Singers : T. M. Soundararajan and Banumathi

Music by : G. Ramanathan

Male : Maasilaa nilavae nam
Kaadhalai maghizhvodu
Maanilam kondaadhudhae kannae
Maanilam kondaadhudhae

Female : Pesavum aridhaana
Praemaiyin thiram kandu
Pesavum aridhaana
Praemaiyin thiram kandu
Baedhangal parandhodudhae kannaa
Baedhangal parandhodudhae

Male : Maasilaa nilavae nam
Kaadhalai maghizhvodu
Maanilam kondaadhudhae

Male : Seerudan vaan meedhil
Thaaraghai pala kodi
Seerudan vaan meedhil
Thaaraghai pala kodi
Dheebamaai oli veesudhae kannae
Dheebamaai oli veesudhae

Female : Maarudham thanilaadum
Maandhalir karam neetti
Maarudham thanilaadum
Maandhalir karam neetti
Maunamaai nammai vaattudhae
Kannaa…aa….aa…
Maunamaai namai vaattudhae

Male : Maasilaa nilavae nam
Kaadhalai maghizhvodu
Both : Maanilam kondaadhudhae
Female : Kannaa….aa….aa…
Both : Maanilam kondaadhudhae

Male : Anbae
Female : Inbam
Male : Engae
Female : Ingae
Male : Maaraadha perinba neeraaduvom
Female : Neerodu neer pola naam kooduvom

Female : Anbae
Male : Inbam
Female : Engae
Male : Ingae
Both : Maaraadha perinba neeraaduvom

Male : Neendhum alaiyin meedhu nilavin
Thannoli vilaiyaadudhae

Female : Thaen thuligalai yendhum malarum
Thendralum uravaadudhae

Male : Undhan meen vizhighalai
Kaanum nadhiyin
Meengalum thulli aadudhae
Undhan meen vizhighalai
Kaanum nadhiyin
Meengalum thulli aadudhae

Female : Aan ezhil mugham
Vaan madhiyena
Alliyum umai naadudhae
Aan ezhil mugham
Vaan madhiyena
Alliyum umai naadudhae

Female : Anbae
Male : Inbam
Female : Engae
Male : Ingae
Both : Maaraadha perinba neeraaduvom

Female : Vaanam ingae boomi engae
Vaazhvu thaazhvengae

Male : Kaanum yaavum kaadhalandri
Veru yedhingae

Female : Venu gaanam thendralodu
Serndha pinnaalae
Venu gaanam thendralodu
Serndha pinnaalae

Male : Gaanam veru kaattru veraai
Ketppadhae illai
Gaanam veru kaattru veraai
Ketppadhae illai

Female : Ini naanum verillai
Male : Ini naanum verillai
Female : Ini naanum verillai
Male : Ini naanum verillai

Both : Ini naanum verillai
Ini naanum verillai

பாடகர்கள் : டி. எம் சௌந்தரராஜன் மற்றும் பானுமதி

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : மாசிலா நிலவே நம்
காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே கண்ணே
மாநிலம் கொண்டாடுதே

பெண் : பேசவும் அரிதான
பிரேமையின் சிரம் கண்டு
பேசவும் அரிதான
பிரேமையின் சிரம் கண்டு
பேதங்கள் பறந்தோடுதே
கண்ணா…..ஆ….
பேதங்கள் பறந்தோடுதே

ஆண் : மாசிலா நிலவே நம்
காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே

ஆண் : சீருடன் வான்மீதில்
தாரகை பல கோடி
சீருடன் வான்மீதில்
தாரகை பல கோடி
தீபமாய் ஒளி வீசுதே
கண்ணே…..ஏ….
தீபமாய் ஒளி வீசுதே

பெண் : மாருதம் தனிலாடும்
மாந்தளிர் கரம் நீட்டி
மாருதம் தனிலாடும்
மாந்தளிர் கரம் நீட்டி
மௌனமாய் நமை வாட்டுதே
கண்ணா…..ஆ…
மௌனமாய் நமை வாட்டுதே

ஆண் : மாசிலா நிலவே நம்
காதலை மகிழ்வோடு
இருவர் : மாநிலம் கொண்டாடுதே
பெண் : கண்ணா….ஆ….
இருவர் : மாநிலம் கொண்டாடுதே

பெண் : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
ஆண் : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…

பெண் : ஆ…ஆ… ஆ… ஆ… ஆ…

ஆண் : அன்பே
பெண் : இன்பம்
ஆண் : எங்கே
பெண் : இங்கே

ஆண் : மாறாத பேரின்ப நீராடுவோம்
பெண் : நீரோடு நீர் போல நாம் கூடுவோம்

பெண் : அன்பே
ஆண் : இன்பம்
பெண் : எங்கே
ஆண் : இங்கே

இருவர் : மாறாத பேரின்ப நீராடுவோம்

ஆண் : நீந்தும் அலையின் மீது நிலவின்
தண்ணொளி விளையாடுதே

பெண் : தேன் துளிகளை ஏந்து மலரும்
தென்றலும் உறவாடுதே

ஆண் : உந்தன் மீன் விழிகளை
காணும் நதியின்
மீன்களும் துள்ளி ஆடுதே
மீன் விழிகளை காணும் நதியின்
மீன்களும் துள்ளி ஆடுதே

பெண் : ஆணெழில் முகம்
வான் மதியென
அல்லியும் உமை நாடுதே
ஆணெழில் முகம் வான் மதியென
அல்லியும் உமை நாடுதே

பெண் : அன்பே
ஆண் : இன்பம்
பெண் : எங்கே
ஆண் : இங்கே

இருவர் : மாறாத பேரின்ப நீராடுவோம்

பெண் : வானம் இங்கே பூமி எங்கே
வாழ்வு தாழ்வெங்கே

ஆண் : காணும் யாவும் காதலன்றி
வேறு ஏதிங்கே

பெண் : வேணு கானம் தென்றலோடு
சேர்ந்த பின்னாலே
வேணு கானம் தென்றலோடு
சேர்ந்த பின்னாலே

ஆண் : கானம் வேறு காற்று வேறாய்
கேட்பதே இல்லை
கானம் வேறு காற்று வேறாய்
கேட்பதே இல்லை

பெண் : இனி நானும் வேறில்லை

ஆண் : இனி நானும் வேறில்லை

பெண் : இனி நானும் வேறில்லை

ஆண் : இனி நானும் வேறில்லை

இருவர் : இனி நானும் வேறில்லை
இனி நானும் வேறில்லை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here