Singers : Velmurugan and Lakshmi Pradeep

Music by : Arrol Corelli

Male : Maanae thaenae
Adi maanae thaenae
Maanae thaenae ezhuthava
Adi mayilae kuyilae paadava

Male : Karumaari koyilula
Nee ninnu paakayila
Oru maari aaguthadi adiyae

Male : Ondikku ondi ninnu
Thimira nee pesayila
Thaenaattam inikuthadi adiyae

Male : Kannadi sirikkuthadi
En seeppum sikkuthadi
Ponds powder kekkuthadi adiyae

Male : Maanae thaenae
Adi maanae thaenae

Male : Mittaaiya minukkuriyae
Piece-u piece-ah kizhikkiriyae
Sevathula namma pera thaan ezhuthi
Jodiya paakuren
Raathiri neram paniyila paduthu
Radio kekkuren

Male : Thayir soru neethandi
Karuvaadu naanthandi
Enkooda nee nadantha
Power ranger aavendi

Male : Onnai pola
Adi onnai pola azhagi illadi
En jodi neeyae thaandi sundari

Female : Kithappu katta vacha
Kuthatham poda vacha
Kodathula thanni pudikkayil
Konjam thalumbuthu manasu thaan
Padathula pakkura rajini-ya pola
Paakuren unnai thaan

Female : Mayil rekka thevayilla
Un mugam thaan nottukulla
Sticker pottu vekkayila
Ottikitta nethiyila

Female : Pathu peru mathiyila
Unnai thaniya paakuren
Nee sound-ah pesura
Ketta vaarthai rasikkuren
Ketta vaarthai rasikkiren

Male : Maanae thaenae
Adi maanae thaenae
Maanae thaenae ezhuthava
Adi mayilae kuyilae paadava

Male : Karumaari koyilula
Nee ninnu paakayila
Oru maari aaguthadi adiyae

Male : Ondikku ondi ninnu
Thimira nee pesayila
Thaenaattam inikuthadi adiyae

Male : Kannadi sirikkuthadi
En seeppum sikkuthadi
Ponds powder kekkuthadi adiyae

Male : Un thavaniyil varum vaasathula
Thadumaruthadi en manasukulla
Un thavaniyil varum vaasathula
Thadumaruthadi oru vaarthai solla

பாடகர்கள் : வேல்முருகன் மற்றும்
லட்சுமி பிரதீப்

இசையமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி

ஆண் : மானே தேனே
அடி மானே தேனே
மானே தேனே எழுதவா
அடி மயிலே குயிலே பாடவா

ஆண் : கருமாரி கோயிலில
நீ நின்னு பாக்கையில
ஒரு மாறி ஆகுதடி அடியே

ஆண் : ஒண்டிக்கு ஒண்டி நின்னு
திமிரா நீ பேசயில
தேனாட்டம் இனிக்குதடி அடியே

ஆண் : கண்ணாடி சிறிக்குதடி
என் சீப்பும் சிக்குதடி
பாண்ட்ஸ் பவுடர் கேக்குதடி அடியே

ஆண் : மானே தேனே
அடி மானே தேனே

ஆண் : மிட்டாயா மினுக்குறியே
பீஸ் பீஸ்ஸா கிழிக்கிறியே
செவத்துல நம்ம பேர தான்
எழுதி ஜோடியா பாக்குறேன்
ராத்திரி நேரம் பனியில படுத்து
ரேடியோ கேக்குறேன்

ஆண் : தயிர் சோறு நீதாண்டி
கருவாடு நான்தாண்டி
என்கூட நீ நடந்தா
பவர் ரேஞ்சர் ஆவேண்டி

ஆண் : ஒன்னை போல அடி
ஒன்னை போல அழகி இல்லடி
என் ஜோடி நீயே தாண்டி சுந்தரி

பெண் : கித்தாப்பு காட்ட வச்ச
குத்ததாட்டம் போடா வச்ச
கொடத்துல தண்ணி புடிக்கயில்
கொஞ்சம் தழும்புது மனசு தான்
படத்துல பாக்குற ரஜினியை போல
பாக்குறேன் உன்னை தான்

பெண் : மயில் ரெக்கை தேவையில்ல
உன் முகம் தான் நோட்டுக்குள்ள
ஸ்டிக்கர் பொட்டு வெக்கையில
ஒட்டிகிட்ட நெத்தியில

பெண் : பத்து பேரு மத்தியில
உன்னை தனியா பாக்குறேன்
நீ சவுண்டா பேசுற
கெட்ட வார்த்தை ரசிக்கிறேன்
கெட்ட வார்த்தை ரசிக்கிறேன்

ஆண் : மானே தேனே
அடி மானே தேனே
மானே தேனே எழுதவா அடி
மயிலே குயிலே பாடவா

ஆண் : கருமாரி கோயிலில
நீ நின்னு பாக்கையில
ஒரு மாறி ஆகுதடி அடியே

ஆண் : ஒண்டிக்கு ஒண்டி நின்னு
திமிரா நீ பேசயில
தேனாட்டம் இனிக்குதடி அடியே

ஆண் : கண்ணாடி சிறிக்குதடி
என் சீப்பும் சிக்குதடி
பாண்ட்ஸ் பவுடர் கேக்குதடி அடியே

ஆண் : உன் தாவணியில் வரும் வாசத்துல
தடுமாறுதடி என் மனசுக்குள்ள
உன் தாவணியில் வரும் வாசத்துல
தடுமாறுதடி ஒரு வார்த்தை சொல்ல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here