Singer : Sam Vishal

Music by : Santhosh Balaji

Lyrics by : Vignesh Senthivel

Male : Maaya manamurugum
Thanal eriyum dhegam
Nigazh arindha piragum ennul
Nizhal oliyil vaadum

Male : Kannil nindra kanavu ponadhae
Karaiyil nirkkiren nanum
Nindru pona idhayam ketkkudhae
Kaadhal theduthae vaa anbae

Male : Aagayam vadidudhae
Vaarthaiyindri paadidudhae
Kaayam vandhu yengum nenjil
Un ninaivu odudhae..
Hoo oo hoo……hoo oo hooo

Male : Paadhaigalaal pirindhenae
Naanum ennai
Paarvaigalaal purindhenae
Unnai

Male : En thaabam edhu endru
Un velvigal ariyaadho
Nee sollum badhil yaavum
Nam kaalaangal yerkkumo

Male : Thanimaiyum thanimaiyum neela
Maatram moozhgi poga
Nam ninaivugal ninaivugal theera
Theindhu pogiren unnudanae

Male : Theeyum indru kulirgirathu
Pagalum irulil maraigirathu
Meedhamulla oliyil undhan
Imaiyin ooram thondruthae
Hoo oo hoo…hoo oo hoo…

பாடகர் : சாம் விஷால்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் பாலாஜி

பாடல் ஆசிரியர் : விக்னேஷ் செந்திவேல்

ஆண் : மாய மனமுருகும்
தனல் எரியும் தேகம்
நிகழ் அறிந்த பிறகும் என்னுள்
நிழல் ஒளியில் வாடும்

ஆண் : கண்ணில் நின்ற கனவு போனதே
கரையில் நிற்கிறேன் நானும்
நின்று போன இதயம் கேட்குதே
காதல் தேடுதே வா அன்பே

ஆண் : ஆகாயம் வாடிடுதே
வார்த்தையின்றி பாடிடுதே
காயம் வந்து ஏங்கும் நெஞ்சில்
உன் நினைவு ஓடுதே
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

ஆண் : பாதைகளால் பிரிந்தேனே
நானும் என்னை
பார்வைகளால் புரிந்தேன
உன்னை

ஆண் : என் தாபம் எதுவென்று
உன் வேள்விகள் அறியாதோ
நீ சொல்லும் பதில் யாவும்
நம் காலங்கள் ஏற்குமோ

ஆண் : தனிமையும் தனிமையும் நீள
மாற்றம் மூழ்கிப்போக
நம் நினைவுகள் நினைவுகள் தீர
தேய்ந்து போகிறேன் உன்னுடனே

ஆண் : தீயும் இன்று குளிர்கிறது
பகலும் இருளில் மறைகிறது
மீதமுள்ள ஒளியில் உந்தன்
இமையின் ஓரம் தோன்றுதே
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here