Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : G. K. Venkatesh

Lyrics by : Kannadasan

Male : Maanikka maamani maalaiyil
Mangai aval thanga mugam naan kandathu
Maanikka maamani maalaiyil
Mangai aval thanga mugam naan kandathu

Male : Maanikka maamani maalaiyil
Mangai aval thanga mugam naan kandathu

Male : Thaen idaiyil oru nyaana bhoomi kandaen
Theva vilaasam adhu kovil konda paasam
Idhamo padhamo sugamo

Male : Maanikka maamani maalaiyil
Mangai aval thanga mugam naan kandathu

Female : Poo mugaththil oru kodi dheepam kandaen
Baba saabang kolla
Kadhal devasthaanamaanaen
Iraivaa enakku vilakku

Male : Maanikka maamani maalaiyil
Mangai aval thanga mugam naan kandathu
Maanikka maamani maalaiyil
Mangai aval thanga mugam naan kandathu

Male : Naan varuvaen dhinam anthi santhi neram
Female : Naan ninaippaen dhinam jeevaraaga geedham
Male : Udhayam undu namakkum
Adhil idhaya geedham thudikkum
Female : Pudhiya vaazhvu inikkum
Nenjin iniya vaasal thirakkum
Male : Namakkum
Female : Orunaal
Both : Pirakkum

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : மாணிக்க மாமணி மாலையில்
மங்கை அவள் தங்க முகம் நான் கண்டது
மாணிக்க மாமணி மாலையில்
மங்கை அவள் தங்க முகம் நான் கண்டது

ஆண் : மாணிக்க மாமணி மாலையில்
மங்கை அவள் தங்க முகம் நான் கண்டது

ஆண் : தேன் இடையில் ஒரு ஞான பூமி கண்டேன்
தேவ விலாசம் அது கோவில் கொண்ட பாசம்
இதமோ பதமோ சுகமோ

ஆண் : மாணிக்க மாமணி மாலையில்
மங்கை அவள் தங்க முகம் நான் கண்டது

பெண் : பூ முகத்தில் ஒரு கோடி தீபம் கண்டேன்
பாப சாபங் கொள்ள
காதல் தேவஸ்தானமானேன்
இறைவா எனக்கு விளக்கு

பெண் : மாணிக்க மாமணி மாலையில்
மன்னனவன் புன்னகைதான் நான் கண்டது
மாணிக்க மாமணி மாலையில்
மன்னனவன் புன்னகைதான் நான் கண்டது

ஆண் : நான் வருவேன் தினம் அந்தி சந்தி நேரம்
பெண் : நான் நினைப்பேன் தினம் ஜீவராக கீதம்
ஆண் : உதயம் உண்டு நமக்கும்
அதில் இதய கீதம் துடிக்கும்
பெண் : புதிய வாழ்வு இனிக்கும்
நெஞ்சின் இனிய வாசல் திறக்கும்
ஆண் : நமக்கும்
பெண் : ஒருநாள்
இருவர் : பிறக்கும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here