Singers : T. Kothandaraman and Chavali Sameer

Music by : Mani Sharma

Lyrics by : Mohan dev

Male : Calcutta beeda pola irukku
Chikkunu thaane figaru
Naan kick yethum babaselthan
Kojam neethan nagaru

Male : Ammadi amma pakkave
Tukkala irukku chittu
Adaei mathaappu kanakka iruku
Idhu kooda brand thaan brother

Male : Naaga naaga naaga
Naagapur pazhame
Pizhinjuthaan kudippene
Nanum thaan dhiname

Male : Naaga naaga naaga
Naagapur pazhame
Sokka vekkum coloru
Thottu paaru sudume

Female : Nee kathara kathar kiranga vaikum
Double ismartu
Un speeda paathu
Goods railu oram poguthe

Female : Nee poo potta shatta pottu
Stylela kaatu
Old citymothamflat aagum
Isstam pole thattu

Male : Nachunnu thaan
Poothuirrku chinna pilla
Charminar scent poattu
Aadum thulala

Male : Jivunnu thaan irukkum shape
Just missa
Piece pieca norunki pochu
En manasa

Male : Ena pannalamnu sollare

Male : Pottu thakku kavalai oattu

Chorus : Maar maar maar muntha
Chodd chodd chodd
Chodd chodd chintha

Chorus : Maar maar maar muntha
Chodd chodd chodd
Chodd chodd chintha

Male : …………………

Male : Oh beauty podhum lootti
Nethi naduvala pottu enga
Female : Yei thiruda theriyadha
Un nenju naduvula ottikichu

Male : Pathikichu moodethi kavukkura
Thala suthi kana kattuthe
Female : Signal kaati nadanthu vanthu
Centera tucker kaattu nee

Male : Kannam rendum vembi poi
Sevandhu pochu
Kiranga vuttu aada vittaa
Nalla match

Male : Sokka sokka sokka vekkum
Kannu veechu
Unnathaan pidippen
Naanum catch

Male : Ippo enna pannalamnu sollare

Male : Adhan solren illa
Pottu thakku kavalai oattu

Chorus : Maar maar maar muntha
Chodd chodd chodd
Chodd chodd chintha

Chorus : Maar maar maar muntha
Chodd chodd chodd
Chodd chodd chintha

Male : Maar maar maar muntha
Chodd chodd chodd
Chodd chodd chintha

Male : Maar maar maar muntha
Chodd chodd chodd
Chodd chodd chintha

பாடகர்கள்  : டி. கோதண்டராமன் மற்றும் சவாளி சமீர்

இசை அமைப்பாளர் : மணி சர்மா

பாடல் ஆசிரியர் : மோகன் தேவ்

ஆண் : கல்கத்தா பீடா போல இருக்கு
சிக்குனு தானே ஃபிகரு
நான் கிக் ஏத்தும் பாபாசெல்தான்
கொஞ்சம் நீதன் நகரு

ஆண் : அம்மாடி அம்மா பாக்கவே
தூக்கல இருக்கு சிட்டு
அட மத்தாப்பு கணக்கா இருக்கு
இது கூட பிராண்ட் தான் பிரதர்

ஆண் : நாக நாக நாகா
நாகபூர் பழமே
பிழிஞ்சித்தான் குடிப்பேனே
நானும் தான் தினமே

ஆண் : நாக நாக நாகா
நாகபூர் பழமே
சொக்க வைக்கும் கலரு
தொட்டு பாரு சுடுமே

பெண் : நீ கதற கதற கிறங்க வைக்கும்
டபுள் ஸ்மார்ட்டு
உன் ஸ்பீட பாத்து
கூட்சு ரெயிலு ஓரம் போகுதே

பெண் : நீ பூ போட்ட சட்ட போட்டு
ஸ்டைல காட்டு
ஓல்டு சிட்டி எல்லாம் பிளாட் ஆகும்
இஸ்டம் போல் தட்டு

ஆண் : நச்சுன்னு தான்
பூத்துருக்கு சின்ன முல்ல
சார்மினார் சென்ட்ட போட்டு
ஆடும் துள்ளலா

ஆண் : ஜிவ்வுன்னு தான் இருக்கு ஷேப்
ஜஸ்ட் மிஸ்ஸா
பீசு பீசா நொறுங்கி போச்சு
என் மனசா

ஆண் : என்ன பண்ணலாம்னு சொல்லறே

ஆண் : போட்டு தாக்கு கவலை ஓட்டு

குழு : மாரு மாரு மாரு முந்தா
சோடு சோடு சோடு
சோடு சோடோ சிந்தா

குழு : மாரு மாரு மாரு முந்தா
சோடு சோடு சோடு
சோடு சோடோ சிந்தா

ஆண் : …………………

ஆண் : ஓ பியூட்டி போதும் லூட்டி
நெத்தி நடுவுல பொட்டு எங்க

பெண் : யேய் திருடா தெரியா தா
உன் நெஞ்சு நடுவுல ஒட்டிகிச்சு

ஆண் : பத்திகிச்சு மூடேத்தி கவுக்குற
தல சுத்தி கண்ணு கட்டுதே

பெண் : சிக்னல் காட்டி நடந்து வந்து
செக்டரா டக்கர் காட்டு

ஆண் : கண்ணம் ரெண்டும் வெம்பி போயி
செவந்து போச்சு
கிறங்க உட்டு ஆட விட்டா
நல்லா மேட்சு

ஆண் : சொக்க சொக்க சொக்க வைக்கும்
கண்ணு வீச்சு
உன்னத்தான் பிடிப்பேன்
நானும் கேட்சு

ஆண் : இப்போ என்ன பண்ணலாம்னு சொல்லறே

ஆண் : அதான் சொல்றேன் இல்ல
போட்டு தாக்கு கவலை ஓட்டு

குழு : மாரு மாரு மாரு முந்தா
சோடு சோடு சோடு
சோடு சோடோ சிந்தா

குழு : மாரு மாரு மாரு முந்தா
சோடு சோடு சோடு
சோடு சோடோ சிந்தா

குழு : மாரு மாரு மாரு முந்தா
சோடு சோடு சோடு
சோடு சோடோ சிந்தா

குழு : மாரு மாரு மாரு முந்தா
சோடு சோடு சோடு
சோடு சோடோ சிந்தா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here