Singers : Yuvan Shankar Raja, Dhanush,
Chinnaponnu and V. M. Mahalingam
Music by : Yuvan shankar Raja
Chorus : Ei Bigilu adichaa
Sevulu piriyum
Maanja vutta
Dealu kiliyum
Maari onnu
Sozhatti vechaa
Mummy daddy
Face theriyum
Chorus : Ei Bigilu adichaa
Sevulu piriyum
Maanja vutta
Dealu kiliyum
Maari onnu
Sozhatti vechaa
Mummy daddy
Face theriyum
Male : Sellvaakku sellaathu
Un pappu vevaadhu
Thanikkattu raaja daa nammaalu..
Chorus : Eii nammaalu
Male : Nee friendshipaa vandhaakka
Unmaiyaa irunthaakka
Usuraiyae
tharuvaandaa nammaalu..
Chorus : Eii nammaalu
Female : Hey hey hey hey
Heyhey heyhey heyhey heyhey
Childrens : Eii sellvaakku sellaathu
Un pappu vevaadhu
Thanikkattu raaja daa nammaalu..
Chorus : Eii nammaalu
Female : Hey hey hey hey
Heyhey heyhey heyhey heyhey
Childrens : Nee friendshipaa vandhaakka
Unmaiyaa irunthaakka
Usuraiyae
tharuvaandaa nammaalu..
Chorus : Eii nammaalu
Male : Maari nee nallavara kettavara..
Therilaiyae baa….(Dilaogue )
Hahaha hahahaaaa
Female : Hey vilagi vilagi vilagi vilagi
Oram podaa
Chorus : Podaa
Female : O vairu erinja thanni ooththi
Dhooram poda
Chorus : Podaa
Chorus : Eii naanga vera maari
Ivan enga aalu maari
Eii maari eii maari eii maari …eee…
Female : …………………….
Chorus : Gada gada gaggaaada
Nada nada nannada
Nigarigar ingilla
Ilainjarinpada ..aaa..
Chorus : Pada pada pappaada
Norngidum thattada
Inga vanthu nee neeyum
Sudaathadaa vadaa
Male : Eii yeriduchu……
Hoi hoi hoi hoi hoi hoi hoi hoi
Female : Eii durrrr …………….
Chorus : Massu yeriduchu…….
Graceu yeriduchu
Vesham podaatha
Vaetti kilinjiruchu
Male : Maattikichu…
Ma ma…ma…ma..
Chorus : Matter maattikichu
Sketchuu maattikichu
Planu gleenu-ellaam
Kaathula pichikichu
Male : Ennodadhellaam undhu nanbaa
Kettadhu ellaam naan koduppen
Ennaanda onnum ella nanbaa
Tholodu thozhanaa naan iruppen
Childrens : Hey vilagi vilagi vilagi vilagi
Oram podaa
Chorus : Podaa
Childrens : O vairu erinja thanni ooththi
Dhooram poda
Chorus : Podaa
Female : Eii naanga vera maari
Ivan enga aalu maari
Eii maari eii maari eii maari …eee…
Chorus : Eii maari geththu
Eii maari geththu
Eii oram oththe
Oram oththe
Female : Heyhey heyhey
Heyhey heyhey
Chorus : Eii geththu
Eii geththu
Eii oththe
Eii oththe
Chorus : Jindhaa jindhaa…(8)
Chorus : Ei Bigilu adichaa
Sevulu piriyum
Maanja vutta
Dealu kiliyum
Maari onnu
Sozhatti vechaa
Mummy daddy
Face theriyum
Chorus : {Hey jindhaa jindhaa..
Jindhaa thakkudi} (4)
Jinthatha jinthatha…(4)
Jindhaa jindhaa…(8)
Male : Yaaru edathula vanthu
Yaaru scene poduradhu….
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, தனுஷ்,
சின்னபொண்ணு மற்றும் வி. எம். மகாலிங்கம்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
குழு : ஏய் பிகிலு அடிச்சா
செவுலு பிரியும்
மாஞ்ச வுட்டா
டீலு கிழியும்
மாரி ஒன்னு
சொழட்டி வெச்சா
மம்மி டாடி
பேஸ் தெரியும்
குழு : ஏய் பிகிலு அடிச்சா
செவுலு பிரியும்
மாஞ்ச வுட்டா
டீலு கிழியும்
மாரி ஒன்னு
சொழட்டி வெச்சா
மம்மி டாடி
பேஸ் தெரியும்
ஆண் : செல்வாக்கு செல்லாது
உன் பப்பு வேவாது
தனிக்காட்டு ராஜா டா நம்மாளு…
குழு : ஏய் நம்மாளு
ஆண் : நீ ப்ரண்ட்ஸிப்பா வந்தாக்கா
உண்மையா இருந்தாக்கா
உசுரையே
தருவான்டா நம்மாளு…
குழு : ஏய் நம்மாளு
பெண் : ஹே ஹே ஹே
ஹேஹே ஹேஹே ஹேஹே ஹேஹே
குழந்தைகள் : செல்வாக்கு செல்லாது
உன் பப்பு வேவாது
தனிக்காட்டு ராஜா டா நம்மாளு…
குழு : ஏய் நம்மாளு
குழுந்தைகள் : நீ ப்ரண்ட்ஸிப்பா வந்தாக்கா
உண்மையா இருந்தாக்கா
உசுரையே
தருவான்டா நம்மாளு…
குழு : ஏய் நம்மாளு
ஆண் : மாரி நீ நல்லவரா கெட்டவரா…
தெரியலையே பா….(டயலாக்)
ஹஹஹஹா ஹஹஹா
பெண் : ஹே விலகி விலகி விலகி விலகி
ஓரம் போடா
குழு : போடா
பெண் : ஓ வயிறு எரிஞ்ச தண்ணி ஊத்தி
தூரம் போடா
குழு : போடா
குழு : ஏய் நாங்க வேற மாறி
இவன் எங்க ஆளு மாரி
ஏய் மாரி ஏய் மாரி ஏய் மாரி…ஈ….
பெண் : …………….
குழு : கட கட கக் காடா
நட நட நன்னாட
நிகரிகர் இங்கில்ல
இளைஞரின்பட…ஆஅ…
குழு : பட பட பப்பாட
நொறுங்கிடும் தட்டாட
இங்க வந்து நீ நீயும்
சுடாதடா வட
ஆண் : ஏய் ஏறிடுச்சு….
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பெண் : ஏய் துர்ர்ரர்ர்ர்…………..
குழு : மாஸ்சு ஏறிடுச்சு
கிரேசு ஏறிடுச்சு
வேஷம் போடாத
வேட்டி கிழிஞ்சிருச்சு
ஆண் : மாட்டிகிச்சு…
ம ம…ம…ம….
குழு : மேட்டர் மாட்டிகிச்சு
ஸ்கெட்சு மாட்டிகிச்சு
பிளானு கிளான்னு எல்லாம்
காத்துல பிச்சிகிச்சு
ஆண் : என்னோடது எல்லாம் உன்து நண்பா
கேட்டது எல்லாம் நான் கொடுப்பேன்
என்னாண்ட ஒன்னும் இல்ல நண்பா
தோளோடு தோழனா நான் இருப்பேன்
குழுந்தைகள் : ஹே விலகி விலகி விலகி விலகி
ஓரம் போடா
குழு : போடா
குழுந்தைகள் : ஓ வயிறு எரிஞ்ச தண்ணி ஊத்தி
தூரம் போடா
குழு : போடா
குழு : ஏய் நாங்க வேற மாறி
இவன் எங்க ஆளு மாரி
ஏய் மாரி ஏய் மாரி ஏய் மாரி…ஈ….
குழு : ஏய் மாரி கெத்து
ஏய் மாரி கெத்து
ஏய் ஓரம் ஒத்தே
ஓரம் ஒத்தே
பெண் : ஹேஹே ஹேஹே
ஹேஹே ஹேஹே
குழு : ஏய் கெத்து
ஏய் கெத்து
ஏய் ஒத்தே
ஏய் ஒத்தே
குழு : ஜிந்தா ஜிந்தா…(8)
குழு : ஏய் பிகிலு அடிச்சா
செவுலு பிரியும்
மாஞ்ச வுட்டா
டீலு கிழியும்
மாரி ஒன்னு
சொழட்டி வெச்சா
மம்மி டாடி
பேஸ் தெரியும்
குழு : {ஹே ஜிந்தா ஜிந்தா
ஜிந்தா தக்குடி} (4)
ஜிந்தா ஜிந்தா… (4)
ஜிந்தா ஜிந்தா… (8)
ஆண் : யாரு எடத்துல வந்து
யாரு சீன் போடுறது…..