Singers : Karthi and Chorus

Music by : Jakes Bejoy

Lyrics by : Madhan Karky

Chorus : Maaripocho enna aacho
Maaripocho enna aacho

Male : Kaalam maara ellaamae maara
Vaanam maaravilla
Enna suthi ellaamae maara
Naanum maarala

Male : Kaadil road-u veedellaam vera
Kaathil maatham illa
Kannu paakkum ellaamae maara
Neeyum maarala

All : Nam oora nam oora
Veroora aayaacho
Kanmoodi thoranthu
Ellaamae paranthae poyaacho

Male : Ellaamae maaripoyaacho
Chorus : ……………………
Male : Ellaamae maaripoyaacho
Chorus : ……………………
Maaripocho enna aacho
Maaripocho enna aacho

Male Rapp : ………………..

Male : Kaanavillai naam endru
Thedi chelgirom endru
Baaliyathai naam engae
Tholaithom tholaithom

Male : Kaadhal adhu oru thalaiyaai
Ooril undu kadhai kadhaiyaai
Paasam ingu oru thalaiyaai
Unarnthom unarnthom

All : Vervai mele vanthathaalae
Kilaigal mannul povathundo
Megam keezhae vanthathaalae
Mazhai dhaan melae paaivathundo

Male : Netru indru naalaiyai maatrinaai
Naan indru naanum illai
Kaalathin kaazhchalai maathinaai
Edhum inbam illai

Male : Ellaamae maaripoyaacho
Chorus : ……………………
Male : Ellaamae maaripoyaacho
Chorus : ……………………
Maaripocho enna aacho
Maaripocho enna aacho

Male Rapp : ……………

Male : Maaripocho maaripocho
Eppadi maatru
Innukkulla kaayangalae
Eppadi aatru

Male : En munnae oar vazhiyil
Pinnae oar vazhi
Engu pogum en manam endrathu
Maaripocho …maaripocho

பாடகர்கள் : கார்த்தி மற்றும் குழு

இசை அமைப்பாளர் : ஜேக்ஸ் பீஜாய்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

குழு : மாறிபோச்சோ என்ன ஆச்சோ
மாறிபோச்சோ என்ன ஆச்சோ

ஆண் : காலம் மாற எல்லாமே மாற
வானம் மாறவில்ல
என்ன சுத்தி எல்லாமே மாற
நானும் மாறல

ஆண் : காடு ரோடு வீடெல்லாம் வேற
காத்தில் மாத்தம் இல்ல
கண்ணு பாக்கும் எல்லாமே மாற
நீயும் மாறல

அனைவரும் : நம் ஊரா நம் ஊரா
வேறூரா ஆயாச்சோ
கண்மூடி தொறந்து
எல்லாமே பறந்தே போயாச்சோ

ஆண் : எல்லாமே மாறிபோயாச்சோ
குழு : ……………..
ஆண் : எல்லாமே மாறிபோயாச்சோ
குழு : ………………………
மாறிப்போச்சோ என்ன ஆச்சோ
மாறிப்போச்சோ என்ன ஆச்சோ

ஆண் ராப் : …………………….

ஆண் : காணவில்லை நாம் என்று
தேடி செல்கிறோம் இன்று
பாலியத்தை நாம் எங்கே
தொலைத்தோம் தொலைத்தோம்

ஆண் : காதல் அது ஒரு தலையாய்
ஊரில் உண்டு கதை கதையாய்
பாசம் இங்கு ஒரு தலையாய்
உணர்ந்தோம் உணர்ந்தோம்

அனைவரும் : வேர்கள் மேலே வந்ததாலே
கிளைகள் மண்ணுள் போவதுண்டோ
மேகம் கீழே வந்ததாலே
மழை தான் மேலே பாய்வதுண்டோ

ஆண் : நேற்று இன்று நாளையை மாற்றினாய்
நான் இன்று நானும் இல்லை
காலத்தின் காய்ச்சலை மாற்றினாய்
ஏதும் இன்பம் இல்லை

ஆண் : எல்லாமே மாறிபோயாச்சோ
குழு : ………………
ஆண் : எல்லாமே மாறிபோயாச்சோ
குழு : ………………………..
மாறிபோச்சோ என்ன ஆச்சோ
மாறிபோச்சோ என்ன ஆச்சோ

ஆண் ராப் : மாறிபோச்சோ
மாறிபோச்சோ
எப்படி மாற்று
இன்னுக்குள்ள காயங்களே
எப்படி ஆற்று

ஆண் : என் முன்னே ஓர் வழியில்
பின்னே ஓர் வழி
எங்கு போகும் என் மனம் என்றது
மாறிபோச்சோ மாறிபோச்சோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here