Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Haei maavu araikka aattukkallu
Manjal araikka ammikkallu
Vaangi vachchen voottukkulla
Kudumpa nadaththa vaadi pulla
Adi akkaa peththa makkaacholam

Female : Maavu araikka aattukkallu
Manjal araikka ammikkallu
Vaangi vachcha pothaathunga
Maalai pottaa vaaraenunga
Ada enna suththum chinna machchan

Male : Needhaan oru type-u
Unna adichean naan sightu
Ippa ennaachchu love undaachchu
Female : Aahaa naanthaan oru mainaa
Unga maman en nainaa
Pudhu sonthamthaan namma panthamthaan

Male : Apothu paaththu paththu yaenginaen
Ippothu kaiyil unna vaanginaen haei
Female : Kannaala kadhal paadam oodhinaen
Ummela naanum vanthu modhinaen

Male : Adi maththaappu sundari kiththaappu ennadi
Nenjodu saerththu unna thaanginaen
Adi maththaappu sundari kiththaappu ennadi
Nenjodu saerththu unna thaanginaen haei haei

Female : Maavu araikka aattukkallu
Manjal araikka ammikkallu
Male : Vaangi vachchen voottukkulla
Kudumpa nadaththa vaadi pulla
Female : Ada enna suththum chinna machchan

Male : ………………
Female : ………………

Female : Mama intha nenjam
Ada naaanthaan thanthaen thanjam
Dhinam onnodu sugam kondaada
Male : Maalai ilam maalai
Idhil vera enna velai
Unnai kandaalae manam thindaada

Female : Meerava thedi vantha kannanaa
Sriraman pola vantha mannamaa
Male : Unnodu duet paattu padaanum
Illaatti vera edhukku vaazhanum

Female : Intha singaara poongodi sallaapa paingili
Tholodu thoththi kondu aadanum
Intha singaara poongodi sallaapa paingili
Tholodu thoththi kondu aadanum…hoi

Male : Haei maavu araikka aattukkallu
Manjal araikka ammikkallu
Vaangi vachchen voottukkulla
Kudumpa nadaththa vaadi pulla
Adi akkaa peththa makkaacholam

Female : Maavu araikka aattukkallu
Manjal araikka ammikkallu
Vaangi vachcha pothaathunga
Maalai pottaa vaaraenunga
Ada enna suththum chinna machchan

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஹேய் மாவு அரைக்க ஆட்டுகல்லு
மஞ்சள் அரைக்க அம்மிக்கல்லு
வாங்கி வச்சேன் வூட்டுக்குள்ள
குடும்பம் நடத்த வாடிப் புள்ள
அடி அக்கா பெத்த மக்காச்சோளம்

பெண் : மாவு அரைக்க ஆட்டுகல்லு
மஞ்சள் அரைக்க அம்மிக்கல்லு
வாங்கி வச்சா போதாதுங்க
மாலைப் போட்டா வாறேணுங்க
அட என்ன சுத்தும் சின்ன மச்சான்

ஆண் : நீதான் ஒரு டைப்பு
உன்ன அடிச்சேன் நான் சைட்டு
இப்ப என்னாச்சு லவ் உண்டாச்சு
பெண் : ஆஹா நான்தான் ஒரு மைனா
உங்க மாமன் என் நைனா
புது சொந்தம்தான் நம்ம பந்தம்தான்

ஆண் : அப்போது பாத்து பாத்து ஏங்கினேன்
இப்போது கையில் உன்ன வாங்கினேன் ஹேய்
பெண் : கண்ணால காதல் பாடம் ஓதினேன்
உம்மேல நானும் வந்து மோதினேன்

ஆண் : அடி மத்தாப்பு சுந்தரி கித்தாப்பு என்னடி
நெஞ்சோடு சேர்த்து உன்ன தாங்கினேன்
அடி மத்தாப்பு சுந்தரி கித்தாப்பு என்னடி
நெஞ்சோடு சேர்த்து உன்ன தாங்கினேன் ஹேய் ஹேய்

பெண் : மாவு அரைக்க ஆட்டுகல்லு
மஞ்சள் அரைக்க அம்மிக்கல்லு
ஆண் : வாங்கி வச்சேன் வூட்டுக்குள்ள
குடும்பம் நடத்த வாடிப் புள்ள
பெண் : அட என்ன சுத்தும் சின்ன மச்சான்

ஆண் : ………………..
பெண் : ………………………..

பெண் : மாமா இந்த நெஞ்சம்
அட நான்தான் தந்தேன் தஞ்சம்
தினம் ஒன்னோடு சுகம் கொண்டாட
ஆண் : மாலை இளம் மாலை
இதில் வேற என்ன வேலை
உன்னை கண்டாலே மனம் திண்டாட

பெண் : மீராவ தேடி வந்த கண்ணனா
ஸ்ரீராமன் போல வந்த மன்னனா
ஆண் : உன்னோடு டூயட் பாட்டு பாடணும்
இல்லாட்டி வேற எதுக்கு வாழணும்

பெண் : இந்த சிங்கார பூங்கொடி சல்லாப் பைங்கிளி
தோளோடு தொத்திக் கொண்டு ஆடணும்
இந்த சிங்கார பூங்கொடி சல்லாப் பைங்கிளி
தோளோடு தொத்திக் கொண்டு ஆடணும்……ஹோய்…

ஆண் : மாவு அரைக்க ஆட்டுகல்லு
மஞ்சள் அரைக்க அம்மிக்கல்லு
வாங்கி வச்சேன் வூட்டுக்குள்ள
குடும்பம் நடத்த வாடிப் புள்ள
அடி அக்கா பெத்த மக்காச்சோளம்

பெண் : மாவு அரைக்க ஆட்டுகல்லு
மஞ்சள் அரைக்க அம்மிக்கல்லு
வாங்கி வச்சா போதாதுங்க
மாலைப் போட்டா வாறேணுங்க
அட என்ன சுத்தும் சின்ன மச்சான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here