Maari Pol Kanneer Song Lyrics is a track from Lava Kusa Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, V. Nagaiah, Gemini Ganesan, M. R. Radha, Anjalidevi, P. Kannamba, Sandhiya Jayaram, S. Varalakshmi, Manorama and Sukumari. This song was sung by P. Susheela and P. Leela and the music was composed by Ghantasala. Lyrics works are penned by A. Maruthakasi.
Singers : P. Susheela and P. Leela
Music Director : Ghantasala
Lyricist : A. Maruthakasi
Females : Maari pol kannerai sindha karanam yedhamma
Maari pol kannerai sindha karanam yedhamma
Maruvaarthai sollaamal summa
Maari pol kannerai sindha karanam yedhamma
Female : Sreeramanai minjiya
Unveera maindhar naangal amma
Sreeramanai minjiya
Unveera maindhar naangal amma
Villaagha valaithu
Varavendumaa sollamma
Maari pol kannerai sindha karanam yedhamma
Females : Annai thunbam theerthidaatha
Thamaiyaraagha vaazha maattom
Annai thunbam theerthidaatha
Thamaiyaraagha vaazha maattom
Ulladhai nee sollum varaiyil
Unadhu paadham naangal vidom
Maari pol kannerai sindha karanam yedhamma
Maruvaarthai sollaamal summa
Maari pol kannerai sindha karanam yedhamma
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. லீலா
இசை அமைப்பாளர் : கண்டசாலா
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
பெண்கள் : மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா
மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா
மறுவார்த்தை சொல்லாமல் சும்மா..
மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா
பெண் : ஸ்ரீராமனை மிஞ்சிய
உன் வீர மைந்தர் நாங்களம்மா
ஸ்ரீராமனை மிஞ்சிய
உன் வீர மைந்தர் நாங்களம்மா
வில்லாக வளைத்து
வரவேண்டுமா சொல்லம்மா….
மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா
பெண்கள் : அன்னை துன்பம் தீர்த்திடாத
தமையராக வாழ மாட்டோம்
அன்னை துன்பம் தீர்த்திடாத
தமையராக வாழ மாட்டோம்
உள்ளதை நீ சொல்லும் வரையில்
உனது பாதம் நாங்கள் விடோம்…….
மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா
மறுவார்த்தை சொல்லாமல் சும்மா..
மாரி போல் கண்ணீரை சிந்த காரணம் ஏதம்மா