Singer : Malasiya Vasudevan

Music by : Sankar Ganesh

Male : Maarividu pudhu aanaiyidu
Maarividu pudhu aanaiyidu
Dharmangal yaenguthu sattangal
Thoonguthu koodaathae
Needhi engae ada niyaayam engae
Neeyoru vaalaedu pagaiyudan poridu
Thayangaathae

Male : Maarividu pudhu aanaiyidu
Dharmangal yaenguthu sattangal
Thoonguthu koodaathae
Needhi engae ada niyaayam engae
Neeyoru vaalaedu pagaiyudan poridu
Thayangaathae

Male : Vaedhanai vaedhanai
Thiyaagaththin kangalin raththamaa
Needhiyai kaappavan azhuvathuthaan
Ingu niyaayamaa

Male : Thaayai thedum pillai
Indru thanimai thedumaa
Thaayai thedum pillai
Indru thanimai thedumaa
Dharmaththin ennaththai
Niyaayangal kelaathathaal

Male : Maarividu pudhu aanaiyidu
Dharmangal yaenguthu sattangal
Thoonguthu koodaathae
Needhi engae ada niyaayam engae
Neeyoru vaalaedu pagaiyudan poridu
Thayangaathae

Male : Vaeliyai kaappavan
Vaelikku vaeligal illaiyae
Puyalena seeridu poridu
Singaththin pillaiyae

Male : Needhi ennum thaayai vanangu
Neeyae theerppai vazhangu
Needhi ennum thaayai vanangu
Neeyae theerppai vazhangu
Kottangalthaan theera
Sattangalthaan vaazhavae

Male : Needhiyin kaavalan
Kangalil neerthuli sottumae
Niyaayaththin kaigalil
Vilanginai poottuthu sattamae

Male : Dharmam ingu siraiyil vaadum
Saabam endru theerum
Kanneerin vellaththil
Sattangalthaan moozhugumo

Male : Maarividu pudhu aanaiyidu
Dharmangal yaenguthu sattangal
Thoonguthu koodaathae
Needhi engae ada niyaayam engae
Neeyoru vaalaedu pagaiyudan poridu
Thayangaathae

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : மாறிவிடு புது ஆணையிடு
மாறிவிடு புது ஆணையிடு
தர்மங்கள் ஏங்குது சட்டங்கள்
தூங்குது கூடாதே
நீதி எங்கே அட நியாயம் எங்கே
நீயொரு வாளெடு பகையுடன் போரிடு
தயங்காதே

ஆண் : மாறிவிடு புது ஆணையிடு
தர்மங்கள் ஏங்குது சட்டங்கள்
தூங்குது கூடாதே
நீதி எங்கே அட நியாயம் எங்கே
நீயொரு வாளெடு பகையுடன் போரிடு
தயங்காதே

ஆண் : வேதனை வேதனை
தியாகத்தின் கண்களின் ரத்தமா
நீதியைக் காப்பவன் அழுவதுதான்
இங்கு நியாயமா

ஆண் : தாயை தேடும் பிள்ளை
இன்று தனிமை தேடுமா
தாயை தேடும் பிள்ளை
இன்று தனிமை தேடுமா
தர்மத்தின் எண்ணத்தை
நியாயங்கள் கேளாததால்

ஆண் : மாறிவிடு புது ஆணையிடு
தர்மங்கள் ஏங்குது சட்டங்கள்
தூங்குது கூடாதே
நீதி எங்கே அட நியாயம் எங்கே
நீயொரு வாளெடு பகையுடன் போரிடு
தயங்காதே

ஆண் : வேலியை காப்பவன்
வேலிக்கு வேலிகள் இல்லையே
புயலென சீறிடு போரிடு
சிங்கத்தின் பிள்ளையே

ஆண் : நீதி என்னும் தாயை வணங்கு
நீயே தீர்ப்பை வழங்கு
நீதி என்னும் தாயை வணங்கு
நீயே தீர்ப்பை வழங்கு
கொட்டங்கள் தான் தீர
சட்டங்கள் தான் வாழவே..

ஆண் : நீதியின் காவலன்
கண்களில் நீர்த்துளி சொட்டுமே
நியாயத்தின் கைகளில்
விலங்கினை பூட்டுது சட்டமே

ஆண் : தர்மம் இங்கு சிறையில் வாடும்
சாபம் என்று தீரும்
கண்ணீரின் வெள்ளத்தில்
சட்டங்கள்தான் மூழ்குமோ..

ஆண் : மாறிவிடு புது ஆணையிடு
தர்மங்கள் ஏங்குது சட்டங்கள்
தூங்குது கூடாதே
நீதி எங்கே அட நியாயம் எங்கே
நீயொரு வாளெடு பகையுடன் போரிடு
தயங்காதே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here