Singers : T. M. Soundarajan and T. V. Rathinam

Music by : G. Ramanathan

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Male : Maattu vandi pootikittu
Maappillaiya kootikittu
Maattu vandi pootikittu
Maappillaiya kootikittu
Kaattu vazhi poravalae
Kaattu vazhi poravalae kanniyamma
Un kaasu maala pathirama pathukkama

Male : Nallavarai pola sila kallarum iruppanga
Nambhi varum paadhaiyilae
Kollaiyum adipaanga
Nallavarai pola sila kallarum iruppanga
Nambhi varum paadhaiyilae
Kollaiyum adipaanga
Naattai kooda kaasukaaga vippanga
Naattai kooda kaasukaaga vippanga
Indha nalaiyilae thanimai velaiyilae
Nalaiyilae thanimai velaiyilae
Ponnaana maalai ellam pottikullae vaiyemma
Purushanaiyum pathirama pathukkamma
Ponnaana maalai ellam pottikullae vaiyemma
Purushanaiyum pathirama pathukkamma

Male : Maattu vandi pootikittu
Maappillaiya kootikittu
Kaattu vazhi poravalae kanniyamma
Un kaasu maala pathirama pathukkama

Female : Saettaigalai pannikittu
Nottangalai paathukittu
Saettaigalai pannikittu
Nottangalai paathukittu
Pattugalum paadanuma pachaiyappa
Un paadhaiyai thaan pathirama pathukkappa

Female : Aalugalai saikka inage
Aazham vetti veipaanga
Annan thambhi aayirundhum
Kattiyae koduppanga
Maanathaiyum yelam poda nippanga
Maanathaiyum yelam poda nippanga
Indha nerathilae saalai orathilae
Indha nerathilae saalai orathilae
Munnaerum paadhaiyilae kann konjam veiyappa
Katti sorum pathiarma pathukkappa

Male : Maattu vandi pootikittu
Maappillaiya kootikittu
Kaattu vazhi poravalae kanniyamma
Un kaasu maala pathirama pathukkama

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் டி. வி. ரத்னம்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

 பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்

ஆண் : மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு
மாப்பிள்ளைய கூட்டிக்கிட்டு
மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு
மாப்பிள்ளைய கூட்டிக்கிட்டு
காட்டு வழி போறவளே
காட்டு வழி போறவளே கன்னியம்மா
உன் காசு மால பத்திரமா பாத்துக்கம்மா

ஆண் : நல்லவரை போல சில கள்ளரும் இருப்பாங்க
நம்பி வரும் பாதையிலே
கொள்ளையும் அடிப்பாங்க
நல்லவரை போல சில கள்ளரும் இருப்பாங்க
நம்பி வரும் பாதையிலே
கொள்ளையும் அடிப்பாங்க
நாட்டைக் கூட காசுக்காக விப்பாங்க
நாட்டைக் கூட காசுக்காக விப்பாங்க
இந்த நாளையிலே தனிமை வேளையிலே
நாளையிலே தனிமை வேளையிலே
பொன்னான மாலை எல்லாம் பொட்டிக்குள்ளே வையம்மா
புருஷனையும் பத்திரமா பாத்துக்கம்மா
பொன்னான மாலை எல்லாம் பொட்டிக்குள்ளே வையம்மா
புருஷனையும் பத்திரமா பாத்துக்கம்மா

ஆண் : மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு
மாப்பிள்ளைய கூட்டிக்கிட்டு
காட்டு வழி போறவளே கன்னியம்மா
உன் காசு மால பத்திரமா பாத்துக்கம்மா

பெண் : சேட்டைகள பண்ணிக்கிட்டு
நோட்டங்களை பாத்துக்கிட்டு
சேட்டைகள பண்ணிக்கிட்டு
நோட்டங்களை பாத்துக்கிட்டு
பாட்டுகளும் பாடணுமா பச்சையப்பா
உன் பாதையைத் தான் பத்திரமா பாத்துக்கப்பா

பெண் : ஆளுகளை சாய்க்க இங்கே
ஆழம் வெட்டி வைப்பாங்க
அண்ணன் தம்பி ஆயிருந்தும்
காட்டியே கொடுப்பாங்க
மானத்தையும் ஏலம் போட நிப்பாங்க
மானத்தையும் ஏலம் போட நிப்பாங்க
இந்த நேரத்திலே சாலை ஓரத்திலே
இந்த நேரத்திலே சாலை ஓரத்திலே
முன்னேறும் பாதையிலே
கண்ணு கொஞ்சம் வையப்பா
கட்டிச் சோறும் பத்திரமா பாத்துக்கப்பா

ஆண் : மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு
மாப்பிள்ளைய கூட்டிக்கிட்டு
காட்டு வழி போறவளே கன்னியம்மா
உன் காசு மால பத்திரமா பாத்துக்கம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here