே…….மயக்கமென்ன
உன்னை பூந்தென்றல் தீண்டியதோ
என்னைப்போல் மாந்தளிரே…..