Singers : Anthony Dasan, MC Vickey, Richard,

Dr.Narayanan, Priya Prakash and Sharmila

 Music by : Justin Prabakaran

Chorus : ………………………………

Male : Mangalyamae thanthuna
Mama jeevana
Sorgathilae nichayam

Male : Mangalyamae thanthuna
Mama jeevana
Naragamdhan nichayam

Female : Heart rendu serthu veika
Aar ezhu heart attack
Yar indha kodumaiya
Kandu pidicha

Female : Thamboola thatta mathi
Thozh mela maala mathi
Accountil kaasa yethi
Kalyanamnu pera vachan

Male : Mangalyamae thanthuna
Mama jeevana
Sorgathilae nichayam

Male : Mangalyamae thanthuna
Mama jeevana
Naragamdhan nichayam

Chorus : …………………………

Male : Yeh okay okay
Mapula ponnu parents meeting
Family outing
Pakanum jathi jathagam (Dilaogue)

Male : Ayoo neram kalam
Melam thaalam
Ayoo
Foreign mappilai
Local mappilai
Jangiri jilabi kesari
Pakkoda kappi keepi
Mixture kitchure
Bonda keenda
Vada kida
Bajji sojji…..(Dialogue)

Male : Medai yeri koothu katturom
Kootha pakalaam vanga
Vesham katti thali katurom
Kootha pakalaam vanga

Female : Oru nal koothu
Thirumbi partha

Female : Oru nal koothu
Thakidathom thakidathom kalyanam
Thirumbi partha
Thikidathom thikidathom naam kanom

Male : Tholanji poona sogatha nama
Female : Varusha varusham
Facebook wallil kondadurom

Male : Mangalyamae thanthuna
Mama jeevana
Female : Sorgathilae nichayam

Male : Ohh..mangalyamae thanthuna
Mama jeevana
Female : Naragamdhan nichayam

Male : Aeeee…aaa….aaa
Athukkum idhukkum
Theervu onnuthan

Male : Vela vetti illayinna
Ooru suthi menjiyinna
Kaila kaasu kaliyinna
Udanae thirumanam…

Female : Vela onnu kidaichiputta
Poruppu konjam vandhu putta
Bankil kaasu serndhuputta
Udanae thirumanam…

Chorus : …………………………….

Female : Love marriage suicide-nnum
Mathathellam murder-nnum
Sattatha mathivaika
Yarum ingu illa

Male : Kalyanam ebay poyi
Enna paththi poi eluthi
En photo pottu vaika
Nanum onnum product illa..

Male : Oru naal koothu
Yeahh..yeah
Female : Oru naal koothu….

Female : Oru naal koothu….
Male : Na na na na na
Female : Oru naal koothu….

 

பாடகிகள் : பிாியா பிரகாஷ், ஷா்மிளா

பாடகா்கள் : அந்தோணி தாசன், ரிச்சா்ட்

இசையமைப்பாளா் : ஜஸ்டின் பிரபாகரன்

குழு : ………………………………………

ஆண் : மாங்கல்யமே தன்துன
மம ஜீவன
சொா்க்கத்திலே நிச்சயம்
மாங்கல்யமே தன்துன
மம ஜீவன
நரகம் தான் நிச்சயம்

பெண் : ஹாா்ட் ரெண்டு சோ்த்து வைக்க
ஆறேழு ஹாா்ட் அட்டாக்
யாா் இந்த கொடுமைய
கண்டு பிடிச்சா

பெண் : தாம்பூல தட்ட மாத்தி
தோள் மேல மால மாத்தி
அக்கவுண்டில் காச ஏத்தி
கல்யாணம்னு பேர வச்சான்

ஆண் : மாங்கல்யமே தன்துன
மம ஜீவன
சொா்க்கத்திலே நிச்சயம்
மாங்கல்யமே தன்துன
மம ஜீவன
நரகம் தான் நிச்சயம்

குழு : ………………………………………

ஆண் : யே ஒகே ஒகே
மாப்புள்ள பொண்ணு
பேரன்ட்ஸ் மீட்டிங் பேமிலி
அவுட்டிங் பாக்கணும் ஜாதி ஜாதகம்

ஆண் : ஐயோ நேரம்
காலம் மேளம் தாளம்
ஐயோ ஃபாாிங் மாப்பிள்ளை
லோகல் மாப்பிள்ளை
ஜாங்கிாி ஜீலேபி கேசாி
பக்கோடா காப்பி கீப்பி
மிக்சா் கிச்சா் போண்டா
கீண்டா வட கிட
பஜ்ஜி சொஜ்ஜி

ஆண் : மேடை ஏறி கூத்து கட்டுரோம்
கூத்த பாக்கலாம் வாங்க
வேஷம் கட்டி தாலி கட்டுறோம்
கூத்த பாக்கலாம் வாங்க

பெண் : ஒரு நாள் கூத்து
திரும்பி பாாத்தா

பெண் : ஒரு நாள் கூத்து
தகிடத்தோம் தகிடத்தோம் கல்யாணம்
திரும்பி பாாத்தா திகிடத்தோம்
திகிடத்தோம் நாம் காணோம்

ஆண் : தொலைஞ்சி போன
சோகத்த நாம

பெண் : வருஷா வருஷம்
பேஸ்புக் வாலில் கொண்டாடுரோம்

ஆண் : மாங்கல்யமே தன்துன
மம ஜீவன

பெண் : சொா்க்கத்திலே நிச்சயம்

ஆண் : ஓ மாங்கல்யமே தன்துன
மம ஜீவன

பெண் : நரகம் தான் நிச்சயம்

ஆண் : அதுக்கும் இதுக்கும்
தீா்வு ஒன்னு தான்
வேல வெட்டி இல்லையின்னா
ஊரு சுத்தி மேஞ்சியின்னா
கைல காசு காலியின்னா
உடனே திருமணம்

பெண் : வேல ஒண்ணு கிடைச்சிப்புட்டா
பொறுப்பு கொஞ்சம் வந்து புட்டா
பேங்கில் காசு சோ்ந்துபுட்டா
உடனே திருமணம்

குழு : ………………………………………

பெண் : லவ் மேரேஜ் சூசைடுன்னும்
மத்ததெல்லாம் மா்டா் ன்னும்
சட்டத்த மாத்தி வைக்க
யாரும் இங்கு இல்ல

ஆண் : கல்யாணம் ஈபே போயி
என்ன பத்தி பொய் எழுதி
என் ஃபோட்டோ போட்டு வைக்க
நானும் ஒண்ணும் ப்ராடக்ட் இல்ல

ஆண் : ஒரு நாள் கூத்து

பெண் : ஒரு நாள் கூத்து

பெண் : ஒரு நாள் கூத்து

பெண் : ஒரு நாள் கூத்து


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here