Singer : Padmaja Sreenivasan

Music by : Jerry Silvester Vincent

Lyrics by : Dr. Kiruthiyaa

Female : Maaya neer vezhchiyaai
Kanakkal naalum paaigindradhae
Kulithum naan nanaiyavillai

Female : Thooya vinmeengalai
Padhitha pon thodu jolikkindradhae
Vidinthum yen kaanavillai

Female : Thaen eekalin thedal
Poongavana kadhavai theenda
Oyaamalae anumadhi illaiyae
Sendruvaa endru naam kooralaam
Vaa…raai thozhi

Female : Regai nedunjaalai pol
Adhu neendu engaeyoo selgindradhae
Piriyamaanavan oor thediyoo
Kaaindha panai olaigal
Kaatrodu vidaamal vaayadadhae
Avai enna rettai thozhigaloo

Female : Ilai pookkalai mooda koodathena
Adhattuven naanae
Kaarmegamae nilavinai maraikkavae
Urimai yaar koduthathu
Kandippom varaai thozhi…

பாடகி : பத்மஜா ஸ்ரீனிவாசன்

இசை அமைப்பாளர் : ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட்

பாடல் ஆசிரியர் : டாக்டர் கிருத்தியா

பெண் : மாய நீர் வீழ்ச்சியாய்
கனாக்கள் நாளும் பாய்கின்றதே!
குளித்தும் நான் நனையவில்லை

பெண் : தூய விண்மீன்களைப்
பதித்த பொன் தோடு ஜொலிக்கின்றதே!
விடிந்தும் ஏன காணவில்லை

பெண் : தேனீகளின் தேடல்
பூங்காவன கதவைத் தீண்ட
ஓயாமலே அனுமதி இல்லையே!
சென்றுவா என்று நாம் கூறலாம்
வா…ராய் தோழி

பெண் : ரேகை நெடுஞ்சாலை போல்
அது நீண்டு எங்கேயோ செல்கின்றதே!
பிரியமானவன் ஊர் தேடியோ!
காய்ந்த பனை ஓலைகள்
காற்றோடு விடாமல் வாயாடுதே!
அவை என்னே ரெட்டை தோழிகளோ!

பெண் : இலை பூக்களை மூட கூடாதென
அதட்டுவேன் நானே!
கார்மேகமே நிலவினை மறைக்கவே
உரிமை யார் கொடுத்தது
கண்டிப்போம் வாராய் தோழி…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here