Singer : Arman Mallik

Music by : B. Ajaneesh Loknath

Lyrics by : Pazhani Bharathi

Male : Maaya ganga maaya ganga
Nenjam moozhgudhae
Mounamaana maayam ondru
Ennai moodudhae

Male : Kaalam maayamo
Illai kaadhal maayamo
Adi ennai naan yaarena ketten
Dheva dhevadhai
Sellum sorkka paadhaiyil
Oru dhevanaai ennai naan paarthen

Male : Ye thaththalikkum nenjam
Suzhalil sikki kondu aadudhae ho oo
Angum ingum odi karaiyai
Patrikkolla thedudhae ho hoooo

Male : Maaya ganga maaya ganga
Nenjam moozhgudhae
Mounamaana maayam ondru
Ennai moodudhae

Male : Ho poo neettinaal
Thaen oottinaal
Vaan kaattinaal
Yedho or vaarththaiyil
Isai koottinaal
Thaalaattinaal hey hey hey

Male : Paaloorum aval paadham
Azhagin bodhu ennul yengudhae
En nenjam aval pogum kaadhal padhaiyil

Male : Soga raathiri veettil vaiththa
Dheebam pol
Ennai theendudhae thoondudhae kaadhal
Saagum bothilum dhegam vegum pothilum
Nenjil aadumae dhevadhai oonjal

Male : Maaya ganga maaya ganga
Nenjam moozhgudhae
Mounamaana maayam ondru
Ennai moodudhae

Male : Ho mohangalin poo vaasanai poongaatrilae
Ho mounangalil uraiyaadudhae
En moochilae
Hey hey hey
En vaanin oli meengal avalin kangalil
Maarudhae
En kaalam alai modhum avalin kaadhalil

Male : Ennai sutrilum
Vannam vannam soodudhae
Kaadhal venpani ennai mooda
Mudivillaamalae odum nadhiyin paadhaiyil
Endhan nenjamum thulliyae oda

Male : Maaya ganga maaya ganga
Nenjam moozhgudhae
Mounamaana maayam ondru
Ennai moodudhae

பாடகர்  : அர்மான் மாலிக்

இசை அமைப்பாளர் : பி. அஜனேஷ் லோக்நாத்

பாடல் ஆசிரியர் : பழனி பாரதி

ஆண் : மாய கங்கா மாய கங்கா
நெஞ்சம் மூழ்குதே
மௌனமான மாயம் ஒன்று
என்னை மூடுதே

ஆண் : காலம் மாயமோ இல்லை காதல் மாயமோ
அடி என்னை நான் யாரென கேட்டேன்
தேவ தேவதை செல்லும் சொர்க்க பாதையில்
ஒரு தேவனாய் என்னை நான் பார்த்தேன்

ஆண் : ஏ தத்தளிக்கும் நெஞ்சம் சுழலில்
சிக்கிக்கொண்டு ஆடுதே ஹோ ஓ
அங்கும் இங்கும் ஓடி கரையை
பற்றிக்கொள்ள தேடுதே ஹோ ஹோ …

ஆண் : மாய கங்கா மாய கங்கா
நெஞ்சம் மூழ்குதே
மௌனமான மாயம் ஒன்று
என்னை மூடுதே

ஆண் : ஹோ பூ நீட்டினாள்
தேன் ஊட்டினாள்
வான் காட்டினாள்
ஓர் வார்த்தையில் இசை கூட்டினாள்
தாலாட்டினாள் ஹே ஹே

ஆண் : பாலூறும் அவள் பாதம் அழகின்
போது என்னுள் ஏங்குதே
என் நெஞ்சம் அவள் போகும் காதல் பாதையில்

ஆண் : சோக ராத்திரி வீட்டில் வைத்த
தீபம் போல்
என்னை தீண்டுதே தீண்டுதே காதல்
சாகும் போதிலும் தேகம் வேகும் போதிலும்
நெஞ்சில் ஆடுமே தேவதை ஊஞ்சல்

ஆண் : மாய கங்கா மாய கங்கா
நெஞ்சம் மூழ்குதே
மௌனமான மாயம் ஒன்று
என்னை மூடுதே
ஆண் : ஹோ மோகங்களின்
பூ வாசனை பூங்காற்றிலே
ஹோ மோகங்கலில்
உரையாடுதே என் மூச்சிலே
ஹே ஹே ஹே
என் வானின் ஒளி மீன்கள் அவளின் கண்களில்
மாறுதே
என் காலம் அலை மோதும் அவளின் காதலில்

ஆண் : என்னை சுற்றிலும் வண்ணம் வண்ணம் சூடுதே
காதல் வெண்பனி என்னை மூட
முடிவில்லாமலே ஓடும் நதியின் பாதையில்
எந்தன் நெஞ்சமும் துள்ளியே ஓட

ஆண் : மாய கங்கா மாய கங்கா
நெஞ்சம் மூழ்குதே
மௌனமான மாயம் ஒன்று
என்னை மூடுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here