Singers : S. P. Balasubrahmanyam and Vidhya

Music by : Chandrabose

Lyrics by : Muthulingam

Female : Aa…..aa….aa….aaa….aaa….

Male : Maaveduththu pookkolam potta pulla needhaandi
Manasukkulla kolam poda
Naan irukken vaayaendi

Male : Maaveduththu pookkolam potta pulla needhaandi
Manasukkulla kolam poda
Naan irukken vaayaendi
Hoinaa oho hoinaa
Hoinaa oho hoinaa

Male : Edhuththa voodu un voodu ezhunthirichaa um moonji
Edhuththa voodu un voodu ezhunthirichaa um moonji
Poova pola sirikkum pulla pudichchirukkaa en moonji
Poova pola sirikkum pulla pudichchirukkaa en moonji

Male : Kozhi eppa koovum ena naanthaan edhirpaarkka
Paattu eppa ketkkum ena needhaan udal vekka
Rendum chinna vayasu nenum rompa elasu haa

Female : Aa…..aa….aa….aaa….aaa….

Male : Maaveduththu pookkolam potta pulla needhaandi
Manasukkulla kolam poda
Naan irukken vaayaendi
Hoinaa oho hoinaa
Hoinaa oho hoinaa

Male : Malliyappoo kaattoram poo parikka poraendi
Malliyappoo kaattoram poo parikka poraendi
Poo paricha kaiyaal naanae maala katti vaaraendi
Poo paricha kaiyaal naanae maala katti vaaraendi

Male : Melam kotti melam kottum kaalam varavenum
Mudichchu moonu mudichchu pattu kazhuththil ida venum
Aduththu enna nadakkum adhuthaan rompa inikkum

Female : Aa…..aa….aa….aaa….aaa….

Male : Maaveduththu pookkolam potta pulla needhaandi
Manasukkulla kolam poda
Naan irukken vaayaendi
Hoinaa oho hoinaa
Hoinaa oho hoinaa
Hoinaa oho hoinaa
Hoinaa oho hoinaa….aa….aah….aa…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வித்யா

இசையமைப்பாளர் :சந்திரபோஸ்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆஅ…..ஆஅ……

ஆண் : மாவெடுத்து பூக்கோலம் போட்ட புள்ள நீதான்டி
மனசுக்குள்ள கோலம் போட
நான் இருக்கேன் வாயேன்டி

ஆண் : மாவெடுத்து பூக்கோலம் போட்ட புள்ள நீதான்டி
மனசுக்குள்ள கோலம் போட
நான் இருக்கேன் வாயேன்டி
ஹொய்னா ஓஹோ ஹொய்னா
ஹொய்னா ஓஹோ ஹொய்னா

ஆண் : எதுத்த வூடு உன் வூடு எழுந்திரிச்சா உம் மூஞ்சி
எதுத்த வூடு உன் வூடு எழுந்திரிச்சா உம் மூஞ்சி
பூவப் போல சிரிக்கும் புள்ள புடிச்சிருக்கா என் மூஞ்சி
பூவப் போல சிரிக்கும் புள்ள புடிச்சிருக்கா என் மூஞ்சி

ஆண் : கோழி எப்பக் கூவும் என நாந்தான் எதிர்பார்க்க
பாட்டு எப்ப கேக்கும் என நீதான் உடல் வேக்க
ரெண்டும் சின்ன வயசு நெஞ்சும் ரொம்ப எளசு ஹா

பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆஅ…..ஆஅ……

ஆண் : மாவெடுத்து பூக்கோலம் போட்ட புள்ள நீதான்டி
மனசுக்குள்ள கோலம் போட
நான் இருக்கேன் வாயேன்டி
ஹொய்னா ஓஹோ ஹொய்னா
ஹொய்னா ஓஹோ ஹொய்னா

ஆண் : மல்லியப்பூ காட்டோரம் பூ பறிக்கப் போறேன்டி
மல்லியப்பூ காட்டோரம் பூ பறிக்கப் போறேன்டி
பூ பறிச்ச கையால் நானே மால கட்டி வாரேன்டி
பூ பறிச்ச கையால் நானே மால கட்டி வாரேன்டி

ஆண் : மேளம் கெட்டி மேளம் கொட்டும் காலம் வரவேணும்
முடிச்சு மூணு முடிச்சு பட்டு கழுத்தில் இட வேணும்
அடுத்து என்ன நடக்கும் அதுதான் ரொம்ப இனிக்கும்

பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆஅ…..ஆஅ……

ஆண் : மாவெடுத்து பூக்கோலம் போட்ட புள்ள நீதான்டி
மனசுக்குள்ள கோலம் போட
நான் இருக்கேன் வாயேன்டி
ஹொய்னா ஓஹோ ஹொய்னா
ஹொய்னா ஓஹோ ஹொய்னா
ஹொய்னா ஓஹோ ஹொய்னா
ஹொய்னா ஓஹோ ஹொய்னா…ஆ….ஆஹ்…ஆ…

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here