Singers : T. M. Soundararajan, L. R. Eswari,

S. P. Balasubrahmanyam and M. R.Vijaya

Music by : Kunnakudi Vaithiyanathan

Lyrics by : Kannadasan

Female : Maathennai padaiththaan unakkaga
Male : Maathangal padaiththaan namakkaga
Female : Maathennai padaiththaan unakkaga
Male : Maathangal padaiththaan namakkaga

Female : Geedhangal padaiththaan isaikkaga
Male : Kadhalai padaiththaan kanakkaga

Female : Maathennai padaiththaan unakkaga
Male : Maathangal padaiththaan namakkaga

Male : Kaarththikai mathaththu dheepangal pol
Enthan kann parikkum unthan perazhagu
Kaarththikai mathaththu dheepangal pol
Enthan kann parikkum unthan perazhagu

Female : Maargazhi mathathu panimuththu pol
Indru mayangiyathae unthan sol azhagu
Maargazhi mathathu panimuththu pol
Indru mayangiyathae unthan sol azhagu

Male : Thai magalae aththai magalae
Ennai thazhuvida pirantha tamil magalae
Thai magalae aththai magalae
Ennai thazhuvida pirantha tamil magalae

Female : Maasillaatha en maamaniyae
Intha manamagal thediya mannavamae
Maasillaatha en maamaniyae
Intha manamagal thediya mannavamae

Male : Panguni en vaazhvil pangu nee
Intha parthipan paarvaiyil engum nee
Panguni en vaazhvil pangu nee
Intha parthipan paarvaiyil engum nee

Female : Chithirai mathaththu vaanam nee
Engal deiva pulavarin vedham nee
Chithirai mathaththu vaanam nee
Engal deiva pulavarin vedham nee

Male : Vaikaasi piraiyin vadivamae
Vaadatha azhagu paruvamae
Vaikaasi piraiyin vadivamae
Vaadatha azhagu paruvamae

Female : Aani manjanam polavae
Pudhu alangaaram seitha deivamae
Aani manjanam polavae
Pudhu alangaaram seitha deivamae

Male : Aadi kaaviri vellamae
Varum aavani mathathu megamae
Aadi kaaviri vellamae
Varum aavani mathathu megamae

Female : Purattaasi thingalil oru manam
Aippasi maathathil thirumanam
Purattaasi thingalil oru manam
Aippasi maathathil thirumanam
Nam thirumanam

Female : Maathennai padaiththaan unakkaga
Male : Maathangal padaiththaan namakkaga
Female : Geedhangal padaiththaan isaikkaaga
Male : Kadhalai padaiththaan kanakkaga

Female : Maathennai padaiththaan unakkaga
Male : Maathangal padaiththaan namakkaga

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி,
எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எம். ஆர். விஜயா

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : மாதென்னை படைத்தான் உனக்காக
ஆண் : மாதங்கள் படைத்தான் நமக்காக
பெண் : மாதென்னை படைத்தான் உனக்காக
ஆண் : மாதங்கள் படைத்தான் நமக்காக

பெண் : கீதங்கள் படைத்தான் இசைக்காக
ஆண் : காதலை படைத்தான் கணக்காக

பெண் : மாதென்னை படைத்தான் உனக்காக
ஆண் : மாதங்கள் படைத்தான் நமக்காக

ஆண் : கார்த்திகை மாதத்து தீபங்கள் போல்
எந்தன் கண் பறிக்கும் உந்தன் பேரழகு
கார்த்திகை மாதத்து தீபங்கள் போல்
எந்தன் கண் பறிக்கும் உந்தன் பேரழகு

பெண் : மார்கழி மாதத்து பனிமுத்து போல்
இன்று மயக்கியதே உந்தன் சொல் அழகு
மார்கழி மாதத்து பனிமுத்து போல்
இன்று மயக்கியதே உந்தன் சொல் அழகு

ஆண் : தை மகளே அத்தை மகளே
என்னை தழுவிட பிறந்த தமிழ் மகளே
தை மகளே அத்தை மகளே
என்னை தழுவிட பிறந்த தமிழ் மகளே

பெண் : மாசில்லாத என் மாமணியே
இந்த மணமகள் தேடிய மன்னவனே
மாசில்லாத என் மாமணியே
இந்த மணமகள் தேடிய மன்னவனே

ஆண் : பங்குனி என் வாழ்வில் பங்கு நீ
இந்த பார்த்தீபன் பார்வையில் எங்கும் நீ
பங்குனி என் வாழ்வில் பங்கு நீ
இந்த பார்த்தீபன் பார்வையில் எங்கும் நீ

பெண் : சித்திரை மாதத்து வானம் நீ
எங்கள் தெய்வப் புலவரின் வேதம் நீ
சித்திரை மாதத்து வானம் நீ
எங்கள் தெய்வப் புலவரின் வேதம் நீ

ஆண் : வைகாசி பிறையின் வடிவமே
வாடாத அழகு பருவமே
வைகாசி பிறையின் வடிவமே
வாடாத அழகு பருவமே

பெண் : ஆனி மஞ்சனம் போலவே
புது அலங்காரம் செய்த தெய்வமே
ஆனி மஞ்சனம் போலவே
புது அலங்காரம் செய்த தெய்வமே

ஆண் : ஆடி காவிரி வெள்ளமே
வரும் ஆவணி மாதத்து மேகமே
ஆடி காவிரி வெள்ளமே
வரும் ஆவணி மாதத்து மேகமே

பெண் : புரட்டாசி திங்களில் ஒரு மணம்
ஐப்பசி மாதத்தில் திருமணம்
புரட்டாசி திங்களில் ஒரு மணம்
ஐப்பசி மாதத்தில் திருமணம்
நம் திருமணம்

பெண் : மாதென்னை படைத்தான் உனக்காக
ஆண் : மாதங்கள் படைத்தான் நமக்காக
பெண் : கீதங்கள் படைத்தான் இசைக்காக
ஆண் : காதலை படைத்தான் கணக்காக

பெண் : மாதென்னை படைத்தான் உனக்காக
ஆண் : மாதங்கள் படைத்தான் நமக்காக


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here