Singer : T. M. Soundararajan

Music by : Shankar – Ganesh

Male : Maappillai varaaru paaru
Idho paaru ivaru maamiyaaru veedu romba joru
Jigujiguchchaang kuruvi vanthu
Jiyyaam pottukichchaam
Kuruvi jiyyaam pottukichchaam

Male : Maappillai varaaru paaru
Idho paaru ivaru maamiyaaru veedu romba joru

Male : Muththu muththu pallukkaari
Muyalu pola sollukkaari
Kaththirippu saelaikkaari
Kaattadi un kai varisai
Panam padaichchavalae un pagattu ennaachchu

Male : Maappillai varaaru paaru
Idho paaru ivaru maamiyaaru veedu romba joru

Male : Pattu paayum pottirukkaen
Paththu tharam paaththirukkaen
Kottu melam kotta vachchi
Thottu thaali kattuvaaru
Manja kayaththula adutha maasam kazhuththula

Male : Maappillai varaaru paaru
Idho paaru ivaru maamiyaaru veedu romba joru

Male : Panu meththa pattu meththa
Panaththa kotti vaangum meththa
Maamanaaru kodukkum meththa
Mallaigaippoo sendu meththa
Naan kodukkum meththa intha pachcha pullu meththa

Male : Maappillai varaaru paaru
Idho paaru ivaru maamiyaaru veedu romba joru

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஷங்கர் – கணேஷ்

ஆண் : மாப்பிள்ளை வாராரு பாரு
இதோ பாரு இவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு
ஜிகுஜிகுச்சாங் குருவி வந்து
ஜிய்யாம் போட்டுக்கிச்சாங் குருவி
ஜிய்யாம் போட்டுக்கிச்சாம்……

ஆண் : மாப்பிள்ளை வாராரு பாரு
இதோ பாரு இவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு

ஆண் : முத்து முத்துப் பல்லுக்காரி
முயலு போல சொல்லுக்காரி
கத்திரிப்பு சேலைக்காரி
காட்டடி உன் கை வரிசை
பணம் படைச்சவளே உன் பகட்டு என்னாச்சு

ஆண் : மாப்பிள்ளை வாராரு பாரு
இதோ பாரு இவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு

ஆண் : பட்டு பாயும் போட்டிருக்கேன்
பத்து தரம் பாத்திருக்கேன்
கொட்டு மேளம் கொட்ட வச்சி
தொட்டு தாலி கட்டுவாரு
மஞ்ச கயத்துல அடுத்த மாசம் கழுத்துல

ஆண் : மாப்பிள்ளை வாராரு பாரு
இதோ பாரு இவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு

ஆண் : பஞ்சு மெத்த பட்டு மெத்த
பணத்த கொட்டி வாங்கும் மெத்த
மாமனாரு கொடுக்கும் மெத்த
மல்லிகைப்பூ செண்டு மெத்த
நான் கொடுக்கும் மெத்த இந்த பச்சபுல்லு மெத்த

ஆண் : மாப்பிள்ளை வாராரு பாரு
இதோ பாரு இவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here