Singers : Gaana Bala and Srihari

Music by : G. V. Prakash Kumar

Male : Maanjaavae kaanjaachu
Lottaayi vittaachu
Kaththaadi cut aachu
Light house-a thottaachu

Male : Auto bomb soodaachu
Piece piece-a keenjaachu
Joottova appitoova
Ockkar thaan adichaachu

Male : Ye..gelikkurom
Pinnurom paekkurom
Thookkuromm..
Ye …sonnadha
Seiyurom pirikkurom
Maeyiromm

Whistling : ……………….

Male : Koiya gundu aadinaa
Dhoni raja pocket-u
Tappaasula rocket-u
Naangathaan ho ho hoo
Hoo hoo hoo hoo ho hooo

Male : Nenja thookki nadappom
Undertaker maadhiri
Meenula fighter
Naangathaan ho ho hoo
Hoo hoo hoo hoo ho hooo

Chorus : Tractor mela savvaari
Yeralaam
Ezhu kadal thaandithaan pogalaam
Vellakkaaran naasthava thunnalaam
Yae thaa thaa thaa
Yae thaa thaa thaa

Male : Ye..gelikkurom
Pinnurom paekkurom
Thookkuromm..
Ye …sonnadha
Seiyurom pirikkurom
Maeyiromm

Male : Sillaraiya serthutaa
AC kada poondhuttaa
Areyaala pannuvom
Jorudaa ho ho hoo
Hoo hoo hoo hoo ho hooo

Male : Kaavaa vidamaattom
Kastapattu gelippom
Mersalaaga maattom
Paarudaa ho ho hoo
Hoo hoo hoo hoo ho hooo

Chorus : Isthukkinnu pogumdaa
Pei kaaththu
Dhammu katti yerunaa biskothu
Jabardhasthu irundhaa
Naama geththu
Yae thaa thaa thaa
Yae thaa thaa thaa

Male : Ye..gelikkurom
Pinnurom paekkurom
Thookkuromm..
Ye …sonnadha
Seiyurom pirikkurom
Maeyiromm

Whistling : …………………………

Chorus : Maanjaavae kaanjaachu
Lottaayi vittaachu
Kaththaadi cut aachu
Light house-ah thottaachu…

Whistling : …………………………

பாடகர்கள் : கானா பாலா மற்றும் ஸ்ரீஹரி

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : மாஞ்சாவே காஞ்சாச்சு
லொட்டாயி விட்டாச்சு
காத்தாடி கட் ஆச்சு
லைட் ஹவுஸ தொட்டாச்சு

ஆண் : ஆட்டோபாம் சூடாச்சு
பீஸ் பீஸா கீஞ்சாச்சு
ஜூட்டோவா அப்பிடோவா
ஆக்கர்தான் அடிச்சாச்சு

ஆண் : ஏய்… கெலிக்கிறோம்
பின்னுறோம்
பேக்குறோம் தூக்குறோம்

ஆண் : ஏய்… சொன்னத
செய்யிறோம்
பிரிக்கிறோம் மேய்யிறோம்

ஆண் : கொய்யா குண்டு ஆடினா
டோனி ராஜா பாக்கெட்டு
டப்பாசுல ராக்கெட்டு நாங்க தான்

ஆண் : ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ
ஒஹோ ஒஹோ ஒஹோ

ஆண் : நெஞ்ச தூக்கி நடப்போம்
அண்டர் டேக்கர் மாதிரி
மீனுல ஃபைட்டர் நாங்க தான்

ஆண் : ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ
ஒஹோ ஒஹோ ஒஹோ

குழு : டிராக்டர் மேல சவாரி ஏறலாம்
ஏழு கடல் தாண்டி தான் போகலாம்
வெள்ளக்காரன் நாஸ்தாவ துன்னலாம்
ஏ தாத்தாத்தா ஏ தாத்தாத்தா

ஆண் : ஏய்… கெலிக்கிறோம்
பின்னுறோம்
பேக்குறோம் தூக்குறோம்

ஆண் : ஏய்…. சொன்னத
செய்யிறோம்
பிரிக்கிறோம் மேய்யிறோம்

ஆண் : சில்லறைய சேத்துட்டா
ஏசி கட தொறந்துட்டா
ஏரியால பண்ணுவோம் ஜோருடா

ஆண் : ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ
ஒஹோ ஒஹோ ஒஹோ

ஆண் : காவா விட மாட்டோம்
கஷ்டப் பட்டு கெலிப்போம்
மெர்சலாக மாட்டோம் பாருடா

ஆண் : ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ
ஒஹோ ஒஹோ ஒஹோ

குழு : இஸ்துகினு போகும்டா பேய் காத்து
தம்மு கட்டி ஏறுனா பிஸ்கோத்து
ஜாபர் ஜாஸ்தி இருந்தா நாம கெத்து
ஏ தாத்தாத்தா ஏ தாத்தாத்தா

ஆண் : ஏய்… கெலிக்கிறோம்
பின்னுறோம்
பேக்குறோம் தூக்குறோம்

ஆண் : ஏய்… சொன்னத
செய்யிறோம்
பிரிக்கிறோம் மேய்யிறோம்

குழு : மாஞ்சாவே காஞ்சாச்சு
லொட்டாயி விட்டாச்சு
காத்தாடி கட் ஆச்சு
லைட் ஹவுஸ தொட்டாச்சு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here