Singer : P. Leela

Music by : Vishwanathan – Ramamurthy

Lyrics by : Pattukottai Kalyanasundaram

Female : Maanthoppu veetukkari
Maanodum naatukkaari
Ye machaan ….vaa machaan
Onnai paathu maaardhu aasai vechen

Female : Maanthoppu veetukkari
Maanodum naatukkaari

Female : Pollaadha aththai mavan
Puliyodu sandai pottaan
Illaadha aasai kaatti
Enmelae kannae pottaan

Female : Pollaadha aththai mavan
Puliyodu sandai pottaan
Illaadha aasai kaatti
Enmelae kannae pottaan

Female : Villai eduthu machaan
Vaettaikku payanam vachaan
Sollamalae odi vandhen
En shokku machaan
Ye machaan..vaa machaan
Onnai thaan thedi
manam vaadi vandhen

Female : Maanthoppu veetukkari
Maanodum naatukkaari
Ye machaan ….vaa machaan
Onnai paathu maaardhu aasai vechen

Female : Maanthoppu veetukkari
Maanodum naatukkaari

பாடகி : பி. லீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

பெண் : மாந்தோப்பு வீட்டுக்காரி
மானோடும் நாட்டுக்காரி
ஏ…….மச்சான் – வா……. மச்சான்
ஒன்னைப் பாத்து மாறாத ஆசை வச்சேன்

பெண் : மாந்தோப்பு வீட்டுக்காரி
மானோடும் நாட்டுக்காரி

பெண் : பொல்லாத அத்தை மவன்
புலியோட சண்டை போட்டான்
இல்லாத ஆசைகாட்டி
எம்மேலே கண்ணே போட்டான்

பெண் : பொல்லாத அத்தை மவன்
புலியோட சண்டை போட்டான்
இல்லாத ஆசைகாட்டி
எம்மேலே கண்ணே போட்டான்

பெண் : வில்லை எடுத்து மச்சான்
வேட்டைக்கு பயணம் வச்சான்
சொல்லாமே ஒடி வந்தேன்
என் ஷோக்கு மச்சான்
ஏ மச்சான் – வா மச்சான்
ஒன்னைத்தான் தேடி
மனம் வாடி வந்தேன்

பெண் : மாந்தோப்பு வீட்டுக்காரி
மானோடும் நாட்டுக்காரி
ஏ…….மச்சான் – வா……. மச்சான்
ஒன்னைப் பாத்து மாறாத ஆசை வச்சேன்

பெண் : மாந்தோப்பு வீட்டுக்காரி
மானோடும் நாட்டுக்காரி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here