Singers : Malaysia Vasudevan and Janaki

Music by : Ilayaraja

Female : Thana thananna thannaa nanaa
Thana thananna thannaa nanaa
Thana hmmm thana heeheem
Thana hmmm thana heeheem

Male : Maanae
Female : Mm mm mm mm
Male : Maanae
Female : Aa…..
Male : Maanae
Female : Ha….

Male : Maanae maanae maanguyilae
Maadakkulam manja poonkezhangae
Thaenae thaen kuyilae
Devikulam theyilai elam kozhunthae
Female : Haa….
Male : Poovae poovil varum vaasanaiyae
Ponguthu siru manasae

Male : Maanae maanguyilae
Maadakkulam manja poonkezhangae
Manja poonkezhangae….

Male : Kaalai naera kaatru
Ennai kattikittu aadaatho
Kaiyum kaiyum saernthaa
Sugam sollikittu paadaatho
Kanmaniyae enna konjam
Kattikida koodaatho

Female : Aahaa maappillaiyae
Aasaiyilae yaedho ketkuriyae
Yaedhum thonaliyae enna thottu
Yaedho pesuriyae
Nenjukullae ennennavo
Konji konji sirikkithu
Ammaadi ippothu

Male : Maanae
Female : Aa…..
Male : Maanae
Female : Haa ha….

Male : Adi Maanae maanguyilae
Maadakkulam manja poonkezhangae
Thaenae thaen kuyilae
Devikulam theyilai elam kozhunthae
Female : Poovae poovil varum vaasanaiyae
Ponguthu siru manasae

Female : Naanum neeyum saernthaa
Adhu nallathoru thirunaalu
Aama kelu naanthaan
Un nambikkaikku oru aalu
Nambi vanthaen naanum ippa
Eppa antha thirunaalu

Male : Saami maasu vechaa
Ellaam appo thaanaa nadanthuvidum
Female : Naamum ketpathellam saami thanthu
Maelum alanthu vidum

Male : Aasapattom saernthuvittom
Kaalam engum namakini
Santhosam pongaathu maanae
Female : Haa

Male : Maanae
Female : Aa…..
Male : Maanae
Female : Haa ha….

Male : Adi Maanae maanguyilae
Maadakkulam manja poonkezhangae
Thaenae thaen kuyilae
Devikulam theyilai elam kozhunthae
Female : Poovae poovil varum vaasanaiyae
Ponguthu siru manasae

Male : Maanae maanguyilae
Maadakkulam manja poonkezhangae
Manja poonkezhangae….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தன தனன்ன தனனா நனா
தன தனன்ன தனனா நனா
தன ஹ்ம்ம் தன ஹீஹீம்
தன ஹ்ம்ம் தன ஹீஹீம்

ஆண் : மானே
பெண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : மானே
பெண் : ஆ…..
ஆண் : மானே
பெண் : ஹ…..

ஆண் : மானே மானே மாங்குயிலே
மாடக்குளம் மஞ்சப் பூங்கெழங்கே
தேனே தேன் குயிலே
தேவிக்குளம் தேயிலை எளம் கொழுந்தே..
பெண் : ஹா….
ஆண் : பூவே பூவில் வரும் வாசனையே
பொங்குது சிறு மனசே….

ஆண் : மானே மாங்குயிலே
மாடக்குளம் மஞ்சப் பூங்கெழங்கே
மஞ்சப் பூங்கெழங்கே….

ஆண் : காலை நேரக் காற்று
என்னை கட்டிக்கிட்டு ஆடாதோ
கையும் கையும் சேர்ந்தா
சுகம் சொல்லிக்கிட்டு பாடாதோ
கண்மணியே என்னக் கொஞ்சம்
கட்டிக்கிடக் கூடாதோ

பெண் : ஆஹா மாப்பிள்ளையே
ஆசையிலே ஏதோ கேக்குறியே
ஏதும் தோணலியே என்னத் தொட்டு
ஏதோ பேசுறியே
நெஞ்சுக்குள்ளே என்னென்னவோ
கொஞ்சிக் கொஞ்சி சிரிக்குது
அம்மாடி இப்போது…..

ஆண் : மானே
பெண் : ஆ…..
ஆண் : அடி மானே
பெண் : ஹா ஹ…..

ஆண் : அடி மானே மாங்குயிலே
மாடக்குளம் மஞ்சப் பூங்கெழங்கே
தேனே தேன் குயிலே
தேவிக்குளம் தேயிலை எளம் கொழுந்தே..
பெண் : பூவே பூவில் வரும் வாசனையே
பொங்குது சிறு மனசே….

பெண் : நானும் நீயும் சேர்ந்தா
அது நல்லதொரு திருநாளு
ஆமா கேளு நான்தான்
உன் நம்பிக்கைக்கு ஒரு ஆளு
நம்பி வந்தேன் நானும் இப்ப
எப்ப அந்த திருநாளு

ஆண் : சாமி மனசு வெச்சா
எல்லாம் அப்போ தானா நடந்துவிடும்
பெண் : நாமும் கேட்ப்பதெல்லாம் சாமி தந்து
மேலும் அளந்து விடும்

ஆண் : ஆசப்பட்டோம் சேர்ந்துவிட்டோம்
காலம் எங்கும் நமக்கினி
சந்தோஷம் பொங்காது மானே..
பெண் : ஹா

ஆண் : மானே
பெண் : ஆ…..
ஆண் : அடி மானே
பெண் : ஹா ஹ…..

ஆண் : மானே மாங்குயிலே
மாடக்குளம் மஞ்சப் பூங்கெழங்கே
தேனே தேன் குயிலே
தேவிக்குளம் தேயிலை எளம் கொழுந்தே..
பெண் : பூவே பூவில் வரும் வாசனையே
பொங்குது சிறு மனசே….

ஆண் : மானே மாங்குயிலே
மாடக்குளம் மஞ்சப் பூங்கெழங்கே
மஞ்சப் பூங்கெழங்கே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here