Singer : L. R. Eswari

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Maarivarum society
Vaazhkai pala variety
Theduvathu duty seruvadhu beauty

Female : Maarivarum society
Vaazhkai pala variety
Theduvathu duty seruvadhu beauty

Female : Mani mutham kili vannam vazhangum
Pani sottum iravukkul mayakkam
Ponn minnum kalasangal kalangum
Poochinnam kannathil vilangum

Female : Orae ..thudippu..
Adhae ..nadippu
Orae ..thudippu..
Aadhae ..nadippu
Kavalaiyai vidu kanigalai yedu
Malargalai thodu thodarattum

Female : Maarivarum society
Vaazhkai pala variety
Theduvathu duty seruvadhu beauty

Female : Pennalla pennalla palingu
Pechenna moochenna irangu
Ennenna suavaiyundoo vazhangu
Ennathil idamundu nerungu

Female : Udal …nadangum
Sugam… surangam
Udal …nadangum
Sugam… surangam
Kanavil valaraum ninaivil malarum
Urau thodarum thodarattum

Female : Maarivarum society
Vaazhkai pala variety
Theduvathu duty seruvadhu beauty

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி கி

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : மாறிவரும் சொசைட்டி வாழ்க்கை பல வெரைட்டி
தேடுவது ட்யூட்டி சேருவது ப்யூட்டி
மாறிவரும் சொசைட்டி வாழ்க்கை பல வெரைட்டி
தேடுவது ட்யூட்டி சேருவது ப்யூட்டி……….

பெண் : மணி முத்தம் கிளி வண்ணம் வழங்கும்
பனி சொட்டும் இரவுக்குள் மயங்கும்
பொன் மின்னும் கலசங்கள் கலங்கும்
பூச்சின்னம் கன்னத்தில் விளங்கும்

பெண் : ஒரே……துடிப்பு அதே……..நடிப்பு
ஒரே……..துடிப்பு அதே…….. நடிப்பு
கவலையை விடு கனிகளை எடு
மலர்களைத் தொடு தொடரட்டும்

பெண் : மாறிவரும் சொசைட்டி வாழ்க்கை பல வெரைட்டி
தேடுவது ட்யூட்டி சேருவது ப்யூட்டி

பெண் : பெண்ணல்ல பெண்ணல்ல பளிங்கு
பேச்சென்ன மூச்சென்ன இறங்கு
என்னென்ன சுவையுண்டோ வழங்கு
எண்ணத்தில் இடமுண்டு நெருங்கு

பெண் : உடல்……..நடுங்கும் சுகம்…….சுரங்கம்
உடல்……..நடுங்கும் சுகம்…….சுரங்கம்
கனவில் வளரும் நினைவில் மலரும்
உறவு தொடரும் தொடரட்டும்

பெண் : மாறிவரும் சொசைட்டி வாழ்க்கை பல வெரைட்டி
தேடுவது ட்யூட்டி சேருவது ப்யூட்டி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here