Singers : Krishna Iyer, Caralisa Monteiro and Mohammed Aslam

Music by : A.R. Rahman

Female : Maaricham yaadho
Indha maadho
Kaadhal theedho
Soodho…. vaadho

Female : {Maaricham yaadho
Indha maadho
Kaadhal theedho
Soodho vaadho….} (2)
Inaiyaadho…..
Udaiyaadho…. paniyaadho..oooo

Female : Maaricham yaadho
Indha maadho
Kaadhal theedho
Soodho vaadho..

Female : Ahaaa…aaaa
Ahaaa..aaa
Ohoooo..oooo..ohooo..
Huuuu…hu…huuuuu..huuuu…

Female : {Maaricham yaadho
Indha maadho
Kaadhal theedho} (2)
Inaiyaadho…oooo….
Paniyaadho…ooo..

Female : Goutham goutham goutham
Yei goutham

Male : Yaar idhu…
Un poorvam edhu…

Male : Enna thee ithu
Pugai mudi nindradhu
En yaakai uyir
Veli nindradho
Minnal orr aayiram
Uyir kondadho
Thejo mayam…

Female : {Maaricham yaadho
Indha maadho
Kaadhal theedho} (2)
Inaiyaadho…oooo….
Udaiyadhooo…oooo…
Paniyaadho…ooo..

Female : Thejo…
Thejo mayam…
Thejo mayam…
Male : Yaaga mayam
Female : Thejo mayam
Male : Jenmaandhiram

Female : Thejo mayam
Male : Shaakunthalam
Female : Thejo mayam
Male : Maayasanam
Female : Thejo mayam
Male : Brahmaasthiram
Female : Thejo mayam
Male : Brahmaasthiram
Mayam…mayam….

பாடகர்கள் : கிருஷ்ணா ஐயர், கரலீசா மொன்டெய்ரோ, முகமத் அஸ்லாம்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : மாரிச்சம் யாதோ
இந்த மாதோ காதல் தீதோ
சூதோ வாதோ

பெண் : { மாரிச்சம் யாதோ
இந்த மாதோ காதல் தீதோ
சூதோ வாதோ } (2)
இணையாதோ உடையாதோ
பணியாதோ ஓஓஓஓ

பெண் : மாரிச்சம் யாதோ
இந்த மாதோ காதல் தீதோ
சூதோ வாதோ

பெண் : ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ ஓஹோ
ஓஓஓஓ ஓஹோ ஹு
ஹு ஹு ஹு

பெண் : { மாரிச்சம் யாதோ
இந்த மாதோ காதல் தீதோ } (2)
இணையாதோ ஓஓஓஓ
பணியாதோ ஓஓஓஓ

பெண் : கௌதம் கௌதம்
கௌதம் ஏய் கௌதம்

ஆண் : யார் இது
உன் பூர்வம் எது

ஆண் : என்ன தீ இது
புகை முடி நின்றது என்
யாக்கை உயிர் வெளி
நின்றதோ மின்னல் ஓர்
ஆயிரம் உயிர் கொண்டதோ
தேஜோ மாயம்

பெண் : { மாரிச்சம் யாதோ
இந்த மாதோ காதல் தீதோ } (2)
இணையாதோ ஓஓஓஓ
உடையாதோ ஓஓஓஓ
பணியாதோ ஓஓஓஓ

பெண் : தேஜோ தேஜோ
மாயம் தேஜோ மாயம்
ஆண் : யாக மாயம்
பெண் : தேஜோ மாயம்
ஆண் : ஜென்மாந்திரம்

பெண் : தேஜோ மாயம்
ஆண் : ஷாகுந்தலம்
பெண் : தேஜோ மாயம்
ஆண் : மாயாசனம்
பெண் : தேஜோ மாயம்
ஆண் : பிரம்மாஸ்திரம்
பெண் : தேஜோ மாயம்
ஆண் : பிரம்மாஸ்திரம்
மாயம் மாயம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here