Singers : Deva and S. N. Surendhar

Music by : Deva

Male : Maathavaram iva maathavaram
Maathavaram Maathavaram paal pannai
Iva kaiyil pattaa
Karainjidum pasu vennai
Male : Eppa

Male : Paalakkaadu iva paalakkaadu
Paalakkaadu paalakkaattu palaach cholaa
Iva Paaththuputtaa
Paala vidum thennach cholaa
Male : Ho enthaa

Male : Peththaapuram iva peththaapuram
Peththaapuram peththaapuram pepprettu
Iva paadiputtaa paattu
Ellaam super hittu
Male : Avunanndi

Male : Vazhukkura Vaala meenuthaan
Valaichchu katta
Vayasukku sokku ponnuthaan

Male : Dhuttukku yetha ladduthaan
Naan thottu thinna
Duraiyoorru kolaa pututhaan
Male : Ye yemmaa yemma

Male : Maathavaram iva maathavaram
Maathavaram Maathavaram paal pannai
Iva kaiyil pattaa
Karainjidum pasu vennai

Male : Nee siruvaani thanni
Nee sirichchaale janni
Nee malaivaazha kanni
Summaa marukkaama vaa nee
Male : Haiyo Haiyo
Haiyaiyo

Male : Nee kothavari yeri
Naan kondu varen loory
Summaa rendum perum yeri
Ada povom peththaneri
Male : Raa maa raa

Male : Iva kollaththu vellam
Nee sex-ke chinnam
Unna paaththaale thullum
Adi ennoda ullam
Male : Aiyo amma eppaa

Male : Sikkunnuthaan paakkuraa
Chennaiyaiththaan kalakkuraa
Male : Settaiyellam pannuraa
Iva kottaiyaththaan mooduraa
Chorus : Asaikku asai vatchi
Iva vaatturaa mootturaa theeya vatchi

Male : Peththaapuram
Male : Iva paalakkaadu
Male : Oi peththaapuram
Peththaapuram pepprettu
Iva paadiputtaa paattu
Ellaam super hittu

Male : Adi thaenga poo sirippu
Nee thegattaatha inippu
Naan paarkaatha madippu
Un idupoda irukku

Male : Nee kurumbaattu sooppu
Intha gurupaani keeppu
Nee naan podum soap-pu
Konjam nee paadu raappu
Male : Aaa…..ai…..aa…..aaa

Male : Adi vellari pinju
Nee velvet-tu panju
Nee paaththaale nenju
Summa parakkuthu minju
Male : Aaa…..aaa…..aa…..aaa

Male : Kanjipuram Kaanjanaa
Enna katchithamaa paakkuraa
Male : Kaanjipona naakkula
Vanthu thaenaiyumthaan ooththuraa
Chorus : Sikkanamma sela katti
Allura killura vellakkatti

Male : Maathavaram Maathavaram
Paal pannai
Iva kaiyil pattaa
Karainjidum pasu vennai

Male : Paalakkaadu iva paalakkaadu
Paalakkaadu paalakkaattu palaa solaa
Iva Paaththuputtaa
Paalavidum thennajsolaa

Male : Peththaapuram iva peththaapuram
Peththaapuram peththaapuram pepprettu
Iva paadiputtaa paattu
Ellaam super hittu

Male : Vazhukkura Vaala meenuthaan
Valaichchu katta
Vayasukku sokku ponnuthaan

Male : Dhuttukku yaetha ladduthaan
Naan thottu thinna
Duraiyoorru kolaa pututhaan
Male : Ye yemmaa yaemma

Male : Maathavaram Maathavaram
Paal pannai
Iva kaiyil pattaa
Karainjidum pasu vennai

பாடகர்கள் : தேவா மற்றும் எஸ்என். சுரேந்தர்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : மாதவரம் இவ மாதவரம்
மாதவரம் மாதவரம் பால் பண்ண
இவ கையில் பட்டா
கரைஞ்சிடும் பசு வெண்ணை
ஆண் : எப்பா

ஆண் : பாலக்காடு இவ பாலக்காடு
பாலக்காடு பாலக்காட்டு பலா சொலா
இவ பாத்துபுட்டா
பால விடும் தென்னஞ்சொலா
ஆண் : ஹோ எந்தா

ஆண் : பெத்தாபுரம் இவ பெத்தாபுரம்
பெத்தாபுரம் பெத்தாபுரம் பேப்பரெட்டு
இவ பாடிபுட்டா பாட்டு
எல்லாம் சூப்பர் ஹிட்டு
ஆண் : அவுனண்டி

ஆண் : வழுக்குற வால மீனுதான்
வளைச்சு கட்ட
வயசுக்கு சோக்கு பொண்ணுதான்

ஆண் : துட்டுக்கு ஏத்த லட்டுதான்
நான் தொட்டு திண்ண
தொரையூறு கொழா புட்டு தான்
ஆண் : ஏ யம்மா ஏம்மா

ஆண் : மாதவரம் இவ பெத்தாபுரம்
மாதவரம் மாதவரம் பால் பண்ண
இவ கையில் பட்டா
கரைஞ்சிடும் பசு வெண்ணை

ஆண் : நீ சிறுவாணி தண்ணி
நீ சிரிச்சாலே ஜன்னி
நீ மலைவாழ கண்ணி
சும்மா மறுக்காம வா நீ
ஆண் : ஹையோ ஹையோ
ஹய்யையோ

ஆண் : நீ கோதாவரி ஏறி
நான் கொண்டுவரேன் லாரி
சும்மா ரெண்டுபேரும் ஏறி
அட போவோம் பெத்தனேறி
ஆண் : ரா மா ரா

ஆண் : இவ கொல்லத்து வெல்லம்
நீ செக்ஸ்க்கு சின்னம்
உன்ன பாத்தாலே துள்ளும்
அடி என்னோட உள்ளம்
ஆண் : ஐயோ அம்மா எப்பா

ஆண் : சிக்குன்னு தான் பாக்குறா
சென்னையத்தான் கலக்குறா
ஆண் : சேட்டையெல்லாம் பண்ணுறா
இவ கோட்டையத்தான் மூடுறா
குழு : ஆசைக்கு ஆசை வச்சி
இவ வாட்டுறா மூட்டுறா தீய வச்சி

ஆண் : பெத்தாபுரம்
ஆண் : இவ பாலக்காடு
ஆண் : ஓய் பெத்தாபுரம்
பெத்தாபுரம் பேப்பரெட்டு
இவ பாடிபுட்டா பாட்டு
எல்லாம் சூப்பர் ஹிட்டு

ஆண் : அடி தேங்கா பூ சிரிப்பு
நீ தெகட்டாத இனிப்பு
நான் பார்க்காத மடிப்பு
உன் இடுப்போட இருக்கு

ஆண் : நீ குறும்பாட்டு சூப்பு
இந்த குருபானி கீப்பு
நீ நான் போடும் சோப்பு
கொஞ்சம் நீ பாடு ராப்பு
ஆண் : ஆ ஐ ஆ ஆஅ

ஆண் : அடி வெள்ளரி பிஞ்சு
நீ வெல்வெட்டு பஞ்சு
நீ பாத்தாலே நெஞ்சு
சும்மா பறக்குது மிஞ்சு
ஆண் : ஆஅ ஆஅ ஆஅ

ஆண் : காஞ்சிபுரம் காஞ்சனா
என்ன கச்சிதமா பாக்குறா
ஆண் : காஞ்சிபோன நாக்குல
வந்து தேனையும்ந்தான் ஊத்துறா
குழு : சிக்கனமா சேல கட்டி
அள்ளுற கிள்ளுற வெல்லக்கட்டி

ஆண் : மாதவரம் மாதவரம் பால் பண்ண
இவ கையில் பட்டா
கரைஞ்சிடும் பசு வெண்ணை

ஆண் : பாலக்காடு இவ பாலக்காடு
பாலக்காடு பாலக்காட்டு பலா சொலா
இவ பாத்துபுட்டா
பால விடும் தென்னஞ்சொலா

ஆண் : பெத்தாபுரம் இவ பெத்தாபுரம்
பெத்தாபுரம் பெத்தாபுரம் பேப்பரெட்டு
இவ பாடிபுட்டா பாட்டு
எல்லாம் சூப்பர் ஹிட்டு

ஆண் : வழுக்குற வால மீனுதான்
வளைச்சு கட்ட
வயசுக்கு சோக்கு பொண்ணுதான்

ஆண் : துட்டுக்கு ஏத்த லட்டுதான்
நான் தொட்டு திண்ண
தொரையூறு கொழா புட்டு தான்
குழு : ஏ யம்மா ஏம்மா

ஆண் : மாதவரம் மாதவரம் பால் பண்ண
இவ கையில் பட்டா
கரைஞ்சிடும் பசு வெண்ணை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here