Singers : Malasiya Vasudevan and S. P. Shailaja

Music by : Ilayaraja

Male : Maanae maanae maappillai naanae
Mama sugamthanae
Maanae maanae maappillai naanae
Mama sugamthanae
Mayilae idhu margazhi maasamadi
Pudhu malligai vaasamadi
Ennai mayakkuthu izhukkuth
Manasila inikkuthu

Female : Mama mavanae ennoda varanae
Vaa vaa nayaganae
Mama mavanae ennoda varanae
Vaa vaa nayaganae
Mama….naan uruguraen unna nenachchu
Enna pudichhcukka nee anaichchu
Nalla aasaiyum kooduthu allikka theduthu

Female : Mama mavanae ennoda varanae
Vaa vaa nayaganae

Chorus : ………………..

Male : Kaaveri thanni veenaagalaamaa
Nammoda thottam kaadaagalaamaa
Kaaveri thanni veenaagalaamaa
Nammoda thottam kaadaagalaamaa

Female : Mama madaiya thoranthu vidunga
Male : Tharannanananaa
Female : Vayalil kallakka vidunga
Male : Thannaananaana

Female : Madaiya thoranthu vidunga ponni nadhiya
Vayalil kalakka vidunga enna kavala
Male : Muththaana muththae ennoda soththae
Unnaala undaachchu theeraatha piththae….

Male : Maanae maanae maappillai naanae
Mama sugamthanae

Female : Mama….naan uruguraen unna nenachchu
Enna pudichhcukka nee anaichchu
Nalla aasaiyum kooduthu allikka theduthu

Female : Mama mavanae ennoda varanae
Vaa vaa nayaganae

Female : Achchaaram podu michchaaththa paadu
Annaththa podu aanantham thaedu
Achchaaram podu michchaaththa paadu
Annaththa podu aanantham thaedu

Male : Unnaththaan manasula varainju vachchen
Female : Tharannanananaa
Male : Mayakkaththil rasichchu vachchen
Female : Thannaananaana

Male : Manasula varainju vachchaen
Adha dhinamum mayakkaththil rasichchu vachchen
Pakkam varanum
Female : Aalaana pinnae kandaenae unna
Aahaahaa aanantham maanthoppil munnae

Female : Mama mavanae ennoda varanae
Vaa vaa nayaganae
Mama mavanae ennoda varanae
Vaa vaa nayaganae

Male : Mayilae idhu margazhu maasamadi
Pudhu malligai vaasamadi
Ennai mayakkuthu izhukkuth
Manasila inikkuthu

Male : Maanae maanae maappillai naanae
Mama sugamthanae

பாடகர்கள் : எஸ். பி. ஷைலஜா மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மானே மானே மாப்பிள்ளை நானே
மாமா சுகம் தானே
மானே மானே மாப்பிள்ளை நானே
மாமா சுகம் தானே
மயிலே இது மார்கழி மாசமடி
புது மல்லிகை வாசமடி
என்னை மயக்குது இழுக்குது
மனசில இனிக்குது

பெண் : மாமா மவனே என்னோட வரனே
வா வா நாயகனே
மாமா மவனே என்னோட வரனே
வா வா நாயகனே
மாமா…….நான் உருகுறேன் உன்ன நெனச்சு
என்னை புடிச்சுக்க நீ அணைச்சு
நல்ல ஆசையும் கூடுது அள்ளிக்க தேடுது

பெண் : மாமா மவனே என்னோட வரனே
வா வா நாயகனே

குழு : ………………..

ஆண் : காவேரித் தண்ணி வீணாகலாமா
நம்மோட தோட்டம் காடாகலாமா
காவேரித் தண்ணி வீணாகலாமா
நம்மோட தோட்டம் காடாகலாமா

பெண் : மாமா மடைய தொறந்து விடுங்க
ஆண் : தரன்னனனா
பெண் : வயலில் கலக்க விடுங்க
ஆண் : தன்னானனான

பெண் : மடைய தொறந்து விடுங்க பொன்னி நதிய
வயலில் கலக்க விடுங்க என்ன கவல
ஆண் : முத்தான முத்தே என்னோட சொத்தே
உன்னால உண்டாச்சு தீராத பித்தே…..

ஆண் : மானே மானே மாப்பிள்ளை நானே
மாமா சுகம் தானே

பெண் : மாமா…….நான் உருகுறேன் உன்ன நெனச்சு
என்னை புடிச்சுக்க நீ அணைச்சு
நல்ல ஆசையும் கூடுது அள்ளிக்க தேடுது

பெண் : மாமா மவனே என்னோட வரனே
வா வா நாயகனே

பெண் : அச்சாரம் போடு மிச்சத்த பாடு
அன்னத்த போடு ஆனந்தம் தேடு
அச்சாரம் போடு மிச்சத்த பாடு
அன்னத்த போடு ஆனந்தம் தேடு

ஆண் : உன்னத்தான் மனசுல வரைஞ்சு வச்சேன்
பெண் : தரன்னனனா
ஆண் : மயக்கத்தில் ரசிச்சு வச்சேன்
பெண் : தன்னானனான

ஆண் : மனசுல வரைஞ்சு வச்சேன்
அத தினமும் மயக்கத்தில் ரசிச்சு வச்சேன்
பக்கம் வரணும்
பெண் : ஆளான பின்னே கண்டேனே உன்ன
ஆஹாஹா ஆனந்தம் மாந்தோப்பில் முன்னே

பெண் : மாமா மவனே என்னோட வரனே
வா வா நாயகனே
மாமா மவனே என்னோட வரனே
வா வா நாயகனே

ஆண் : மயிலே இது மார்கழி மாசமடி
புது மல்லிகை வாசமடி
என்னை மயக்குது இழுக்குது
மனசில இனிக்குது

ஆண் : மானே மானே மாப்பிள்ளை நானே
மாமா சுகம் தானே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here