Singers : Mano and Chorus

Music by : Ilayaraja

Male : Maattikkittaa maattikkittaa
Singaara chinna kutti

Male : Maattikkittaa maattikkittaa
Singaara chinna kutti
Sikkikkittaa sikkikkittaa
Vaalaattum kannu kutti
Pattanatthil kathadhellaam
Pattikkaattil kotturiyae
Retta jeda pottukkittu
Aatti aatti kaatturiyae
Pant satta maattura kuttikku
Vaandu pasanga koottu edhukku
Vaakka padura vayasu
Kannu kandangathiri size
Thadukki vidudhu varappu
Adi en kitta ennadi morappu

Male : Maattikkittaa maattikkittaa
Singaara chinna kutti
Sikkikkittaa sikkikkittaa
Vaalaattum kannu kutti

Female Chorus : Aa…aa… aa… aa…

Male : Thanniyila meenu
Tharaiyila kaanjaa
Karuvaadammaa

Female Chorus : Karuvaadammaa
Adhu karuvaadammaa

Male : Adada dadada daa
Pattanathu kaakkaa pattikkaadu vandhaa
Kuyil aagumaa

Female Chorus : Nalla kuyil aagumaa

Male : Suthugira mayilae sutterikkum veyilae
Kaettukkadi kiliyae kaezhvaragu kaliyae
Otha maattu vandiyila onna ippa thookkattumaa
Vambu thumbu senjaeyinnaa saatta kondu ottattumaa
Ponnunnaa paeyum irangum
Paeiya pola ponnirukku paathukko

Chorus : Maattikkittaa maattikkittaa

Male : Singaara chinna kutti

Chorus : Sikkikkittaa sikkikkittaa

Male : Vaalaattum kannu kutti
Pattanatthil kathadhellaam
Pattikkaattil kotturiyae
Retta jeda pottukkittu
Aatti aatti kaatturiyae
Pant satta maattura kuttikku
Vaandu pasanga koottu edhukku

Female Chorus : Vaakka padura vayasu

Male : Kannu kandangathiri size

Female Chorus : Thadukki vidudhu varappu

Male : Adi en kitta ennadi morappu haei

Chorus : Maattikkittaa maattikkittaa

Male : Singaara chinna kutti

Chorus : Sikkikkittaa sikkikkittaa

Male : Vaalaattum kannu kutti

Male : Oorukkulla namakku
Satta thittam irukku
Meeraadhammaa adha meeraadhammaa

Female Chorus : Meeraadhammaa
Adha meeraadhammaa

Male : Pombalaikku adhulae concession irukku
Dhaaraalamaa

Female Chorus : Romba dhaaraalama

Male : Ponnu ennum power
Romba romba perusu
Ponnu seiyum thavaru pen inathin izhukku
Achathaiyum naanathaiyum
Vittu puttu suthuriyae
Vekkathaiyum maanathaiyum
Yaelam pottu vikkuriyaae
Alli nee raani illae
Kalliyinnu solludhdi ooru thaan

Chorus : Maattikkittaa maattikkittaa

Male : Singaara chinna kutti

Chorus : Sikkikkittaa sikkikkittaa

Male : Vaalaattum kannu kutti
Pattanatthil kathadhellaam
Pattikkaattil kotturiyae
Retta jeda pottukkittu
Aatti aatti kaatturiyae
Pant satta maattura kuttikku
Vaandu pasanga koottu edhukku

Female Chorus : Vaakka padura vayasu

Male : Kannu kandangathiri size

Female Chorus : Thadukki vidudhu varappu

Male : Adi en kitta ennadi morappu haei

Chorus : Maattikkittaa maattikkittaa
Singaara chinna kutti
Sikkikkittaa sikkikkittaa
Vaalaattum kannu kutti

பாடகர்கள் : மனோ மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மாட்டிக்கிட்டா மாட்டிக்கிட்டா
சிங்காரச் சின்னக் குட்டி

ஆண் : மாட்டிக்கிட்டா மாட்டிக்கிட்டா
சிங்காரச் சின்னக் குட்டி
சிக்கிக்கிட்டா சிக்கிக்கிட்டா
வாலாட்டும் கன்னுக் குட்டி
பட்டணத்தில் கத்ததெல்லாம்
பட்டிக்காட்டில் கொட்டுறியே
ரெட்ட ஜெட போட்டுக்கிட்டு
ஆட்டி ஆட்டி காட்டுறியே
பேன்ட் சட்ட மாட்டுற குட்டிக்கு
வாண்டு பசங்க கூட்டு எதுக்கு
வாக்கப்படுற வயசு
கண்ணு கண்டங்கத்திரி சைஸு
தடுக்கி விடுது வரப்பு
அடி என் கிட்ட என்னடி மொறப்பு

ஆண் : மாட்டிக்கிட்டா மாட்டிக்கிட்டா
சிங்காரச் சின்னக் குட்டி
சிக்கிக்கிட்டா சிக்கிக்கிட்டா
வாலாட்டும் கன்னுக் குட்டி

பெண் குழு : ஆ… ஆ… ஆ… ஆ…

ஆண் : தண்ணியில மீனு
தரையில காஞ்சா
கருவாடம்மா

பெண் குழு : கருவாடம்மா
அது கருவாடம்மா

ஆண் : அடட டடட டா
பட்டணத்து காக்கா பட்டிக்காடு வந்தா
குயில் ஆகுமா

பெண் குழு : அது குயில் ஆகுமா

ஆண் : சுத்துகிற மயிலே சுட்டெரிக்கும் வெயிலே
கேட்டுக்கடி கிளியே கேழ்வரகு களியே
குழு : ஹோய்
ஆண் : ஒத்த மாட்டு குழு : ஹோய்
ஆண் : வண்டியில குழு : ஹோய்
ஆண் : ஒன்ன இப்ப தூக்கட்டுமா
குழு : ஹோய்
ஆண் : வம்பு தும்பு குழு : ஹோய்
ஆண் : செஞ்சேயின்னா குழு : ஹோய்
ஆண் : சாட்ட கொண்டு ஓட்டட்டுமா
பொண்ணுன்னா பேயும் இறங்கும்
பேயப் போல பொண்ணிருக்கு பாத்துக்கோ

குழு : மாட்டிக்கிட்டா மாட்டிக்கிட்டா

ஆண் : சிங்காரச் சின்னக் குட்டி

குழு : சிக்கிக்கிட்டா சிக்கிக்கிட்டா

ஆண் : வாலாட்டும் கன்னுக் குட்டி
பட்டணத்தில் கத்ததெல்லாம்
பட்டிக்காட்டில் கொட்டுறியே
ரெட்ட ஜெட போட்டுக்கிட்டு
ஆட்டி ஆட்டி காட்டுறியே
பேன்ட் சட்ட மாட்டுற குட்டிக்கு
வாண்டு பசங்க கூட்டு எதுக்கு

பெண் குழு : வாக்கப்படுற வயசு

ஆண் : கண்ணு கண்டங்கத்திரி சைஸு

பெண் குழு : தடுக்கி விடுது வரப்பு

ஆண் : அடி என் கிட்ட என்னடி மொறப்பு ஹேய்

குழு : மாட்டிக்கிட்டா மாட்டிக்கிட்டா

ஆண் : சிங்காரச் சின்னக் குட்டி

குழு : சிக்கிக்கிட்டா சிக்கிக்கிட்டா

ஆண் : வாலாட்டும் கன்னுக் குட்டி

ஆண் : ஊருக்குள்ள நமக்கு
சட்ட திட்டம் இருக்கு
மீறாதம்மா அத மீறாதம்மா

பெண் குழு : மீறாதம்மா அத மீறாதம்மா

ஆண் : பொம்பளைக்கு அதுலே கன்செஷன் இருக்கு
தாராளமா

பெண் குழு : ரொம்ப தாராளமா

ஆண் : பொண்ணும் என்னும் பவரு
ரொம்ப ரொம்பப் பெருசு
குழு : ……………….

ஆண் : பொண்ணு செய்யும் தவறு
பெண் இனத்தின் இழுக்கு
குழு : ஹோய்
ஆண் : அச்சத்தையும் குழு : ஹோய்
ஆண் : நாணத்தையும் குழு : ஹோய்
ஆண் : விட்டுப் புட்டு சுத்துறியே
குழு : ஹோய்
ஆண் : வெக்கத்தையும் குழு : ஹோய்
ஆண் : மானத்தையும் குழு : ஹோய்
ஆண் : ஏலம் போட்டு விக்குறியே
அல்லி நீ ராணி இல்லே
கள்ளியின்னு சொல்லுதடி ஊருதான்

குழு : மாட்டிக்கிட்டா மாட்டிக்கிட்டா

ஆண் : சிங்காரச் சின்னக் குட்டி

குழு : சிக்கிக்கிட்டா சிக்கிக்கிட்டா

ஆண் : வாலாட்டும் கன்னுக் குட்டி
பட்டணத்தில் கத்ததெல்லாம்
பட்டிக்காட்டில் கொட்டுறியே
ரெட்ட ஜெட போட்டுக்கிட்டு
ஆட்டி ஆட்டி காட்டுறியே
பேன்ட் சட்ட மாட்டுற குட்டிக்கு
வாண்டு பசங்க கூட்டு எதுக்கு

பெண் குழு : வாக்கப்படுற வயசு

ஆண் : கண்ணு கண்டங்கத்திரி சைஸு

பெண் குழு : தடுக்கி விடுது வரப்பு

ஆண் : அடி என் கிட்ட என்னடி மொறப்பு ஹேய்

குழு : மாட்டிக்கிட்டா மாட்டிக்கிட்டா
சிங்காரச் சின்னக் குட்டி
சிக்கிக்கிட்டா சிக்கிக்கிட்டா
வாலாட்டும் கன்னுக் குட்டி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here