Singer : Pranav Giridharan

Music by : Pranav Giridharan

Lyrics by : Manoj Prabhakar M

Male : Nee vellai megam
Nee pillai raagam
Nee kollum mogam
Oomai nenjam oonjal aadum

Male : Maayam seidhai poove
Naan ini naanae illai
Maalai megam polae
Saaindhen neeyae illai

Male : Kaadhal sollum neram
Katrum podhavillai
Swasam neethan penne
Ododi vaa…

Male : Thedal thandhai pennae
Thookkam kannil illai
Neril neeyum nindraal
Nenjil saththam illai…

Male : Aasai pesum velai
Vaarthai thevai illai
Vaasam konden unthan
Vizhiyoram naan

Male : Nee vellai megam
Nee pillai raagam
Nee kollum mogam
Oomai nenjam oonjal aadum

Male : Nee jennal ooram
Thondridum kollai vaanam
Naan thedum vennila

Male : Anbae…ae…

Male : Thaalam podum kaalgal
Thaanai ennai thatti sellum
Thozhil aadum koonthal
Thee pole patri kollum…

Male : Paarkum paarvai poiya
Pesum vaarthai poiya
Kaadhal kanden unnil naan

Male : Kaadhal kanden anbae oh oh
Kaadhal kanden anbae oh oh

Male : Vaarthai moodi kondu
Kaadhal nenjai pootum pennae
Vaasam konden unthan
Vizhiyoram naan

Male : Nee vellai megam
Nee pillai raagam
Nee kollum mogam
Oomai nenjam oonjal aadum…

Male : Nee jennal ooram
Thondridum kollai vaanam
Naan thedum vennila

Male : Maayam seidhai poovae
Maayam seidhai poovae
Maayam seidhai poovae
Maayam seidhai poovae….

பாடகர் : பிரணவ் கிரிதரன்

இசை அமைப்பாளர் : பிரணவ் கிரிதரன்

பாடல் ஆசிரியர் : மனோஜ் பிரபாகர் எம்.

ஆண் : நீ வெள்ளை மேகம்
நீ பிள்ளை ராகம்
நீ கொல்லும் மோகம்
ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும்

ஆண் : மாயம் செய்தாய் பூவே
நான் இனி நானே இல்லை
மாலை மேகம் போலே
சாய்ந்தேன் நீயே இல்லை

ஆண் : காதல் சொல்லும் நேரம்
காற்றும் போதவில்லை
சுவாசம் நீதான் பெண்ணே
ஓடோடி வா

ஆண் : தேடல் தந்தாய் பெண்ணே
தூக்கம் கண்ணில் இல்லை
நேரில் நீயும் நின்றால்
நெஞ்சில் சத்தம் இல்லை

ஆண் : ஆசை பேசும் வேளை
வார்த்தை தேவையில்லை
வாசம் கொண்டேன்
உந்தன் விழியோரம் நான்

ஆண் : நீ வெள்ளை மேகம்
நீ பிள்ளை ராகம்
நீ கொல்லும் மோகம்
ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும்

ஆண் : நீ ஜன்னல் ஓரம் தோன்றிடும்
கொள்ளை வானம்
நான் தேடும் வெண்ணிலா

ஆண் : தாளம் போடும் கால்கள்
தானாய் என்னை தட்டி செல்லும்
தோளில் ஆடும் கூந்தல்
தீ போல பற்றி கொள்ளும்

ஆண் : பார்க்கும் பார்வை பொய்யா
பேசும் வார்த்தை பொய்யா
காதல் கண்டேன் உன்னில் நான்

ஆண் : காதல் கண்டேன் அன்பே ஓஹோ
காதல் கண்டேன் அன்பே ஓஹோ

ஆண் : வார்த்தை மூடி கொண்டு
காதல் நெஞ்சைப் பூட்டும் பெண்ணே
வாசம் கொண்டேன்
உந்தன் விழியோரம் நான்

ஆண் : நீ வெள்ளை மேகம்
நீ பிள்ளை ராகம்
நீ கொல்லும் மோகம்
ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும்

ஆண் : நீ ஜன்னல் ஓரம் தோன்றிடும்
கொள்ளை வானம்
நான் தேடும் வெண்ணிலா

ஆண் : மாயம் செய்தாய் பூவே
மாயம் செய்தாய் பூவே
மாயம் செய்தாய் பூவே
மாயம் செய்தாய் பூவே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here