Singers : S. Kannamba and Chorus

Music by : S. V. Venkataraman

Female : Maasilaa selvamae vaazhga nee
Maasilaa selvamae vaazhga nee
Ulaghil maaraa aasiyaalae
Ulaghil maaraa aasiyaalae
Maasilaa selvamae vaazhga nee
Maasilaa selvamae vaazhga nee

Female : Maasu dhyaana maraimudhalaana
Maasu dhyaana maraimudhalaana
Raajjiya gnaana moodhor vaazh
Raajjiya gnaana moodhor vaazh
Agilamae pughazavae
Agilamae pughazavae
Aadhithyaa bagavaanarul vaazh
Aadhithyaa bagavaanarul vaazh
Yen aaval theera aamen baalaa
Aaval theera aamen baalaa

Female : Maasilaa selvamae vaazhga nee
Maasilaa selvamae vaazhga nee

Chorus : Ennaalum vaazhga sugamaai ilavarasan
Ennaalum vaazhga sugamaai ilavarasan
Naalaiyoru geedhai pottri pughazhndharula
Ennaalum vaazhga sugamaai …..

பாடகர்கள் : எஸ். கண்ணாம்பா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்

பெண் : மாசிலா செல்வமே வாழ்கவே
மாசிலா செல்வமே வாழ்கவே
உலகில் மாறா ஆசியாலே
உலகில் மாறா ஆசியாலே
மாசிலா செல்வமே வாழ்கவே
மாசிலா செல்வமே வாழ்கவே

பெண் : மாசு தியான மறைமுதலான
மாசு தியான மறைமுதலான
ராஜ்ஜிய ஞான மூதோர் வாழ்
ராஜ்ஜிய ஞான மூதோர் வாழ்
அகிலமே புகழவே
அகிலமே புகழவே
ஆதித்ய பகவானருள் வாழ்
ஆதித்ய பகவானருள் வாழ்
என் ஆவல் தீர ஆமென் பாலா
ஆவல் தீர ஆமென் பாலா

பெண் : மாசிலா செல்வமே வாழ்க நீ
மாசிலா செல்வமே வாழ்க நீ

பெண் குழு : எந்நாளும் வாழ்க சுகமாய் இளவரசன்
எந்நாளும் வாழ்க சுகமாய் இளவரசன்
நாளையொரு கீதை போற்றி புகழ்ந்தருள
எந்நாளும் வாழ்க சுகமாய்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here