Singer : Hariharan

Music by : Ilayaraja

Male : Maanu tholu undu
Manja kadambu undu
Maanu tholu undu
Manja kadambu undu
Manushan kandu thantha kottu melam
Chorus : Hae hae hae hae

Male : Kaattila naattila paattula
Mangala seithi solla varum kottu melam
Chorus : Kottu melam

Male : Intha melaththu saththathai
Ketta manasuga thullaatho
Ilam thukkaththil vaadura
Yaezhaikku inbaththai tharaa thaenaa ooththaatho

Male : Maanu tholu undu
Manja kadambu undu
Manushan kandu thantha kottu melam
Chorus : Kottu melam

Male : Chinnajirusuga
Kannaalam kattikka venumammaa
Nalla kottu melam
Chorus : Kottu melam nalla kottu melam

Male : Vanna molappaari thanna somathittu
Pogaiyilum venum kottu melam
Chorus : Kottu melam

Male : Enthentha koottani vote-kku ponaalum
Thaalam podum intha kottu melam
Chorus : Kottu melam

Male : Naalu paer tholgalil poira aalukku
Kottanum kottanum kottu melam
Chorus : Kottu melam

Male : Hae jaadhi vedham melam paarkkaathu
Ooru peru thaalam paarkkaathu
Thatta thatta thaalamum nikkum
Vaazhkkaiyoda muttiyae nikkum

Male : Maanu tholu undu
Manja kadambu undu
Maanu tholu undu
Manja kadambu undu
Manushan kandu thantha kottu melam
Chorus : Kottu melam kottu melam

Chorus : Lulululu…..lululululu…..

Male : Kottu saththam kettu
Koottam koodi vanthaal
Melaththukku antha velai undu
Chorus : Oho hoi oho ho hoi

Male : Koottam kalanjathum aattam mudinjathum
Veettukkullae oru moolai undu
Chorus : Oho hoi oho ho hoi

Male : Kootti kazhichchu naan paarkkira velaiyil
Naanum ingae oru kottu melam
Chorus : Aahaa haa….

Male : Paattu padikkiraen koottam rasikkuthu
Antha santhoshamum konja neram
Chorus : Aahaa haa….

Male : Kaal nagaththil kanal irukku
Naan nadakka paadhai irukku
Nyaana kannu ulla irukku
Nambikkaiththaan sontham enakku

Male : Maanu tholu undu
Manja kadambu undu
Maanu tholu undu
Manja kadambu undu
Manushan kandu thantha kottu melam
Chorus : Kottu melam

Male : Intha melaththu saththathai
Ketta manasuga thullaatho
Ilam thukkaththil vaadura
Yaezhaikku inbaththai tharaa thaenaa ooththaatho

Chorus : Maanu tholu undu
Manja kadambu undu
Manushan kandu thantha kottu melam
Kottu melam

Chorus : Kaattila naattila paattula
Mangala seithi solla varum kottu melam
Kottu melam

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மானு தோலு உண்டு
மஞ்ச கடம்பு உண்டு
மானு தோலு உண்டு
மஞ்ச கடம்பு உண்டு
மனுஷன் கண்டு தந்த கொட்டு மேளம்
குழு : ஹே ஹே ஹே ஹே

ஆண் : காட்டில நாட்டில பாட்டுல
மங்கள செய்தி சொல்ல வரும் கொட்டு மேளம்
குழு : கொட்டு மேளம்

ஆண் : இந்த மேளத்து சத்தத்தை
கேட்ட மனசுக துள்ளாதோ
இளம் துக்கத்தில் வாடுற
ஏழைக்கு இன்பத்தை தாரா தேனா ஊத்தாதோ

ஆண் : மானு தோலு உண்டு
மஞ்ச கடம்பு உண்டு
மனுஷன் கண்டு தந்த கொட்டு மேளம்
குழு : கொட்டு மேளம்

ஆண் : காட்டில நாட்டில பாட்டுல
மங்கள செய்தி சொல்ல வரும்
கொட்டு மேளம்
குழு : கொட்டு மேளம்

ஆண் : சின்னஞ்சிறுசுக
கண்ணாலம் கட்டிக்க வேணுமம்மா
நல்ல கொட்டு மேளம்
குழு : கொட்டு மேளம் நல்ல கொட்டு மேளம்

ஆண் : வண்ண மொளப்பாரி தன்ன சொமதிட்டு
போகையிலும் வேணும் கொட்டு மேளம்
குழு : கொட்டு மேளம் வேணும் கொட்டு மேளம்

ஆண் : எந்தெந்த கூட்டணி ஓட்டுக்கு போனாலும்
தாளம் போடும் இந்த கொட்டு மேளம்
குழு : கொட்டு மேளம்

ஆண் : நாலு பேர் தோள்களில் போகிற ஆளுக்கு
கொட்டனும் கொட்டனும் கொட்டு மேளம்
குழு : கொட்டு மேளம்

ஆண் : ஹே சாதி வேதம் மேளம் பார்க்காது
ஊரு பேரு தாளம் பார்க்காது
தட்ட தட்ட தாளமும் நிக்கும்
வாழ்க்கையோட முட்டியே நிக்கும்

ஆண் : மானு தோலு உண்டு
மஞ்ச கடம்பு உண்டு
மானு தோலு உண்டு
மஞ்ச கடம்பு உண்டு
மனுஷன் கண்டு தந்த கொட்டு மேளம்
குழு : கொட்டு மேளம் கொட்டு மேளம்

குழு : லுலுலூ…..லுலுலுலுலுலு…….

ஆண் : கொட்டு சத்தம் கேட்டு
கூட்டம் கூடி வந்தால்
மேளத்துக்கு அந்த வேலை உண்டு
குழு : ஓஹோ ஹோய் ஓஹோ ஹோ ஹோய்

ஆண் : கூட்டம் கலஞ்சதும் ஆட்டம் முடிஞ்சதும்
வீட்டுக்குள்ளே ஒரு மூலை உண்டு
குழு : ஓஹோ ஹோய் ஓஹோ ஹோ ஹோய்

ஆண் : கூட்டி கழிச்சு நான் பார்க்கிற வேலையில்
நானும் இங்கே ஒரு கொட்டு மேளம்
குழு : ஆஹா ஹா….

ஆண் : பாட்டு படிக்கிறேன் கூட்டம் ரசிக்குது
அந்த சந்தோஷமும் கொஞ்ச நேரம்
குழு : ஆஹா ஹா….

ஆண் : கால் நகத்தில் கண்கள் இருக்கு
நான் நடக்க பாதை இருக்கு
ஞானக் கண்ணு உள்ள இருக்கு
நம்பிக்கைத்தான் சொந்தம் எனக்கு

ஆண் : மானு தோலு உண்டு
மஞ்ச கடம்பு உண்டு
மானு தோலு உண்டு
மஞ்ச கடம்பு உண்டு
மனுஷன் கண்டு தந்த கொட்டு மேளம்
குழு : கொட்டு மேளம்

ஆண் : இந்த மேளத்து சத்தத்தை
கேட்ட மனசுக துள்ளாதோ
இளம் துக்கத்தில் வாடுற
ஏழைக்கு இன்பத்தை தாரா தேனா ஊத்தாதோ

குழு : மானு தோலு உண்டு
மஞ்ச கடம்பு உண்டு
மனுஷன் கண்டு தந்த கொட்டு மேளம்
கொட்டு மேளம்

குழு : காட்டில நாட்டில பாட்டுல
மங்கள செய்தி சொல்ல வரும் கொட்டு மேளம்
கொட்டு மேளம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here