Singer : Krithika Nelson

Music Director : Vivek–Mervin

Lyricist : Krithika Nelson

Female : Maa maa maayamo maayamo
Yo maa maa maayamo maayamo
Boologam kandum kaanatha
Sorgangal sendrum theeratha
Aasaigal yaavum inge maayamo

Female : Maa maa maayamo maayamo
Yo maa maa maayamo maayamo
Female and Chorus : Boologam kandum kaanatha
Sorgangal sendrum theeratha
Aasaigal yaavum inge maayamo
Boologam kandum kaanatha
Sorgangal sendrum theeratha
Aasaigal yaavum inge maayamo

Female : Hey kannam kannam milirutha
Kannum kannum olirutha
Nenjam nenjam negurutha
Ennai kandu

Female : Oh rambam bambam isaiyile
Rinjim rinjim mazhaiyile
Konjam konjam nenainthu paar
Inbam undu

Female and Chorus : Boologam kandum kaanatha
Sorgangal sendrum theeratha
Aasaigal yaavum inge maayamo
Boologam kandum kaanatha
Sorgangal sendrum theeratha
Aasaigal yaavum inge maayamo

Humming : ……………….

பாடகி : கிருத்திகா நெல்சன்

இசையமைப்பாளர் : விவேக் மெர்வின்

பாடலாசிரியர் : கிருத்திகா நெல்சன்

பெண் : மா மா மாயமோ மாயமோ
யோ மா மா மாயமோ மாயமோ
பூலோகம் கண்டும் காணாத
சொர்கங்கள் சென்றும் தீராத
ஆசைகள் யாவும் இங்கே மாயமோ

பெண் : மா மா மாயமோ மாயமோ
யோ மா மா மாயமோ மாயமோ

பெண் மற்றும் குழு :
பூலோகம் கண்டும் காணாத
சொர்கங்கள் சென்றும் தீராத
ஆசைகள் யாவும் இங்கே மாயமோ
ஓ…..பூலோகம் கண்டும் காணாத
சொர்கங்கள் சென்றும் தீராத
ஆசைகள் யாவும் இங்கே மாயமோ

பெண் : ஹே கன்னம் கன்னம் மிளிருதா
கண்ணும் கண்ணும் ஒளிருதா
நெஞ்சம் நெஞ்சம் நெகுருதா
என்னை கண்டு

பெண் : ஓஹ் ரம்பம் பம்பம் இசையிலே
ரிஞ்ஜிம் ரிஞ்ஜிம் மழையிலே
கொஞ்சம் கொஞ்சம் நினைத்து பார்
இன்பம் உண்டு

பெண் மற்றும் குழு :
பூலோகம் கண்டும் காணாத
சொர்கங்கள் சென்றும் தீராத
ஆசைகள் யாவும் இங்கே மாயமோ
பூலோகம் கண்டும் காணாத
சொர்கங்கள் சென்றும் தீராத
ஆசைகள் யாவும் இங்கே மாயமோ

ஹம்மிங் : …………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here