Singers : T.M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Female : ……………………

Male : { Maanika theril
Maragadha kalasam
Minnuvadhenna enna

Female : Mannan
Mugam kanavil
Vanthadhu manjal
Nadhi udalil vanthadhu } (2)

Male : { Rani undhan
Meni enna rajaveedhi
Thotramdhaano } (2)

Female : { Kelvi
Keta mannan meni
Devan kovil thotramdhaano } (2)

Female : Maanika theril
Maragadha kalasam
Minnuvadhenna
Male : Enna

Female : Mannan
Mugam kanavil
Vanthadhu manjal
Nadhi udalil vanthadhu

Female : Venpattu
Meniyil kanpadum
Velaiyil mooduthu melaadai

Male : Kanpadum
Velaiyil kaipadumo
Endru kalangudhu noolaadai

Male : Idai padum
Paado sadhiraatam

Female : Ilaigalil
Aadum kaniyaatam

Male : Kannottam
Female : En thottam

Male : Maanika theril
Maragadha kalasam
Minnuvadhenna enna

Female : Mannan
Mugam kanavil
Vanthadhu manjal
Nadhi udalil vanthadhu

Female : Thenmalai
Megangal ponvalai
Pottana koonthalil neerada

Male : Minnalil
Meniyum pinnalil
Koondhalum
Midhapadhu yaarada

Male : Pudhu
Mazhai polae neeroda

Female : Adhisaya
Nadhiyil naanaada

Male : Nee aada

Female : Aaha thenoda

Male : Maanika theril
Maragadha kalasam
Minnuvadhenna enna

Female : Mannan
Mugam kanavil
Vanthadhu manjal
Nadhi udalil vanthadhu

Male : ………………..

Female : ……………..

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : ……………………

ஆண் : { மாணிக்க தேரில்
மரகத கலசம் மின்னுவதென்ன
என்ன

பெண் : மன்னன் முகம்
கனவில் வந்தது மஞ்சள்
நதி உடலில் வந்தது } (2)

ஆண் : { ராணி உந்தன்
மேனி என்ன ராஜ வீதி
தோற்றம் தானோ } (2)

பெண் : { கேள்வி கேட்ட
மன்னன் மேனி தேவன்
கோவில் தோற்றம்
தானோ } (2)

பெண் : மாணிக்க தேரில்
மரகத கலசம் மின்னுவதென்ன
ஆண் : என்ன

பெண் : மன்னன் முகம்
கனவில் வந்தது மஞ்சள்
நதி உடலில் வந்தது

பெண் : வென்பட்டு
மேனியில் கண்படும்
வேளையில் மூடுது
மேலாடை

ஆண் : கண் படும்
வேளையில் கை
படுமோ என்று
கலங்குது நூலாடை
இடை படும் பாடோ
சதிராட்டம்

பெண் : இலைகளில்
ஆடும் கனியாட்டம்

ஆண் : கண்ணோட்டம்
பெண் : என் தோட்டம்

ஆண் : மாணிக்க தேரில்
மரகத கலசம் மின்னுவதென்ன
என்ன

பெண் : மன்னன் முகம்
கனவில் வந்தது மஞ்சள்
நதி உடலில் வந்தது

பெண் : தென்மலை
மேகங்கள் பொன்வலை
போட்டன கூந்தலில் நீராட

ஆண் : மின்னலில்
மேனியும் பின்னலில்
கூந்தலும் மிதப்பது
யாராட புது மழை
போலே நீரோட

பெண் : அதிசய
நதியில் நானாட

ஆண் : நீயாட

பெண் : ஆஹா தேனோட

ஆண் : மாணிக்க தேரில்
மரகத கலசம் மின்னுவதென்ன
என்ன

பெண் : மன்னன் முகம்
கனவில் வந்தது மஞ்சள்
நதி உடலில் வந்தது

ஆண் : …………………..
பெண் : …………………..


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here