Singer : Shravan

Music by : Anil Srinivasan

Male : Maatraan thottathu malligaiyae
Un vaasam ennai alaikkuthadi
Maatraan thottathu malligaiyae
Un vaasam ennai alaikkuthadi
Unnai nerunga adi vaithaal
Ennai yedho pinnaal izhukuthadi

Male : Maatraan thottathu malligaiyae
Un vaasam ennai alaikkuthadi

Male : Dhoorathil irunthae rasithirundhen
Un idhazhgalil thaanae vasithirundhen
Dhoorathil irunthae rasithirundhen
Un idhazhgalil thaanae vasithirundhen
Thaneil vizhunthu mayangidavae
En idhayam idhayam pasithirundhen

Male : Maatraan thottathu malligaiyae
Un vaasam ennai alaikkuthadi

Male : Vaeligal thaduppathum unmaiyadi
En aasaigal thudippathum unmaiyadi
Vaeligal thaduppathum unmaiyadi
En aasaigal thudippathum unmaiyadi
Unnai thoduvathum sarithaanaa….aaa….aaa….
Nam thom thom tha nam thom thom thaa
……………………………………………………

Male : Unnai thoduvathum sarithaanaa..
Enum bayamum bayamum unmaiyadi

Male : Maatraan thottathu malligaiyae
Un vaasam ennai alaikkuthadi

Male : Thavarena ulagamae sonnaalum
Idhai pizhai yena aandavan kandaalum
Thavarena ulagamae sonnaalum
Idhai pizhai yena aandavan kandaalum
Naragamae nichaiyam endraalum…aaa…..
Naragamae nichaiyam endraalum…
Unai adainthida thavithidum paaviyadi

Male : Maatraan thottathu malligaiyae
Un vaasam ennai alaikkuthadi

பாடகர் : ஷ்ரவன்

இசையமைப்பாளர் : அணில் ஸ்ரீனிவாசன்

ஆண் : மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி
மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி
உன்னை நெருங்க அடி வைத்தால்
என்னை ஏதோ பின்னால் இழுக்குதடி

ஆண் : மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி

ஆண் : தூரத்தில் இருந்தே ரசித்திருந்தேன்
உன் இதழ்களில்தானே வசித்திருந்தேன்
தூரத்தில் இருந்தே ரசித்திருந்தேன்
உன் இதழ்களில்தானே வசித்திருந்தேன்
தேனீல் விழுந்து மயங்கிடவே
என் இதயம் இதயம் பசித்திருந்தேன்

ஆண் : மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி

ஆண் : வேலிகள் தடுப்பதும் உண்மையடி
என் ஆசைகள் துடிப்பதும் உண்மையடி……
வேலிகள் தடுப்பதும் உண்மையடி
என் ஆசைகள் துடிப்பதும் உண்மையடி
உன்னை தொடுவதும் சரிதானா……ஆஅ…..ஆஅ….
நம் தோம் தோம் த நம் தோம் தோம் தா
…………………………………………..

ஆண் : உன்னை தொடுவதும் சரிதானா….
எனும் பயமும் பயமும் உண்மையடி……

ஆண் : மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி

ஆண் : தவறென உலகமே சொன்னாலும்
இதை பிழை என ஆண்டவன் கண்டாலும்……
தவறென உலகமே சொன்னாலும்
இதை பிழை என ஆண்டவன் கண்டாலும்
நரகமே நிச்சயம் என்றாலும்……ஆஅ…..
நரகமே நிச்சயம் என்றாலும்…..
உன்னை அடைந்திட தவித்திடும் பாவியடி…..

ஆண் : மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here